விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் விளக்கப்படம் வரைதல்/தேவைப்படும் படங்கள்/தொகுப்பு01

மொழிபெயர்ப்பு ஏற்கனவே நிறைவுபெற்ற படங்கள் இந்தத் தொகுப்புப் பக்கத்திற்கு நகர்த்தப்பட்டுள்ளன.

காப்புநிலை தொடர்பான படங்கள் 1

தொகு

 
Extinct = அற்றுப்போன, Threaten = அச்சுறுத்தப்பட்ட, Least concern = குறைந்த கவலை கொள்ளவேண்டிய என மொழிபெயர்க்கப்படலாம் என நினைக்கின்றேன். மேலும் இந்தக் குறிப்பிட்ட படிமமானது பல உப படிமங்களுடன் தொடர்புடையதாக உள்ளது. அவை கீழே:

மொழிபெயர்ப்பு

  எழுத்துரு தன்னிச்சையாக மாறுகின்றது. குறிப்பிட்ட எழுத்துருதான் தேவை எனின் எழுத்துருவையும் வரைய வடிவத்துக்கு மாற்றவேண்டி இருக்கும்.--செந்தி--ஃ உரையாடுக ஃ-- 21:25, 22 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

--Commons sibi (பேச்சு) 04:22, 23 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

இதில் இருந்த 7 படங்களில் ஒன்று மட்டும் மொழிமாற்றம் செய்யப்படாமல் உள்ளது. ஏனைய 6 படங்களும் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளன. தவறிப்போய்விட்டதென நினைக்கின்றேன். அதனையும் மாற்றித் தந்தால் நல்லது.--கலை (பேச்சு) 22:08, 10 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

   Y ஆயிற்று

 --Commons sibi (பேச்சு) 11:45, 13 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

கேள்வி

தொகு

அற்றுப்போனவை, அச்சுறுத்தப்பட்டவை, குறைந்த தீவாய்ப்புள்ளவை என "வை" - இங்கு தேவையில்லையா?--நந்தகுமார் (பேச்சு) 12:51, 13 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

தவறு என்னுடையதே . :( . அவை அங்கு தேவை . தவறைச் சுட்டியமைக்கு நன்றி. சரி செய்து விட்டேன் --Commons sibi (பேச்சு) 12:55, 13 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]
இப்பொழுதுதான் இதனைப் பார்த்தேன். தவறு Common sibi உடையதல்ல. என்னுடையதுதான். நான்தான் மொழிபெயர்ப்பில் அவ்வாறு கொடுத்துவிட்டேன். அதனால் இறுதியாக வந்த படம் ஒன்றைத் தவிர, மற்ற எல்லா படங்களிலும் "வை" இல்லாமலேயே இருக்கின்றது :(.--கலை (பேச்சு) 00:28, 17 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

மூச்சுவழிப் படம்

தொகு

படிமம்:Asthma before-after-en.svg

Before an asthma episode = ஈழைநோய் நிகழ்வொன்றிற்கு முன்னர் Airway=காற்றுவழி, Airsac=காற்றுப்பை, Muscle=தசை After an asthma episode = ஈழைநோய் நிகழ்வொன்றிற்கு பின்னர் Airways fill with mucus = காற்றுப் பாதைகளை நிறைக்கும் சளி Airways swell = காற்றுவழிகளில் வீக்கம் Muscles around the airway contract = காற்றுவழியைச் சுற்றியிருக்கும் தசைகளின் சுருக்கம்

 Y ஆயிற்று--Commons sibi (பேச்சு) 17:18, 23 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

எரிபொருள் மின்கலம்

தொகு

எரிபொருள் மின்கலம் என்ற கட்டுரையில் பயன்படுத்துவதற்காக தேவை. மொழிபெயர்ப்புகள் விக்சனரியில் உள்ளன. நன்றி. -- சூர்யபிரகாஷ்  உரையாடுக 17:18, 5 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

 

 Y ஆயிற்று--Commons sibi (பேச்சு)--Commons sibi (பேச்சு) 17:53, 5 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

நன்றி சிபி :) -- சூர்யபிரகாஷ்  உரையாடுக 17:50, 5 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

நரம்புத் தொகுதி

தொகு

மனித நரம்புத் தொகுதி

தொகு

படிமம்:TE-Nervous system diagram.svg இந்தப் படம் இந்தக் கட்டுரையில் உள்ளது.

