ரெண்டு பொண்டாட்டி காவல்காரன்

இரேலங்கி நரசிம்மராவ் இயக்கத்தில் 1992 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

ரெண்டு பொண்டாட்டி காவல்காரன் (Rendu Pondatti Kaavalkaaran) 1992 ஆம் ஆண்டு இரேலங்கி நரசிம்மராவ் இயக்கி தமிழ் மொழியில் வெளிவந்த நகைச்சுவைத் திரைப்படமாகும் . இப்படத்தில் ஆனந்த் பாபு இரட்டை வேடத்திலும், ரோகிணி, வைதேகி, தேவிப்ரியா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பி. பலராமன் தயாரித்த இப்படத்திற்கு, இராஜ்–கோட்டி இசையமைத்திருந்தினர். இப்படம் 1992 பிப்ரவரி 7 அன்று வெளியிடப்பட்டது. இந்த படம் இயக்குனரின் சொந்த தெலுங்குப் படமான இத்தரு பெல்லால முத்துலா போலீஸ் என்பதன் மறு ஆக்கமாகும்.[1][2][3]

ரெண்டு பொண்டாட்டி காவல்காரன்
இயக்கம்இரேலங்கி நரசிம்மராவ்
தயாரிப்பு. பலராமன்
கதைஇரேலங்கி நரசைம்ம ராவ்
பி. சங்கர் (வசனம்)
இசைஇராஜ்–கோட்டி
நடிப்பு
ஒளிப்பதிவுசரத்
படத்தொகுப்புமுரளி-இராமையா
கலையகம்சிறீ புரடக்சன்ஸ்
வெளியீடுபெப்ரவரி 7, 1992 (1992-02-07)
ஓட்டம்130 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள் தொகு

ஒலிப்பதிவு தொகு

வைரமுத்து எழுதிய படத்தின் பாடல்ளுக்குஇசையமைப்பாளர்கள் ராஜ்-கோட்டி இசையமைத்துருந்தனர்.தார். 1992 இல் வெளியிடப்பட்ட இந்த ஒலிப்பதிவில், 4 தடங்கள் உள்ளன.

மேற்கோள்கள் தொகு

  1. "Rendu Pondatti Kavalkaran (1992) Tamil Movie". spicyonion.com. பார்க்கப்பட்ட நாள் 9 April 2014.
  2. "Rendu Pondatti Kavalkaran (1992)". gomolo.com. Archived from the original on 24 செப்டம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 9 April 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. R. Jagadeeswara Rao (25 July 2009). "Comedy is his forte". தி இந்து. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/comedy-is-his-forte/article639179.ece. பார்த்த நாள்: 9 April 2014.