வணங்காமுடி (திரைப்படம்)

வணங்காமுடி 1957 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. புல்லையா தயாரிப்பில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், நாகைய்யா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]

வணங்காமுடி
தயாரிப்புபி. புல்லையா
கதைகதை ஏ. கே. வேலன்
இசைஜி. ராமநாதன்
நடிப்புசிவாஜி கணேசன்
நாகைய்யா
எம். கே. ராதா
தங்கவேலு
நம்பியார்
சாவித்திரி
பி. கண்ணாம்பா
ராஜசுலோச்சனா
எம். சரோஜா
ஹெலன்
வெளியீடுஏப்ரல் 12, 1957
நீளம்17430 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ஆசியாவின் பெரிய கட்-அவுட்தொகு

தமிழ்த் திரைப்பட உலகில் முதன்முதலாக மிகப் பெரிய கட்-அவுட் சிவாஜிக்கு வைக்கப்பட்டது. 80 அடி உயரமுள்ள அந்த கட்-அவுட் சித்ரா தியேட்டரில் அப்போது வைக்கப்பட்டிருந்தது. அக்காலகட்டத்தில் ஆசியாவிலேயே வைக்கப்பட்ட மிகப்பெரிய கட்-அவுட் என்று அது பற்றி கூறப்பட்டது. இதனை சென்னை மோகன் ஆர்ட்ஸ் நிறுவனத்தார் தயாரித்திருந்தனர்.[2]

மேற்கோள்கள்தொகு

  1. ராண்டார் கை (6 ஆகஸ்ட் 2011). "Vanangamudi 1957". தி இந்து. http://www.thehindu.com/features/cinema/vanangamudi-1957/article2330545.ece. பார்த்த நாள்: 30 அக்டோபர் 2016. 
  2. "Disappearing trades: Chennai, once a city of hoardings". The Hindu. 11 செப்டம்பர் 2014. http://www.thehindu.com/news/cities/chennai/chen-society/chennai-once-a-city-of-hoardings/article6395165.ece. பார்த்த நாள்: 26 செப்டம்பர் 2014.