கவனிக்க: இந்தப்படத்தில் tibial nerve மற்றும் deep peroneal nerve இரண்டும் ஒரே நரம்பையே காட்டுகின்றது. இங்கு உண்மையில் ஒரு நரம்பு வரையப்படவில்லை! [File:Nervous system diagram.png] எனும் படத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தால் விளங்கும். படத்தைத் திருத்தியபின்னர் வரைய மொழிபெயர்ப்பு செய்வது நன்று.--செந்தி--ஃ உரையாடுக ஃ-- 06:42, 10 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

மொழிபெயர்ப்பு
தொகு
  • Brain = மூளை
  • cerebellum = மூளி
  • spinal cordm = முண்ணாண் (அல்லது முள்ளந்தண்டு வடம்)
  • brachial plexus = புயப் பின்னல் (அல்லது புயநரம்புப் பின்னல்)
  • musculocutaneous nerve = தசைத்தோல் நரம்பு
  • radial nerve = ஆரை நரம்பு
  • median nerve = நடு நரம்பு
  • iliohypogastric nerve = புடைதாங்கி இரைப்பைக்கீழ் நரம்பு
  • genitofemoral nerve = இனவுறுப்பியத்தொடை நரம்பு
  • obturator nerve = தடுப்பிய நரம்பு
  • ulnar nerve = அரந்தி நரம்பு
  • intercostal nerves = பழுவிடை நரம்புகள் (விலாவிடை நரம்புகள்)
  • subcostal nerve = பழுக்கீழ் நரம்பு (விலாக்கீழ் நரம்பு)
  • lumbar plexus = நாரியப் பின்னல்
  • femoral nerve = தொடை நரம்பு
  • pudendal nerve = மறைவுறுப்பிய நரம்பு (குறிப்பு: படத்தில் pudental என்று எழுத்துப்பிழையாக உள்ளது)
  • sciatic nerve = இடுப்பு நரம்பு
  • muscular branches of femoral nerve = தொடை நரம்பின் தசைக் கிளைகள்
  • saphenous nerve = புலப்படு நரம்பு
  • tibial nerve = கணைக்கால் உள் நரம்பு
  • common peroneal nerve = பொது கணைக்கால்வெளி நரம்பு
  • deep peroneal nerve = ஆழ் கணைக்கால்வெளி நரம்பு
  • superficial peroneal nerve = மேலோடு கணைக்கால்வெளி நரம்பு ?

நரம்பு

தொகு

 Y ஆயிற்று--Commons sibi (பேச்சு) 14:18, 9 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

படிமம்:Illu muscle tissues.jpg

  • Skeletal muscle - என்புத் தசை
  • Smooth muscle - மழமழப்பான தசை
  • Cardiac muscle - இதயத் தசை

தமிழில் உள்ள படம் படிமம்:Illu muscle tissues-ta.svg

காப்புநிலை தொடர்பான படங்கள் 2

தொகு

 
Extinct = அற்றுப்போன, Threatened = அச்சுறுத்தப்பட்ட, Lower Risk = குறைந்த தீவாய்ப்புள்ள என மொழிபெயர்க்கப்படலாம் என நினைக்கின்றேன். இந்தப் படிமத்திற்கான உப படிமங்கள் இருக்கின்றனவா எனத் தெரியவில்லை. இல்லாவிட்டால் உருவாக்கப்பட வேண்டுமோ?

