விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள் நிறைவுக் கூடல், சென்னை/தங்குமிட உதவி
தமிழ் விக்கிப்பீடியா தொடங்கி பத்தாண்டுகள் நிறைவடைவதை ஒட்டி, 2013 செப்டம்பர் 28, 29 ஆகிய நாட்களில் சென்னையில் தமிழ் விக்கிப்பீடியா கூடல் நிகழ்வு நடைபெறும். இதற்கான தங்குமிட உதவி வேண்டுவோர் தங்கள் பயனர் பெயரை இங்கு குறிப்பிடலாம். மொத்தம் 30 பேரையாவது தங்க வைப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறோம். இதற்கான செலவு நேரடியாக விடுதியிடம் அளிக்கப்படும்.
நிகழ்வில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள அனைவருக்கும் தங்கும் ஏற்பாடுகள் செய்ய விருப்பமே என்றாலும், விக்கிமீடியா மற்றும் இதர அமைப்புகளிடம் இருந்து திரட்டும் பணம் சரியான முறையில் செலவு செய்யப்படுகிறது என்று கணக்கு காட்டுவதற்கான பொறுப்புடைமையும் உண்டு என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. பயனரின் நிதித் தேவை (மாணவர், ஓய்வு பெற்றோர், இல்லத்தரசி போன்றோர்), விக்கிப்பீடியா பங்களிப்புகள் அடிப்படையில் தங்குமிட உதவி பெறுவோர் தேர்ந்தெடுக்கப்படுவர். கூடுதல் விண்ணப்பங்கள் வரும் நிலையில் அனைவருக்கும் உதவ முனைந்து வருகிறோம்.
தங்குமிட ஏற்பாடுகள்
தொகுவழிகாட்டல் உதவிக்கு இரவி (99431 68304) அல்லது சூரியா (8148446213) அழையுங்கள்.
கிண்டி அண்ணா பல்கலைக்கழக விருந்தினர் அறைகள் (பல்கலைக்கழக துணைவேந்தர் அலுவலகம் அருகில்)
தொகுகிண்டியில் இருந்து அடையாறு செல்லும் சாலையில் பல்கலையின் முதன்மை வாயிலில் இறங்க வேண்டும். பேருந்து நிறுத்தத்தின் பெயர் காந்தி மண்டபம் அல்லது அண்ணா பல்கலைக்கழகம். முதன்மை வாயிலில் இருந்து 5 நிமிடம் நடக்கும் தொலைவில் உள்ளது.
- மயூரநாதன் (பிற பயனர்களுடன் தங்குவதற்கு இடம் தேவை - தங்குவதற்கான நிதியுதவி தேவையில்லை)
- சஞ்சீவி சிவகுமார்
- சிவகோசரன் (சனி மட்டும்)
- திருமூர்த்தி சௌமியன் (இந்திய விக்கிமீடியா கிளை மேலாளர் - நமது அழைப்பின் பெயரில்)
- விசுணு வர்த்தன் (CIS - A2K அமைப்பின் திட்ட இயக்குநர். நமது அழைப்பின் பெயரில்)
- சுந்தர்
- ரகீம் (தெலுங்கு விக்கிப்பீடியர் - நமது அழைப்பின் பெயரில்)
கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக முன்னாள் மாணவர் விருந்தினர் அறைகள் (Alumni centre guest rooms)
தொகுகிண்டியில் இருந்து அடையாறு செல்லும் சாலையில் பல்கலையின் முதன்மை வாயிலில் இறங்க வேண்டும். பேருந்து நிறுத்தத்தின் பெயர் காந்தி மண்டபம் அல்லது அண்ணா பல்கலைக்கழகம். முதன்மை வாயிலில் இருந்து 10 நிமிடம் நடக்கும் தொலைவில் உள்ளது. சென்னை எழும்பூரில் இருந்து 23C எண் பேருந்து வரும். வேறு பல இடங்களில் இருந்து வரும் பேருந்துத் தடங்களுக்கு http://busroutes.in/chennai/stage/1954/
இந்த விருந்தினர் அறைகள் பல்கலையின் பெண்கள் விடுதிக்கு எதிரில் அமைந்துள்ளது.
