விக்கிப்பீடியா பேச்சு:சனவரி 23, 2013 நாகர்கோவில் விக்கிப்பீடியா அறிமுகம்

சனவரி 23, 2013 அன்று, நாகர்கோவில் நிகழவுள்ள விக்கிப்பீடியா அறிமுக நிகழ்ச்சி சிறப்புறவும் வெற்றியடையவும் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.--Thamizhpparithi Maari (பேச்சு) 07:18, 14 சனவரி 2013 (UTC)Reply

மிக்க மகிழ்ச்சி. நான் ஐந்தரை ஆண்டு காலம் வாழ்ந்த நாகர்கோவிலில் இது போன்ற நிகழ்வு தற்போது நடக்கும் போது கலந்து கொள்ள இயலவில்லையே என்ற வருத்தமும்.--மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) (பேச்சு) 08:49, 14 சனவரி 2013 (UTC)Reply

விக்கிப்பீடியா அறிமுக நிகழ்ச்சி சிறப்புற வெற்றியடைய வாழ்த்துக்கள்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 10:48, 14 சனவரி 2013 (UTC)Reply

மிக்க மகிழ்ச்சி. தேனியாரின் இந்த அறிமுக நிகழ்ச்சி தேனீயை கவர்ந்திழுக்கும் மலர் போல பலரையும் தமிழ் விக்கிப்பீடியாவில் பங்கெடுக்கத் தூண்டிடவும் நிகழ்வு நல்ல முறையில் நடந்தேறவும் நெஞ்சார்ந்த வாழ்த்துகள் !! --மணியன் (பேச்சு) 05:05, 21 சனவரி 2013 (UTC)Reply

அருமையான நிகழ்வு சுப்பிரமணி வாழ்த்துக்கள். சுந்தரேஸ்வரன் பேசியதைக் கேட்பதற்காவது வந்திருக்கலாம் என இப்போது தோன்றுகிறது :-)--சோடாபாட்டில்உரையாடுக 14:55, 25 சனவரி 2013 (UTC)Reply

நல்ல அலுவலர்களின் முனைப்பில் அரசும் பல்கலையும் தாமே முன்வந்து ஒருங்கிணைக்கும் இது போன்ற நிகழ்வுகள் அரிது. மகிழ்ச்சியாக உள்ளது. கலந்து கொண்டு பயன் நல்கிய தேனி சுப்பிரமணி, சிரீதர், துரை. மணிகண்டன், பி. மணிகண்டன் ஆகியோருக்கு உளமார்ந்த நன்றி.--இரவி (பேச்சு) 16:04, 25 சனவரி 2013 (UTC)Reply

இந்நிகழ்வினை நடத்திட முழு முனைப்புடன் செயல்பட்ட கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் எஸ். நாகராஜன் அவர்களுக்கு தமிழ் விக்கிப்பீடியாவின் சார்பில் நன்றி சொல்லலாம். இந்நிகழ்வினை நடத்திட ஒத்துழைப்பு நல்கிய கல்லூரியின் முதல்வர் (பொறுப்பு) முனைவர் கவிதா அவர்களுக்கும், இந்நிகழ்விற்கு விக்கிப்பீடியர்களை ஒருங்கிணைத்து இதில் பங்களிப்பு செய்திடச் செய்த இந்திய விக்கிமீடியா பிரிவு, சௌம்யன் (பெங்களூரு) அவர்களுக்கும் நன்றி தெரிவிக்க வேண்டும். --தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 17:57, 25 சனவரி 2013 (UTC)Reply
இவ்விழா வெற்றிகரமாக நிறைவேற உழைத்த அனைவருக்கும் எனது வாழ்த்துகள்.--Kanags \உரையாடுக 22:43, 25 சனவரி 2013 (UTC)Reply

நன்றி! தொகு

It was a great experience to be with this event. As mentioned above by தேனி. மு. சுப்பிரமணி., the success of the program can be rightfully attributed to the great leadership of Shree S. Nagarajan, the District Collector and Smt. Dr. Kavitha. Both Kanyakumari District and the UCE, Nagarcoil can be proud of their excellent leaders. My personal thanks to Shri. Nagarajan and Dr. Kavitha.
Through his enlightening speech, அண்ணா பல்கலைக்கழகம், திருநெல்வேலி மண்டலம் இயக்குநர் முனைவர் வே. சுந்தரேசுவரன் has proven that Wikipedia is here to stay and spread through the academies and educational institutions. His presence has showered glory to the whole program.
With users like தேனி. மு. சுப்பிரமணி., நா.ஸ்ரீதர், முனைவர். துரை. மணிகண்டன் along with வி. பி. மணிகண்டன், Tamil wp community can rest assured of befitting trainers for any number of aspiring wikipedia students. Within the constraints of limited time and interactivity, they demonstrated excellent tutorial skills. The community can now look forward to organize similar events in other parts of Tamil Nadu in association with the local administrators and institutes.
வைகுண்ட ராஜா turned out to be a pleasant surprise. A rather silent user, வைகுண்ட ராஜா, long experienced and well-versed Wikipedian can act as a hub contact for Kanyakumari District outreach programs interlinking several agencies.
Special thanks to சுகீஸ் from மலையாள விக்கிப்பீடியா for being there at the event and subsequent meetings and district exploration. He even took the trouble of taking leave from his office for two days for this sole purpose.
Vignesh Manikantan and his team (especially the girl students who did an excellent job of real time compère during the inaugural function and also facilitation of the training sessions), deserves special appraises.
சோடாபாட்டில் has been instrumental in bringing in the right set of trainers, as above, from Tamil Wikipedia community. Having become a new member in the Wikimedia India Chapter Executive Committee, this event has become a trendsetter for his arrival. Now on, he will definitely reflect more effectively between the chapter and the community.
Mr. T. Sowmyan, Executive Manager at Wikimedia India Chapter has meticulously followed up the whole programming and interfacing of the event from a chapter point of view. He took all efforts to make sure that the event will get maximum help from the chapter. It was his late hour efforts that brought in the Wikipedians mentioned above, expecially Vaikunta Raja.
Thanks to Shri. Tangarajan from the District Collectorate, Manikantan, Murugan, Kaliyappa, Rajendran and others who ensured a pleasant experience during the program, stay, exploration and public relations.
Thanks to Dr. Sreekumar, Chairman of the Excel School for inviting the Wikipedia team to their school at Thiruvattar and promising to work with several suitable projects that will enrich the Wikipedia mission.
Thanks to everyone who contributed to the project. நன்றி! Viswaprabha (பேச்சு) 20:10, 25 சனவரி 2013 (UTC)Reply
Return to the project page "சனவரி 23, 2013 நாகர்கோவில் விக்கிப்பீடியா அறிமுகம்".