 Y ஆயிற்று

மேலணி இழையம்

தொகு

படிமம்:Illu epithelium.jpg

  • Simple squamous - எளிய செதின்மேலணி
  • Simple cuboidal - எளிய கனவடிவ மேலணி
  • Simple columnar - எளிய கம்ப மேலணி
  • Transitional - நிலைமாறும் மேலணி
  • Stratified squamous - படை செதின் மேலணி
  • Stratified cuboidal - படை கனவடிவ மேலணி
  • Pesudostratified columnar - போலிப்படை கம்ப மேலணி

 Y ஆயிற்று

 
மேலணி இழையம்








1. படிமம்:Leaf anatomy.svg
Cuticle = புறத்தோல்
Upper epidermis = மேற்புற மேற்றோல்
Palisade mesophyll = வேலிக்காற்புடைக்கலவிழையம்
Spongy mesophyll = கடற்பஞ்சுப்புடைக்கலவிழையம்
Lower epidermis = கீழ்ப்புற மேற்றோல்
Stoma = இலைத்துளை/இலைவாய்
Guard cells = காவற்கலங்கள்
Xylem = காழ்
Phloem = உரியம்
Vascular bundle = கலன்கட்டு/குழாய்த்தொகுப்பு  Y ஆயிற்று
2. File:Leaf Tissue Structure.svg Cuticle = புறத்தோல்
Upper epidermis = மேற்புற மேற்றோல்
Palisade = வேலிக்கால்
Spongy = கடற்பஞ்சு
Mesophyll = நடுவிழையம் Lower epidermis = கீழ்ப்புற மேற்றோல்
Stoma = இலைத்துளை/இலைவாய்
Guard cells = காவற்கலங்கள்
Chloroplast = பச்சையவுருமணி
Vacuole = புன்வெற்றிடம்
Nucleus = உயிரணுக் கரு
Cell wall = கலச் சுவர்
Cytoplasm = குழியவுரு  Y ஆயிற்று

 
Leaf anatomy-ta
 
Leaf Tissue Structure-ta





















கட்டட வரைபடம்

தொகு
 
The residence of Aarushi Talwar in Tamil
படிமம்:Noida double murder case - Talwar apartment.svg, கட்டுரை:ஆருஷி கொலை வழக்கு
மொழிபெயர்ப்புகள் இருந்தால் உதவியாக இருக்கும்--Commons sibi (பேச்சு) 14:19, 25 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

மொழிபெயர்ப்பு:

  • Talwar residence (Second floor)-தல்வார் வீடு (இரண்டாம் தளம்)
  • Jalvayu Vihar-ஜல்வாயு விகார்
  • Sector-பிரிவு
  • Noida-நொய்டா
  • Concealedbar-உட்புறம் உள்ள மதுபானம் அருந்துமிடம்
  • Whisky bottle with bloodstainsof Arushi and Hemraj-ஆருஷி, ஹேமராஜ் இருவரின் இரத்தக் கறைபடிந்த மதுப் புட்டி
  • Internet routerswitch-இணைய திசைவி இயக்குவிசை
  • Door to Aarushi's room(self-locking, found unlocked in the morning)-ஆருஷி அறையின் கதவு (தானே பூட்டிக்கொள்ளும் வசதியுடைய கதவு, அன்று காலை பூட்டப்படாமல் இருந்தது)
  • Rajesh andNupur's bed -ராஜேஷ் மற்றும் நூபுரின் படுக்கை
  • The key to Aarushi's roomwould usually be by Nupur's bedside-ஆருஷி அறைக் கதவின் சாவி வழக்கமாக நூபுரின் படுக்கைக்கருகில்
  • Innermost wooden door(self-locking) -கடைசி உட்புறக் கதவு (தானே பூட்டிக் கொள்ளும் மரக்கதவு)
  • Middle grill door(found latched from outside)-இடைப்பட்ட கம்பிக் கதவு (வெளிப்புறமாகப் பூட்டப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது)
  • Outermost gate(could be opened by pushing it hard)-கடைசி வெளிப்புறக் கதவு (உட்புறமாகத் தாழிடப்பட்டிருந்தது)
  • Door to Hemraj's room(found bolted from inside)-ஹேமராஜின் அறைக்கதவு (உட்புறமாகப் பூட்டப்பட்டிருந்தது)
  • Hemraj'sbed -ஹேமராஜின் படுக்கை
  • Another doorto Hemraj's room -ஹேமராஜின் அறைக்கு மற்றொரு கதவு
  • Entrance -நுழைவாயில்
  • Aarushi's bed(body found on the bed) -ஆருஷியின் படுக்கை (சடலம் கண்பிடிக்கப் பட்ட இடம்)

