வலைவாசல்:பங்களிப்பாளர்கள்/உங்களுக்குத் தெரியுமா
- விக்கிமேனியாவில் கலந்து கொண்ட முதல் இந்திய விக்கிப்பீடியர் சுந்தர்.
- செங்கைப் பொதுவன், 2011ஆம் ஆண்டு நடந்த இந்திய விக்கிமீடியா மாநாட்டில் "குறிப்பிடத்தக்க விக்கிமீடியர்" என்ற விருது பெற்றார்.
- மயூரநாதன், தொடர்ந்து பத்தாவது ஆண்டாக தமிழ் விக்கிப்பீடியாவுக்குப் பங்களித்து வருகிறார்.
- கனடா முதல் ஆத்திரேலியா வரை பல்வேறு நேர வலயங்களிலும் தமிழ் விக்கிப்பீடியர் உள்ளனர்.
- பேராசிரியர் கிருஷ்ணமூர்த்தியே தமிழ் விக்கிப்பீடியா பங்களிப்பாளர்களில் மூத்தவர்.
- 2009ஆம் ஆண்டு முதல் தமிழ் விக்கிப்பீடியர்கள் தவறாமல் அனைத்து விக்கிமேனியாக்களிலும் கலந்து கொள்கிறார்கள்.
- சோடாபாட்டில் இந்திய விக்கிமீடியா கிளையின் செயற்குழு உறுப்பினர். சுந்தர், அதன் நிறுவன செயற்குழு உறுப்பினர்.
- சுந்தர், கிஷோர், சந்தோஷ்குரு ஆகிய மூன்று தொடக்கக் கால நிருவாகப் பயனர்களும் அறைத்தோழர்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் எப்படியாவது 1000 கட்டுரைகளை உருவாக்கிப் பார்த்துவிட வேண்டும் என்று கனவு கண்டு கொண்டிருந்தவர்கள் :)
- ஸ்ரீகாந்த், விக்கிமீடியா நிறுவனத்தின் தொழில்நுட்பப் பிரிவில் பணியாற்றுகிறார்.