- பார்வதிஸ்ரீ (சனி, ஞாயிறு இரு நாட்கள்)
- அபிராமி (சனி, ஞாயிறு இரு நாட்கள்)
- நந்தினி கந்தசாமி (சனி, ஞாயிறு இரு நாட்கள்)
- விஜயராணி (சனி, ஞாயிறு இரு நாட்கள்)
- தென்காசி சுப்பிரமணியன் (சனி, ஞாயிறு இரு நாட்கள்)
- தேனி. மு. சுப்பிரமணி. (சனி, ஞாயிறு இரு நாட்கள்)
- V.B.Manikandan ( (சனி, ஞாயிறு இரு நாட்கள்)
- தகவலுழவன் (சனி, ஞாயிறு இரு நாட்கள்)
MSSRF விருந்தினர் அறைகள்
தொகுM S Swaminathan Research Foundation, 3rd Cross Street, Institutional Area, Taramani, Chennai 600 113, India
என்ற முகவரியில் உள்ள நிறுவனத்தின் விருந்தினர் அறைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.
பூங்கா நகரில் பறக்கும் தொடர்வண்டியில் ஏறி இந்திரா நகரில் இறங்கினால் சரியாக இருக்கும்.
பேருந்தில் வருபவர்கள் அடையாறு - கிண்டி செல்லும் மத்திய கைலாசம் சாலையில் இறங்கி 5c, 5t, 5k என்று தரமணி நோக்கிச் செல்லும் பேருந்துகளில் ஏறி இந்திரா நகர் நிறுத்தத்தில் இறங்கலாம். நடந்தால் 15 நிமிடங்கள் ஆகும். தானியில் செல்வது என்றால் 40 உரூபாய் கொடுக்கலாம்.
- ஸ்ரீதர் (சனி, ஞாயிறு இரு நாட்கள்)
- பயனர்:Arunankapilan (சனி, ஞாயிறு இரு நாட்கள்)
- முனைவர். துரை. மணிகண்டன்
- ஹிபாயத்துல்லா (சனி மட்டும்)
இனி தான் தங்குமிடம் ஏற்பாடு செய்ய உள்ளவர்கள்
தொகு- சுருளிராஜ் (சனி, ஞாயிறு இரு நாட்கள்) - கீழே தங்குமிட உதவி வழங்கும் நண்பர்கள் எவரேனும் இவரைத் தங்கள் வீட்டில் தங்க அழைக்கலாம்.
தினேஷ்குமார் பொன்னுசாமி (வெள்ளியன்று இரவு மட்டும், நீச்சல்காரரின் இடம் சரியாக இருக்கும்)
தங்குமிட உதவி கோருவோர் பட்டியல்
தொகு- தேனி. மு. சுப்பிரமணி. (சனி, ஞாயிறு இரு நாட்கள்)
- ஸ்ரீதர் (சனி, ஞாயிறு இரு நாட்கள்)
- V.B.Manikandan ( (சனி, ஞாயிறு இரு நாட்கள்)
- மயூரநாதன் (பிற பயனர்களுடன் தங்குவதற்கு இடம் தேவை - தங்குவதற்கான நிதியுதவி தேவையில்லை)
- ஹிபாயத்துல்லா (சனி மட்டும்)
- மா. தமிழ்ப்பரிதி (சனி, ஞாயிறு இரு நாட்கள்)
- சஞ்சீவி சிவகுமார்
- பார்வதிஸ்ரீ (சனி, ஞாயிறு இரு நாட்கள்)
- அபிராமி (சனி, ஞாயிறு இரு நாட்கள்)
- நந்தினி கந்தசாமி (சனி, ஞாயிறு இரு நாட்கள்)
- தென்காசி சுப்பிரமணியன் (சனி, ஞாயிறு இரு நாட்கள்)
- பயனர்:Arunankapilan (சனி, ஞாயிறு இரு நாட்கள்)
- முனைவர். துரை. மணிகண்டன்
- சிவகோசரன் (சனி மட்டும்)
- சிவக்குமார் (ஞாயிறு மட்டும்)
- விஜயராணி (சனி, ஞாயிறு இரு நாட்கள்)
- சுருளிராஜ் (சனி, ஞாயிறு இரு நாட்கள்)
- இரவி (சனி, ஞாயிறு இரு நாட்கள்)
- தகவலுழவன் (சனி, ஞாயிறு இரு நாட்கள்)
- தினேஷ்குமார் பொன்னுசாமி (வெள்ளியன்று இரவு மட்டும், நீச்சல்காரரின் இடம் சரியாக இருக்கும்)
- அருணன்கபிலன் (சனிக்கிழமை இரவு மட்டும்)
தங்குமிட ஆதரவு வழங்குவோர்
தொகுநிகழ்வுக்கு வருவோர் அனைவரும் ஒரே இடத்தில் தங்குவது தோழமையை வளர்க்க உதவும். இருப்பினும், கூடுதலான பேருக்கு தங்குமிட உதவி தேவைப்படும் நிலையில், சென்னையில் உள்ள உங்கள் வீட்டின் ஒரு அறையைப் பகிர்ந்து கொள்ளலாம். அவ்வாறு உங்கள் வீட்டின் அறையைப் பகிர்ந்து கொள்ள முன்வருகிறீர்கள் என்றால் எத்தனைப் பேரைத் தங்க வைக்க முடியும், ஆண் / பெண் தங்குவதில் தயக்கமுண்டா என்பதையும் தெரிவியுங்கள். நன்றி.