 Y ஆயிற்று

  விருப்பம்--Booradleyp1 (பேச்சு) 02:16, 26 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

atomic force microscope

தொகு
 
Schematic of an atomic force microscope-ta
  • Laser - லேசர்
  • four sectional photodiode - நான்கு பகுதி ஒளிஇருமுனையம்
  • spring microcantilever and tip - சுருள் நுண் வளைசட்டமும் முனையும்
  • sample - மாதிரி
  • piezoelectric scanner - அழுத்தமின் வருடி

 Y ஆயிற்று

உலகப் பெருங்கடல்கள்

தொகு
 
உலகப் பெருங்கடல்கள்
  • ஆர்க்டிக் பெருங்கடல்
  • இந்தியப் பெருங்கடல்
  • பசிபிக் பெருங்கடல்
  • தென்முனைப் பெருங்கடல்
  • அட்லாண்டிக் பெருங்கடல்

குறிப்பு: அதே எழுத்துரு அளவில் வேண்டும். --Surya Prakash.S.A. (பேச்சு) 06:33, 5 திசம்பர் 2013 (UTC) SVG அல்லது PNG படிமம் கிடைத்தால் நல்லது .-- சிபி[பதிலளி]

 
உலகப் பெருங்கடல்கள்

 Y ஆயிற்று--Commons sibi (பேச்சு) 13:46, 5 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]

நன்றி. அது கிடைக்கவில்லை. அதனால்தான் இதைத் தந்தேன். --Surya Prakash.S.A. (பேச்சு) 07:24, 6 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]

மனித உடல் தொகுதிகள்

தொகு

File:Organ Systems I.jpg and File:Organ Systems II.jpg அநேகமாக எல்லாமே தெரிந்த சொற்கள் என நினைக்கின்றேன். அப்படி ஏதாவது சொற்களுக்கு மொழிபெயர்ப்புத் தேவை என்றால் கூறுங்கள். மேலும் இந்தப் படங்களில் உள்ளவற்றை தனித்தனியான 12 படங்களாகக் கொடுக்க முடிந்தால் மிகவும் நல்லது.--கலை (பேச்சு) 11:07, 6 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]

தனித்தனியான 12 படங்களாகக் கொடுக்க முயற்சி செய்கிறேன்

தொகு

மிகவும் நன்றி சிபி!--கலை (பேச்சு) 10:48, 8 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]

சுவாசப் பாதை

தொகு

படிமம்:Illu conducting passages.svg

  • Nasal cavity மூக்குக்குழி
  • Pharynx தொண்டை
  • Larynx குரல்வளை
  • Trachea மூச்சுக்குழாய்
  • Primary Bronchi முதன்மையான கிளை மூச்சுக்குழாய்
  • Lung நுரையீரல்

 Y ஆயிற்று

  • File:Illu conducting passages-ta.svg

கருக்குழாய்

தொகு
 
HSG Ashermans syndrome-ta
  • right tube-வலது குழாய்
  • left tube-இடது குழாய்
  • uterus-கருப்பை
  • cervix-கருப்பை வாய்
  • dye injector-மருந்து பீச்சாங்குழல்
  • adhesions-ஒட்டிக்கொள்ளல்
  • HSG of Uterus with corporal adhesions- கருப்பை ஆய்வில் கருப்பையும் உள்ஒட்டிய பகுதியும்.

 Y ஆயிற்று

  விருப்பம்--Booradleyp1 (பேச்சு) 04:48, 11 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]

வளிமப் பரிமாற்றம்

தொகு
 
Alveoli-ta

படிமம்:Alveoli.svg நன்றி, விரைவாக படம் தருவீர்கள் என்று தெரியும். அதற்காக இத்தனை விரைவா? நான் இன்னொரு படம் சேர்ப்பதற்காக மொழிபெயர்ப்பு எல்லாம் எழுதி முடித்திருந்தேன். தொகுப்பு முரண்பாட்டில் காணாமல் போய்விட்டது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். :). ஆனால் நான் கொடுத்திருக்கும் அந்தச் சிறிய படத்தையும் தந்தால் நல்லது. அதில் வளிமப் பரிமாற்றத்தைப் பிரத்தியேகமாகக் காட்டியிருப்பதாலும், கட்டுரையில் இருப்பதாலும், அதனையும் தமிழில் தந்தால் நல்லது.--கலை (பேச்சு) 17:30, 9 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]

