வடுகப்பட்டி (ஈரோடு)
வடுகப்பட்டி (ஆங்கிலம்:Vadugapatti), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
வடுகப்பட்டி | |
— பேரூராட்சி — | |
ஆள்கூறு | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | ஈரோடு |
வட்டம் | ஈரோடு |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | |
மக்கள் தொகை • அடர்த்தி |
9,657 (2011[update]) • 996/km2 (2,580/sq mi) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு | 9.70 சதுர கிலோமீட்டர்கள் (3.75 sq mi) |
இணையதளம் | www.townpanchayat.in/vadugapatti-erode |
அமைவிடம்
தொகுவடுகப்பட்டி பேரூராட்சிக்கு வடக்கில் ஈரோடு 25 கி.மீ.; தெற்கில் தாராபுரம் 60 கி.மீ.; கிழக்கில் கரூர் 60 கி.மீ.; மேற்கில் கோவை 90 கி.மீ. தொலைவில் உள்ளன.
பேரூராட்சியின் அமைப்பு
தொகு9.70 ச.கி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 81 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி, மொடக்குறிச்சி (சட்டமன்றத் தொகுதி)க்கும், ஈரோடு மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. [3]
மக்கள் தொகை பரம்பல்
தொகு2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2,928 வீடுகளும், 9,657 மக்கள்தொகையும் கொண்டது. [4]
ஆதாரங்கள்
தொகு- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ வடுகப்பட்டி பேரூராட்சியின் இணையதளம்
- ↑ Vadugapatti Population Census 2011