வார்ப்புரு:Sri Lankan parliamentary election, 2015
கூட்டணிகளும் கட்சிகளும் | வாக்குகள் | % | இருக்கைகள் | |||
---|---|---|---|---|---|---|
மாவட்டம் | தேசியப் பட்டியல் | மொத்தம் | ||||
நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி[1]
|
5,098,916 | 45.66% | 93 | 13 | 106 | |
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி
|
4,732,664 | 42.38% | 83 | 12 | 95 | |
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு[7] | 515,963 | 4.62% | 14 | 2 | 16 | |
மக்கள் விடுதலை முன்னணி | 543,944 | 4.87% | 4 | 2 | 6 | |
சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு[3] | 44,193 | 0.40% | 1 | 0 | 1 | |
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி | 33,481 | 0.30% | 1 | 0 | 1 | |
சுயேட்சைகள் | 42,828 | 0.38% | 0 | 0 | 0 | |
அகில இலங்கை மக்கள் காங்கிரசு[2] | 33,102 | 0.30% | 0 | 0 | 0 | |
சனநாயகக் கட்சி | 28,587 | 0.26% | 0 | 0 | 0 | |
பௌத்த மக்கள் முன்னணி
|
20,377 | 0.18% | 0 | 0 | 0 | |
தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி[8] | 18,644 | 0.17% | 0 | 0 | 0 | |
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்[4] | 17,107 | 0.15% | 0 | 0 | 0 | |
முன்னிலை சோசலிசக் கட்சி | 7,349 | 0.07% | 0 | 0 | 0 | |
ஐக்கிய மக்கள் கட்சி | 5,353 | 0.05% | 0 | 0 | 0 | |
ஏனையோர் | 24,467 | 0.22% | 0 | 0 | 0 | |
தகுதியான வாக்குகள் | 11,166,975 | 100.00% | 196 | 29 | 225 | |
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் | 517,123 | |||||
மொத்த வாக்குகள் | 11,684,098 | |||||
பதிவு செய்த வாக்காளர்கள் | 15,044,490 | |||||
வாக்குவீதம் | 77.66% |
மேற்கோள்கள்
இந்த மேற்கோள்கள் இந்தக் கட்டுரையில் இடம்பெறும், ஆனால் இந்தப் பட்டியல் இந்தப்பக்கத்தில் மட்டுமே இடம்பெறும்.
- ↑ ந.ஐ.தே.மு ஐதேகவின் சின்னத்திலும் கட்சியிலும் போட்டியிட்டது.
- ↑ 2.0 2.1 அ.இ.ம.கா அம்பாறையில் தனித்தும் ஏனைய மாவட்டங்களில் ந.ஐ.தே.முயில் போட்டியிட்டது.
- ↑ 3.0 3.1 முகா மட்டக்களப்பு, வன்னி மாவட்டங்களில் தனித்தும், ஏனையவற்றில் ஐதேகவிலும் போட்டியிட்டது.
- ↑ 4.0 4.1 இதொகா பதுளை, கண்டி, கேகாலை மாவட்டங்களில் தனித்தும், ஏனையவற்றில் ஐமசுகூ இலும் போட்டியிட்டது.
- ↑ பிரஜைகள் முன்னணி நுவரெலியா, வன்னி ஆகியவற்றில் தனித்தும், ஏனையவற்றில் ஐமசுகூ இலும் போட்டியிட்டது.
- ↑ லிக கொழும்பு, காலி, குருநாகல், மாத்தறை மாவட்டங்களில் தனித்தும் ஏனையவற்றில் ஐமசுகூ இலும் போட்டியிட்டது.
- ↑ ததேகூ இதகயின் சின்னத்தில் போட்டியிட்டது.
- ↑ ததேமமு அஇதகா கட்சியின் சின்னத்தில் போட்டியிட்டது.