;) //நான் கொடுத்திருக்கும் அந்தச் சிறிய படத்தையும் தந்தால் நல்லது.// கண்டிப்பாக --Commons sibi (பேச்சு) 18:06, 9 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]

 Y ஆயிற்று

  விருப்பம்

உயிரியல் வகைப்பாடு

தொகு

படிமம்:Tree of Living Organisms 2.png

 
Tree of Living Organisms 2-ta
  • Eukaryota = மெய்க்கருவுயிரி
  • Prokaryota = நிலைக்கருவிலி
  • Fungus = பூஞ்சை
  • Animalia = விலங்கு
  • Plantae = தாவரம்
  • Protista = அதிநுண்ணுயிரி
  • Bacteria = பாக்டீரியா
  • Archaea = ஆர்க்கீயா

 Y ஆயிற்று நன்று சிபி!--கலை (பேச்சு) 12:33, 14 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]

உயிரியலில் ஒழுங்குபடுத்தலின் படிநிலைகள்

தொகு
  • File:Levels of Organization.svg

 Y ஆயிற்று

 
Levels of Organization-ta
  • File:Anatomical Levels of Organization.JPG

Description:

  1. மிக அடிப்படையான அணுவொன்றின் அமைப்பு
  2. அணுவிலிருந்து ஆக்கப்படும் மூலக்கூறொன்றின் அமைப்பு
  3. பல்வேறு மூலக்கூறுகள் இணைந்து உருவாக்கும் ஒரு உயிரணு (இதயத்தசையின் உயிரணு ஒன்று)
  4. உயிரணுக்கள் இணைந்து ஆக்கும் இழையம் (இதயத்தசை)
  5. இழையங்கள் இணைந்து உருவாக்கும் உறுப்பு (இதயம்)
  6. உறுப்புக்கள் இனைந்து உருவாக்கும் தொகுதி (சுற்றோட்டத் தொகுதி)
  7. பல உடல் தொகுதிகள் இணைந்து ஒரு தனியனின் உடலை உருவாக்கும்.

 Y ஆயிற்று

 
Anatomical Levels of Organization ta

நன்றி சிபி.--கலை (பேச்சு) 15:26, 14 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]











  • File:Cellules, tissus, organes et systèmes.jpg

 Y ஆயிற்று

 
Cellules, tissus, organes et systèmes-ta






















இருகூற்றுப்பிளவு

தொகு
 

Chromosome = நிறப்புரி
DNA replication = டி.என்.ஏ இரட்டித்தல்
Chromosome Segregation = நிறப்புரி பிரிதல் (இங்கே இரு சொற்களையும், ஒரே நிறத்தால், அதாவது கறுப்பு நிறத்தால், குறிப்பிடல் நலம்.)
Cytokimesis = குழியப்பிரிவு
 Y ஆயிற்று

கலப்பிரிவு கட்டுரையிலுள்ள படத்தையும் பாருங்கள். அதில்
Mitosis = இழையுருப்பிரிவு
Meiosis = ஒடுக்கற்பிரிவு
Diploid cell = இருமடிய உயிரணு
S-Phase = S நிலை
Gametes = புணரிகள்
Zygote = கருவணு (நுகம்)

 

 Y ஆயிற்று










தாவர, விலங்கு உயிரணுக்கள்

தொகு

பல்லின் வெட்டுமுகத் தோற்றம்

தொகு
 

பல்வேர் என்பதில் வே என்ற எழுத்து, சேர்ந்து ஒரு தனித்த எழுத்தாக வருதல் நல்லது.