- சென்னை சைதாப்பேட்டை கூத்தாடும் பிள்ளையார் கோயில் தெருவில் மூன்றாவது மாடியில் ஒரு வாடகை வீட்டில் அன்னையுடன் வசிக்கிறேன். ஒரு அறையை விருந்தினருக்காக ஒதுக்கி தர இயலும். இருவரோ, மூவரோ தாராளமாக தங்கலாம். (தண்ணீர் பிரட்சனை இல்லை) --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 06:39, 20 செப்டம்பர் 2013 (UTC)
- என் வீடு கிழக்கு தாம்பரத்தில் உள்ளது. 2 அறைகளைப் பகிர முடியும். ஆண்கள் /பெண்கள் இருவரும் தங்கலாம். ஸ்ரீனிவாசன்
- போர்க்கால நடவடிக்கையாக, சென்னையின் பல பகுதிகளில் உள்ள நண்பர்கள் வீடுகளில் ஒரு 10 பேரையாவது தங்க வைக்க முடியும் :) --இரவி (பேச்சு) 19:09, 20 செப்டம்பர் 2013 (UTC)
- என் வீடு சென்னை கே.கே.நகர் பாண்டிச்சேரி விருந்தினர் மாளிகை அருகே உள்ளது. இருவர் தங்கலாம் பீ.சா.பெரி.க.ம.செல்வமணி
- அவசரக் காலத்தில் OMR சோழிங்கநல்லூரிலுள்ள எனது இருப்பிடத்தைப் ஒன்று இரண்டு சகோதரர்களுடன் பங்கிடமுடியும். உயர் வசதிகள் இல்லை மற்றும் அரங்கிலிருந்து ஒருமணி நேரப்பயணத்தைக் கருத்தில் கொள்ளவும்.--நீச்சல்காரன் (பேச்சு) 18:39, 24 செப்டம்பர் 2013 (UTC)
இற்றை
தொகுதங்குமிட உதவி கோரியோர் அனைவருக்கும் தங்குமிடம் ஏற்பாடு செய்யப்பட்டது. சுருளிராஜ், தினேஷ்குமார் பொன்னுச்சாமி ஆகியோர் தங்குமிட உதவி கோரியிருந்தாலும் அதற்கான ஏற்பாடுகளைத் தாங்களே கவனித்துக் கொண்டார்கள்.
தங்குமிடம் தொடர்பான செலவுகள் பின்வருமாறு. இவை நேரடியாக அந்தந்த விடுதிகளில் செலுத்தப்பட்டுள்ளது.
- அண்ணா பல்கலைக்கழக விருந்தினர் விடுதிச் செலவு - 7700 இந்திய உரூபாய்
- அண்ணா பல்கலைக்கழக முன்னாள் மாணவர் விடுதிச் செலவு - 11800 இந்திய உரூபாய்
- ம. சா. சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன விடுதிச் செலவு - 3960 இந்திய உரூபாய் (விடுதியில் தங்கியோர் அங்கு உள்ள உணவகத்தில் உணவருந்திய செலவையும் சேர்த்து)