யுபோர்பியா இலபாட்டி

உபோர்பியா இலபாட்டி (தாவர வகைப்பாட்டியல்: Euphorbia labatii) என்பது மடகாஸ்கரில் உள்ள அந்த்சிரனானா மாகாணத்தின், ஒரு பகுதியில் மட்டுமே அறியப்படும் ஒரு மிக அரிய இனமாகும் . [1] இதன் வாழிடம் வறண்ட, பாலை நிலங்கள் ஆகும். எனவே, இதனின் உடற்பகுதிகள் சதைப்பற்றுள்ளதாக இருக்கிறது. புதர் வளரும் இயல்புடையது. இத்தாரவத்தினைப் பற்றிய முதல் குறிப்பேடு 1999 ஆம் ஆண்டாகும்.[2]

யுபோர்பியா இலபாட்டி
உயிரியல் வகைப்பாடு e
திணை:
உயிரிக்கிளை:
பூக்கும் தாவரம்
உயிரிக்கிளை:
மெய்இருவித்திலி
உயிரிக்கிளை:
ரோசிதுகள்
வரிசை:
குடும்பம்:
இனக்குழு:
பேரினம்:
இனம்:
E. labatii
இருசொற் பெயரீடு
Euphorbia labatii
Rauh & Bard.-Vauc.

மேற்கோள்கள்

தொகு
  1. Madagascar Catalogue at efloras.org
  2. "Euphorbia labatii". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI.
    "Euphorbia labatii". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO.
"https://ta.wikipedia.org/w/index.php?title=யுபோர்பியா_இலபாட்டி&oldid=3867392" இலிருந்து மீள்விக்கப்பட்டது