யூதர்

(யூத இனம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

யூதர் (எபிரேயம்: יְהוּדִי, யெகுடி (ஒருமை) יהודים யெகுடிம் (பன்மை), ஆங்கிலம்: Jew, Jews or Jewish) எனப்படுவோர் இசுரவேலர் அல்லது எபிரேயர் என்ற இனமதக் குழு மக்களைக் குறிக்கும். இவர்கள் யூதம் என்ற மதத்தைப் பின்பற்றுகின்றனர்.

யூதர்
Jews
எபிரேயம்: יהודים‎ (Yehudim)
ஐன்ஸ்டைன் சொலெம் அலிச்சம் மார்க்கு சாகல் எமி நோத்தர்
மாயிமோனிடெஸ் பரூச் ஸ்பினோசா நடாலீ போர்ட்மேன் பிராண்ஸ் காஃப்கா
1ம் வரிசை: ஐன்ஸ்டைன்  · சொலெம் அலிச்சம்  · மார்க்கு சாகல்  · எமி நோத்தர்
2ம் வரிசை: மாயிமோனிடெஸ்  · பரூச் ஸ்பினோசா  · நடாலீ போர்ட்மேன்  · பிராண்ஸ் காஃப்கா
மொத்த மக்கள்தொகை
13,746,100 [1]
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
 இசுரேல்6,042,000[2]
 ஐக்கிய அமெரிக்கா5,425,000[1]
 பிரான்சு480,000[1]
 கனடா375,000[1]
 ஐக்கிய இராச்சியம்291,000[1]
 உருசியா194,000[1]
 அர்கெந்தீனா182,300[1]
 செருமனி119,000[1]
 ஆத்திரேலியா107,500[1]
 பிரேசில்95,300[1]
 உக்ரைன்67,000[1]
 தென்னாப்பிரிக்கா70,800[1]
 அங்கேரி48,600[1]
 மெக்சிக்கோ39,400[1]
 பெல்ஜியம்30,300[1]
 நெதர்லாந்து30,000[1]
 இத்தாலி28,400[1]
 சிலி20,500[1]
ஏனைய நாடுகள்250,200[1]
மொழி(கள்)
அதிகமாகப் பேசும் மொழிகள்:
எபிரேயம் · ஆங்கிலம் · ரஷ்ய மொழி · புலம் பெயர் யூதர்கள் ஏனைய நாடுகளிலுள்ள மொழிகளையும் பேசுகின்றனர்

வரலாற்று மொழிகள்:
இத்திய மொழி · யூதேய-இசுபானிய மொழி · யூதேய அரபு மொழிகள் · யூத மொழிகள்

திருவழிபாட்டு மொழிகள்:
விவிலிய எபிரேயம் · அராமைக்
சமயங்கள்
யூதம்
தொடர்புள்ள இனக்குழுக்கள்
ஏனைய இலவண்டீனியர்கள்[3][4][5][6], சமாரியர்[5], அராபியர்[5][7], அசிரியர்கள்[5][6]

யூதர்கள் பல ஆண்டுகாலமாக பல நாடுகளிலும் மத, இன ரீதியாக அடக்கப்பட்ட மக்களாக வாழ்ந்து வந்திருக்கிறார்கள். இன்று, உலகில் மொத்தம் 12 முதல் 14 மில்லியன்கள் வரையில் யூத இன மக்கள் வாழ்வதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.[8][9] இவர்களில் 42.5 சதவீதமானோர் (5.7 மில்லியன்) இஸ்ரேலிலும், 39.3 சதவீதமானோர் (5.3 மில்லியன்) ஐக்கிய அமெரிக்காவிலும் (2010) வாழ்கிறார்கள். மீதமானோர் உலகின் பல பாகங்களிலும் வாழ்ந்து வருவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

விவிலியக் குறிப்புப்படி, யூதரின் மூதாதையர் கி.மு. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகிய முதுபெரும் தந்தை ஆவார். யூதா என்னுன் எபிரேயச் சொல்லில் இறை புகழ் என்னும் பொருள் அடங்கியுள்ளது (காண்க: தொடக்கநூல் [ஆதியாகமம்] 29:35). யாக்கோபின் சிறப்புப் பெயரே இசுரயேல் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சாலமோன் மன்னர் காலம் வரை யூத மக்களின் நாடு ஒரே நாடாக இருந்தது. பின்னர் வட பகுதி இசுரயேல் (இஸ்ராயேல், இசுரவேல்) என்றும் தென் பகுதி யூதா என்றும் அழைக்கப்பட்டன.

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 1.10 1.11 1.12 1.13 1.14 1.15 1.16 1.17 1.18 DellaPergola, Sergio (November 2, 2012). Dashefsky, Arnold; Sheskin, Ira (eds.). "World Jewish Population, 2012" (PDF). Current Jewish Population Reports. Storrs, Connecticut: North American Jewish Data Bank. பார்க்கப்பட்ட நாள் April 7, 2013.
  2. "Israel's population crosses 8 million mark" (in English). Ynetnews. April 14, 2013. பார்க்கப்பட்ட நாள் April 14, 2013.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  3. Wade, Nicholas (June 9, 2010). "Studies Show Jews’ Genetic Similarity". New York Times. http://www.nytimes.com/2010/06/10/science/10jews.html?_r=0. 
  4. Nebel, Almut; Filon, Dvora; Weiss, Deborah A.; Weale, Michael; Faerman, Marina; Oppenheim, Ariella; Thomas, Mark G. (2000). "High-resolution Y chromosome haplotypes of Israeli and Palestinian Arabs reveal geographic substructure and substantial overlap with haplotypes of Jews". Human Genetics 107 (6): 630–41. doi:10.1007/s004390000426. பப்மெட்:11153918. http://www.ucl.ac.uk/tcga/tcgapdf/Nebel-HG-00-IPArabs.pdf. 
  5. 5.0 5.1 5.2 5.3 Shen, P; Lavi, T; Kivisild, T; Chou, V; Sengun, D; Gefel, D; Shpirer, I; Woolf, E et al. (2004). "Reconstruction of patrilineages and matrilineages of Samaritans and other Israeli populations from Y-chromosome and mitochondrial DNA sequence variation". Human mutation 24 (3): 248–60. doi:10.1002/humu.20077. பப்மெட்:15300852. http://evolutsioon.ut.ee/publications/Shen2004.pdf. 
  6. 6.0 6.1 "Jews Are The Genetic Brothers Of Palestinians, Syrians, And Lebanese". Sciencedaily.com. 2000-05-09. பார்க்கப்பட்ட நாள் 2013-04-12.
  7. Atzmon, G; Hao, L; Pe'Er, I; Velez, C; Pearlman, A; Palamara, PF; Morrow, B; Friedman, E et al. (2010). "Abraham's Children in the Genome Era: Major Jewish Diaspora Populations Comprise Distinct Genetic Clusters with Shared Middle Eastern Ancestry". American Journal of Human Genetics 86 (6): 850–859. doi:10.1016/j.ajhg.2010.04.015. பப்மெட்:20560205. 
  8. "Israel's population crosses 8 million mark". Ynetnews. ஏப்ரல் 14, 2013. பார்க்கப்பட்ட நாள் ஏப்ரல் 14, 2013. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  9. This figure does not include 300,000 Israeli ethnic Jews not considered to be Jewish under halakha
"https://ta.wikipedia.org/w/index.php?title=யூதர்&oldid=4140372" இலிருந்து மீள்விக்கப்பட்டது