ரெப்பா
ரெப்பா என்பது (மலாய்: Repah; ஆங்கிலம்: Repah; சீனம்: 雷帕) மலேசியா, நெகிரி செம்பிலான் மாநிலத்தில் தம்பின் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறு நகரம்; ஒரு முக்கிம் ஆகும்.[1]
ரெப்பா | |
---|---|
Repah | |
நெகிரி செம்பிலான் | |
ஆள்கூறுகள்: 2°30′59″N 102°14′34″E / 2.51639°N 102.24278°E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | நெகிரி செம்பிலான் |
மாவட்டம் | தம்பின் |
உள்ளூராட்சி | தம்பின் உள்ளூராட்சி மன்றம் |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
மலேசிய அஞ்சல் குறியீடு | 73xxx |
மலேசியத் தொலைபேசி எண்கள் | +6-06 |
மலேசியப் போக்குவரத்துப் பதிவெண்கள் | N |
இணையதளம் | Tampin District Council |
நெகிரி செம்பிலான் மாநிலத்தின் தலைநகர் சிரம்பானில் இருந்து தெற்கே 62 கி.மீ. தொலைவிலும்; கோலாலம்பூர் மாநகரில் இருந்து தெற்கே 125 கி.மீ. தொலைவிலும்; தம்பின் நகரத்திற்கு மிக அருகாமையில் அமைந்து உள்ளது.
மலேசியாவில் தமிழர்கள் அதிகமாக வாழும் இடங்களில் ரெப்பா நகரமும் ஒன்றாகும். ரெப்பா சுற்றுவட்டார மக்கள் தொகையில் இந்தியர்களின் எண்ணிக்கை 17.60% ஆகும். 2008-ஆம் ஆண்டில் இருந்து 2023-ஆம் ஆண்டு வரை, கடந்த 15 ஆண்டுகளாக இந்தியர்களின் கைவசம் உள்ளது. ரெப்பா சட்டமன்ற தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக வீரப்பன் சுப்பிரமணியம் பணியாற்றி வருகிறார்.[2]
நகர்ப்பகுதிகள்
தொகு- பெர்மாய் கிராமப் பூங்கா
- ரெப்பா சிறு தொழில் பகுதி
- குனோங் இமாஸ் சிறு தொழில்துறை பகுதி
ரெப்பா தோட்டத் தமிழ்ப்பள்ளி
தொகுநெகிரி செம்பிலான், ரெப்பா வட்டாரத்தில் 1 தமிழ்ப்பள்ளி உள்ளது. 40 மாணவர்கள் பயில்கிறார்கள். 10 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள்.
பள்ளி எண் |
இடம் | பள்ளியின் பெயர் மலாய் |
பள்ளியின் பெயர் தமிழ் |
அஞ்சல் குறியீடு | வட்டாரம் | மாணவர்கள் | ஆசிரியர்கள் |
---|---|---|---|---|---|---|---|
NBD4070 | ரெப்பா தோட்டம் | SJK(T) Ladang Repah[3] | ரெப்பா தோட்டத் தமிழ்ப்பள்ளி | 73000 | தம்பின் | 40 | 10 |
மேற்கோள்கள்
தொகு- ↑ "The sale of Agro Madani DUN Repah is lively". Negeri Kita. பார்க்கப்பட்ட நாள் 28 January 2024.
- ↑ "VEERAPAN A/L SUPERAMANIAM". பார்க்கப்பட்ட நாள் 28 January 2024.
- ↑ Repah, Sjktladang Repah , Sjktladang (19 August 2015). "ரெப்பா தோட்டத் தமிழ்ப்பள்ளி - SUKAN MINI STLR 2015". SJK TAMIL LADANG REPAH. பார்க்கப்பட்ட நாள் 21 January 2022.
{{cite web}}
: CS1 maint: multiple names: authors list (link)