ராகுல் சாகர்

இந்தியத் துடுப்பாட்டக்காரர்

ராகுல் தேச்ராஜ் சாகர் (Rahul Chahar) (பிறப்பு: 4 ஆகத்து 1999) ஓர் இந்திய துடுப்பாட்ட வீரர் ஆவார். ராஜஸ்தான் துடுப்பாட்ட அணிக்காக உள்நாட்டு போட்டிகளில் விளையாடுகிறார். மேற்கிந்திய தீவுகளுகள் துடுப்பாட்ட அணிக்கு எதிராக ஆகத்து 2019 இல் இந்தியா துடுப்பாட்ட அணிக்காக பன்னாட்டு போட்டினளில் அறிமுகமானார். [1] இந்தியன் பிரீமியர் லீக்கில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடுகிறார்.

ராகுல் சாகர்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்ராகுல் தேச்ராஜ் சாகர்
பிறப்பு4 ஆகத்து 1999 (1999-08-04) (அகவை 25)
பரத்பூர், ராஜஸ்தான், இந்தியா
மட்டையாட்ட நடைவலது கை
பந்துவீச்சு நடைவலது கை நேர்ச்சுழல்
பங்குபந்து வீச்சாளர்
உறவினர்கள்தீபக் சாஹர் (உறவினர்)
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
இ20ப அறிமுகம் (தொப்பி 81)6 ஆகத்து 2019 எ. மேற்கிந்தியத் தீவுகள்
கடைசி இ20ப20 மார்ச் 2021 எ. இங்கிலாந்து
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2016/17–தற்போதுவரைராஜஸ்தான் துடுப்பாட்ட அணி
2017ரைசிங் புனே சூப்பர்ஜியான்ட்சு (squad no. 1)
2018 – presentமும்பை இந்தியன்ஸ் (squad no. 1)
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை ப20இ முதது பஅ இ20
ஆட்டங்கள் 3 17 39 56
ஓட்டங்கள் 353 244 73
மட்டையாட்ட சராசரி 20.76 12.84 9.12
100கள்/50கள் -/- 0/1 0/0 0/0
அதியுயர் ஓட்டம் 84 48 13*
வீசிய பந்துகள் 60 3,278 1,967 1,201
வீழ்த்தல்கள் 3 69 64 67
பந்துவீச்சு சராசரி 31.66 28.62 26.23 22.01
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 7 1 1
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0 0 0
சிறந்த பந்துவீச்சு 2/35 5/59 5/29 5/14
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
0/- 4/– 6/– –/–
மூலம்: ESPNcricinfo, 20 மார்ச் 2021

ஆரம்ப கால வாழ்க்கை

தொகு

தேஸ்ராஜ் சிங் சாகர் மற்றும் உஷா சாகர் ஆகியோருக்கு ராகுல் பிறந்தார். இவரது மாமா லோகேந்திர சிங் ராகுலுக்கும் தீபக் சாகருக்கும் ஒன்றாக பயிற்சி அளித்தார். இவரது உறவினர் தீபக் சாகர் இந்திய பன்னாட்டு துடுப்பாட்ட வீரர் ஆவார். [2] [3]

மேற்கோள்கள்

தொகு

 

  1. "Rahul Chahar". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 5 November 2016.
  2. "Ranji Trophy: After Deepak Chahar, 'doosra' in household as Rahul Chahar takes nine wickets". The Indian Express (in Indian English). 5 November 2018. பார்க்கப்பட்ட நாள் 19 April 2019.
  3. "Big brother, little brother - The Chahars' India dream". Cricbuzz (in ஆங்கிலம்). 16 December 2016. பார்க்கப்பட்ட நாள் 19 April 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராகுல்_சாகர்&oldid=3136709" இலிருந்து மீள்விக்கப்பட்டது