மு. இரா. அனிதா
முதலிகுளம் இராமன் அனிதா (M. R. Anitha) என்பவர் (பிறப்பு 31 மே 1961) கேரள உயர் நீதிமன்ற நீதிபதி ஆவார். கேரள உயர் நீதிமன்றம் இந்தியாவின் கேரள மாநிலம் மற்றும் லட்சத்தீவு ஒன்றியப் பிரதேசத்தில் உள்ள மிக உயர்ந்த நீதிமன்றமாகும். கேரள உயர் நீதிமன்றத்தின் தலைமையகம் எர்ணாகுளம், கொச்சியில் உள்ளது.[1][2][3][4][5][6][7]
மாண்புமிகு நீதியரசர் மு. இரா. அனிதா | |
---|---|
கூடுதல் நீதிபதி கேரள உயர் நீதிமன்றம் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 06 மார்ச் 2020 | |
பரிந்துரைப்பு | எஸ். ஏ. பாப்டே |
நியமிப்பு | ராம் நாத் கோவிந்த் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 31 மே 1961 குழிக்கட்டுசேரி, திருச்சூர், கேரளா |
குடியுரிமை | இந்தியர் |
தேசியம் | இந்தியா |
பெற்றோர் |
|
முன்னாள் கல்லூரி | அரசு சட்டக் கல்லூரி, எர்ணாகுளம் |
இணையத்தளம் | கேரள உயர் நீதிமன்றம் |
ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி
தொகுஅனிதா திருச்சூரில் உள்ள குழிக்கட்டுசேரியில் மு. கு. இராமன் மற்றும் பி. ஆர். இராதாவுக்கு மகளாகப் பிறந்தார். அனிதா இரிஞ்சாலக்குடாவில் உள்ள புனித வளனார் கல்லூரியில் இளங்கலைப் பட்டம் பெற்றார். பின்னர் எர்ணாகுளத்தில் உள்ள அரசு சட்டக் கல்லூரியில் சட்டப் பட்டம் பெற்றார்.[1]
தொழில்
தொகுஅனிதா ஜனவரி 28, 1991 அன்று கேரள நீதித்துறைப் பணியில் சேர்ந்தார். 2005-ல் திருவனந்தபுரத்தில் கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதியாக விரைவு நீதிமன்றம் 3ல் நியமிக்கப்பட்டார், வயனாட்டின் முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதியாகவும், கோழிக்கோடு முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதியாகவும் பணியாற்றினார்.[1] மார்ச் 6, 2020 அன்று இவர் கேரள உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.[1] 06 March 2020 she was appointed as additional judge of Kerala High Court.[2][1][5][8]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 "Official".
- ↑ 2.0 2.1 "Appointment Notification" (PDF). Official - Department of Justice - Government of India. பார்க்கப்பட்ட நாள் 4 March 2020.
- ↑ "Appointment Order of 4 Additional Judges for a period of 2 years". scconline.com. பார்க்கப்பட்ட நாள் 5 March 2020.
- ↑ "Collegium approves — elevation of 3 Advocates and 1 Judicial Officer as Judge of Kerala HC". scconline.com. பார்க்கப்பட்ட நாள் 30 January 2020.
- ↑ 5.0 5.1 "SC collegium recommends to appoint four new HC judges". mathrubhumi.com. Archived from the original on 7 மார்ச் 2020. பார்க்கப்பட்ட நாள் 30 January 2020.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Kerala high court gets four new judges". indiatimes.com. பார்க்கப்பட்ட நாள் 5 March 2020.
- ↑ "Centre Notifies The Appointment Of Three Lawyers And One Jud. Officer As Additional Judges Of Kerala HC". livelaw.in. பார்க்கப்பட்ட நாள் 4 March 2020.
- ↑ "െഹെക്കോടതി ജഡ്ജിമാർ സത്യപ്രതിജ്ഞ ചെയ്തു". manoramaonline.com. பார்க்கப்பட்ட நாள் 6 March 2020.