பெரிய வல்லூறு

(வடக்கு வாத்துப்பாறு இலிருந்து வழிமாற்றப்பட்டது)

வடக்கு வாத்துப்பாறு (ஆங்கிலப் பெயர்: Northern goshawk, உயிரியல் பெயர்: Accipiter gentilis) என்பது மிதமான-பெரிய அளவுள்ள கொன்றுண்ணிப் பறவை ஆகும். இது புவியின் வட அரைகோளத்தில் காணப்படுகிறது. இது 1758ல் லின்னேயசால் வகைப்படுத்தப்பட்டது.

வடக்கு வாத்துப்பாறு
Northern Goshawk ad M2.jpg
வடக்கு வாத்துப்பாறு
உயிரியல் வகைப்பாடு e
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வரிசை: அசிபித்ரிபார்மசு
குடும்பம்: பாறு
பேரினம்: அசிபிடர்
இனம்: A. gentilis
இருசொற் பெயரீடு
Accipiter gentilis
(லின்னேயஸ், 1758)
துணையினங்கள்
  • Accipiter gentilis albidus
  • Accipiter gentilis apache
  • Accipiter gentilis arrigonii
  • Accipiter gentilis atricapillus
  • Accipiter gentilis buteoides
  • Accipiter gentilis fujiyamae
  • Accipiter gentilis gentilis
  • Accipiter gentilis laingi
  • Accipiter gentilis marginatus
  • Accipiter gentilis schvedowi (கிழக்கு வாத்துப்பாறு)[2]
Accipiter gentilis map.svg
வடக்கு வாத்துப்பாறின் பரவல்:      கோடைகால வாழ்விடங்கள்     வாழ்விடங்கள்     குளிர்கால வாழ்விடங்கள்
Accipiter gentilis

உசாத்துணைதொகு

வெளி இணைப்புகள்தொகு

விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெரிய_வல்லூறு&oldid=3252019" இருந்து மீள்விக்கப்பட்டது