மேற்கு உரோமைப் பேரரசு
மேற்கு உரோமைப் பேரரசு (Western Roman Empire) என்பது உரோமைப் பேரரசின் மேற்கு மாகாணங்களைக் கொண்ட, வேறுபட்ட சுயாதீன பேரரசின் குழாமினால் நிருவகிக்கப்பட்ட கிழக்குப் பகுதியை நிருவகித்த அமைப்புக்கு ஒத்த பேரரசாகும். "மேற்கு உரோமைப் பேரரசு", "கிழக்கு உரோமைப் பேரரசு" (அல்லது "பைசாந்தியப் பேரரசு") என்பன தற்கால விளக்கத்தின்படி, நடைமுறைப்படியான சுயாதீன நாடுகள் அல்லது பேரரசுகளாகும். ஆயினும், உரோமர் பேரரசு இரண்டாக பிரிக்கப்பட்டு, ஒரு அரசின் ஆட்சியில் இரு பேரரசின் குழாம்களினால் நிருவகிக்கப்பட்டுகின்றதெனக் கருதினர்.
உரோமைப் பேரரசு Senatus Populusque Romanus Imperium Romanum | |
---|---|
285–476 | |
நிலை | உரோமைப் பேரரசின் மேற்குப் பகுதி |
தலைநகரம் | மெடிலானம் (286–402) ரவீனா (402–476) |
பேசப்படும் மொழிகள் | இலத்தீன் (அலுவலக) கோனி கிரேக்கம், அக்குட்டானியன், கௌலிஸ், பொது பிரிட்டோனிக், கோதிக், பூனிக் |
சமயம் | 380 வரை உரோம மதம் 380 இற்குப் பின் கிறித்தவம் |
அரசாங்கம் | சர்வதிகாரம், ஆளுனர் ஆட்சி (293–313) |
பேரரசர் | |
• 395–423 | பல்வியஸ் அகுஸ்டஸ் |
• 457–461 | மயோரியன் |
• 475–476 | உரோமுலஸ் அகுஸ்டஸ் |
உரோமை தூதுவர் | |
• 395 | பல்வியஸ் அனிசியஸ் ஒலிபிரிஸ், பல்வியஸ் அனிசியஸ் பிரோபினஸ் |
• 476 | பசிலிஸ்கஸ், ஆர்மடஸ் |
சட்டமன்றம் | உரோமைச் செனட் |
வரலாற்று சகாப்தம் | பின் பழங்காலம் |
• டயோசிடியனுஸ் பிரிவு | 285 |
• முதலாம் கான்ஸ்டன்டைன் பின்பு பிரிவு | 337 |
• முதலாம் வலன்டைனியன் பிரிவு | 364 |
• தியோடோசியஸ் பிரிவு | 395 |
• உரோமுலஸ் அகஸ்டஸ் விலகல் | 4 செப்டம்பர் 476 |
பரப்பு | |
395[1] | 2,000,000 km2 (770,000 sq mi) |
நாணயம் | உரோம நாணயம் |
தற்போதைய பகுதிகள் | நாடுகள்
|
இவற்றையும் பார்க்க
தொகுகுறிப்புகள்
தொகு- ↑ Taagepera, Rein (1979). "Size and Duration of Empires: Growth-Decline Curves, 600 B.C. to 600 A.D". Social Science History (Duke University Press) 3 (3/4): 24. doi:10.2307/1170959.
உசாத்துணை
தொகு- Henning Börm: Das weströmische Kaisertum nach 476. In: Josef Wiesehöfer et al. (eds.), Monumentum et instrumentum inscriptum. Stuttgart 2008, pp. 47–69.
- Henning Börm: Westrom. Von Honorius bis Justinian. Stuttgart 2013, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-17-023276-1.
- Neil Christie: The Fall of the Western Roman Empire. London 2011, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-340-75966-0.
- Kaj Sandberg: The So-Called Division of the Roman Empire. Notes On A Persistent Theme in Western Historiography. In: Arctos 42 (2008), 199-213.
- El Housin Helal Ouriachen: La ciudad bética durante la Antigüedad Tardía. Persistencias y mutaciones locales en relación con la realidad urbana del Mediterraneo y del Atlántico, PhD thesis, Universidad de Granada. Granada 2009.