மொழியியல் தொடர்பான அடிப்படைத் தலைப்புகள்
மொழியியல் தொடர்பான அடிப்படைத் தலைப்புகள் கீழே தரப்பட்டுள்ள அம்சங்களைத் தழுவி அமைகின்றன.
அடிப்படைக் கேள்விகள்
தொகுமொழியியலில் கேட்கப் படுகின்ற அடிப்படையான கேள்விகள் எவை?
- மொழி என்பது என்ன?
- எப்படி இது படிமலர்ச்சி அடைந்தது/அடைந்து வருகிறது?
- மொழி எப்படி ஒரு தொடர்பு ஊடகமாகச் செயற்படுகிறது?
- எப்படி ஒரு மொழி சிந்தனை ஊடகமாகத் தொழிற்படுகிறது?
- எல்லா மொழிக்கும் பொதுவானவை எவை?
- மொழிகள் தம்முள் எவ்வாறு வேறுபடுகின்றன?
- மொழியையும், கிளைமொழியையும் வேறுபடுத்தி அறிவது எப்படி?
அடிப்படைக் கருத்துருக்கள்
தொகுமொழியியலில் அறிந்துகொள்ள வேண்டிய அடிப்படைக் கருத்துருக்கள் அல்லது சொற்கள் எவை?
- உருபன் (Morpheme)
- ஒலியன் (Phoneme)
- இலக்கணம் (Grammar)
- சொற்றொடரியல் (Syntax)
- சொற்பொருளியல் (Semantics)
- சூழ்பொருளியல் (Pragmatics)
அடிப்படைக் கருத்துருக்களின் கண்டுபிடிப்பு - Timeline
தொகுஅடிப்படைக் கருத்துருக்கள் முதன் முதலில் விளக்கப்பட்டது எப்போது? யாரால்?
- பண்டைய சமஸ்கிருத இலக்கண நூலோர்
- பண்டைய கிரேக்கர்களின் மொழி ஆய்வுகள்
- கிரேக்க ஆய்வுகள் தொடர்பிலான உரோமர்களின் மேலாய்வு
- இலத்தீன் மொழியிலான மத்தையகாலத் தத்துவ ஆக்கங்கள்
- 19 ஆம் நூற்றாண்டில் நவீன மொழியியலின் ஆரம்பம்
- Behaviorism and mental tabula rasa hypothesis
- சொம்ஸ்கியும் (Chomsky) செயற்பாட்டுவாதமும் (functionalism)
- Generative grammar leads to generative phonology and semantics
- நிக்கராகுவா சைகை மொழியின் (Sign Language) தோற்றம்
- Alternate syntactic systems develop in 80s
- 80 களில் கணினிசார் மொழியியல்
- நரம்பியல்சார் மொழியியலும், அறிதிறன் (cognition) தொடர்பான உயிரியல் அடிப்படையும்
- Pirahã எண் கருத்துரு தொடர்பான சர்ச்சை
மொழியியலாளர்
தொகுமொழியியல் துறை வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க செல்வாக்குச் செலுத்தியவர்கள்
- பெஞ்சமின் லீ வார்ப் (Benjamin Lee Whorf)
- Claude Levi-Strauss
- எட்வார்ட் சாப்பிர் (Edward Sapir)
- பேர்டினண்ட் டி சோசுரே (Ferdinand de Saussure)
- பிரான்ஸ் போப்(Franz Bopp)
- ஆகஸ்ட் ஸ்கிலீஷெர் (August Schleicher)
- ஜான் லாங்ஷோ ஆஸ்டின் (John Langshaw Austin)
- ஜான் ஆர். சியர்லே (John R. Searle)
- லூயிஸ் ஜெம்ஸ்லேவ் (Louis Hjelmslev)
- கென்னத் எல். பைக் (Kenneth L. Pike)
- எம்.ஏ.கே. ஹாலிடே (M.A.K. Halliday)
- நோவாம் சொம்ஸ்கி (Noam Chomsky)
- பாணினி
- ராஸ்முஸ் ராஸ்க் (Rasmus Rask)
- ரோமன் ஜாக்கோப்சன் (Roman Jakobson)
- சர். வில்லியம் ஜோன்ஸ் (Sir William Jones)
துணைத் துறைகள்
தொகு- அறிதிற மொழியியல் (Cognitive linguistics)
- கணினிசார் மொழியியல் (Computational linguistics)
- ஒப்பீட்டு மொழியியல் (Comparative linguistics)
- கிளைமொழியியல் (Dialectology)
- சொற்பிறப்பியல் (Etymology)
- வரலாற்று மொழியியல் (Historical linguistics)
- இலக்கணம்
- Language didactics
- சொல்லியல் (Lexicology)
- மொழியியற் புள்ளியியல் (Linguistic statistics)
- Linguistic Typology
- உருபனியல் (Morphology)
- ஒலிப்பியல் (Phonetics)
- ஒலியியல் (Phonology)
- சூழ்பொருளியல் (Pragmatics)
- உளவியல்சார் மொழியியல் (Psycholinguistics)
- சொற்பொருளியல் (Semantics)
- சமூக மொழியியல் (Sociolinguistics)
Schools/இயக்கங்கள்/அணுகுமுறைகள்
தொகுஇதர தலைப்புகள்
தொகு- தனிநிலை மொழி – isolating
- ஒட்டுநிலை மொழி – agglutinative
- உட்பிணைப்பு மொழி – inflexional
இக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். |