இந்தப் படத்தில் நீல, சிவப்புக் குழாய்களை முறையே நரம்பு, இரத்தநாளம் எனக் குறிப்பிடுவது சிறிது குழப்பத்தைத் தரும். உண்மையில் நாளம் (சிரை), நாடி (தமனி), நரம்பு என மூன்று படத்தில் காட்டப்படுவது நல்லது. File:Cross sections of teeth intl.svg (Wiki commons) என்ற படத்தில் இருப்பதுபோல் சிவப்பு (நாடி), நீலம் (நாளம்), அத்துடன் வெள்ளை அல்லது கறுப்பில் நரம்பு ஆகிய மூன்றையும் காட்டலாம்.



Crown = பல்முடி, Root = பல்வேர், இவை இரண்டும் சந்திக்கும் இடம் Neck = பற்கழுத்து

Enamel = பல் மிளிரி (பல்மேலுறை)
Dentine = பன்முதல் (உட்பல்திசு)
Pulp = பன்மச்சை (பற்கூழ்)
Gum = பல் முரசு (பல் ஈறு)
Cementum = பற்சீமெந்து (பற்காரை) (இது பல்வேர்ப் பகுதியில் பல்லை மூடியிருக்கும் ஒரு மேலுறை. இந்தப் படத்தில் தவறாகக் குறிக்கப்பட்டுள்ளதுபோல் தெரிகின்றது. )
Bone = எலும்பு
Artery = நாடி (தமனி)
Vein = நாளம் (சிரை)
Nerve = நரம்பு  Y ஆயிற்று

 

இந்தப் படத்தில் சிவப்புக்கோடு = நாடி (தமனி), நீலக்கோடு = நாளம் (சிரை), வெள்ளைக்கோடு = நரம்பு எனக் குறித்தால் சரி. நான் இந்தப் படத்தை பல் கட்டுரையில் இணைக்கின்றேன். நன்றி.--கலை (பேச்சு) 21:49, 17 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]







உயிரணு மென்சவ்வின் விளக்கப்படம்

தொகு
 


 Y ஆயிற்று

குருத்தணு

தொகு
 
Stem cells diagram-ta

இந்திய அனுமதி இலக்கத்தகடுகள்

தொகு

இந்தியிலிருந்து தமிழாக்கம் தேவை..

 
இந்தியாவில் பயன்படுத்தப்படும் பல்வகை அனுமதி இலக்கத் தகடுகள்

எனக்குத் தெரிந்த இந்தி-தமிழாக்கம்:

  • நிஜி வாகன்= தனிநபர் வண்டி
  • விவசாயிக் வாகன்=வணிக வண்டி
  • ராஜ்நாதிக் வாகன்= தூதரக வண்டி
  • ராஜ்ய =மாநிலம்
  • ஜில்லா= மாவட்டம்
  • தேஷ் சங்க்யா=நாட்டின் எண்
  • பிரகார்=அடையாளம்
  • சேன்ய வாகன்=படைத்துறை வண்டி
  • சிருங்கலா=தொடர்
  • வாகன் சங்க்யா= வண்டி எண்

 Y ஆயிற்று

 
இந்தியாவில் பயன்படுத்தப்படும் பல்வகை அனுமதி இலக்கத் தகடுகள்
மிக்க நன்றி

ஏனையவை

தொகு
complex plane: சிக்கலெண் தளம்
real plane: மெய்யெண் தளம்

 Y ஆயிற்று

Im: கற்பனை அச்சு
Re: மெய் அச்சு

 Y ஆயிற்று

Density of ice and water-பனிக்கட்டி மற்றும் நீரின் அடர்த்தி
temperature- வெப்பநிலை
density-அடர்த்தி
kg/m3- கிகி/மீ3

 Y ஆயிற்று. ஆனாலும், 3 சரியான இடத்தில் அமைய மறுக்கிறது. யாராவது பாருங்கள்.--Kanags \உரையாடுக 10:31, 26 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]

சரி செய்து விட்டேன் என்று நினைக்கிறேன். யாராவது பாருங்கள்.--Commons sibi (பேச்சு) 02:30, 29 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]
சரியாக உள்ளது.--Booradleyp1 (பேச்சு) 04:26, 7 சனவரி 2014 (UTC)[பதிலளி]

 Y ஆயிற்று

  • படிமம்:Waveplate.png
Optical axis-ஒளி அச்சு
இணைக்கப்பட்டுள்ள கட்டுரை:அரை அலைத்தகடு