விக்கிப்பீடியா பேச்சு:தமிழ் விக்கியூடகக் கையேடு/கட்டுரையைத் தொகுத்தல், தொடங்கல்
விக்கிப்பீடியா ஒரு விக்கியாகும். இதன் பொருள் இதன் எந்த பாதுகாக்கப்படாத கட்டுரையையும் எவரும் தொகுக்கலாம் என்பதாகும். இதனால் கட்டுரைகள் வாசகர்களுக்கு உடனடியாக மேம்படுத்தப்படுத்தப்படுகின்றன. இதனைச் செய்ய ஒருவர் விக்கிப்பீடியாவில் பதிந்திருக்கக்கூடத் தேவையில்லை. எத்தகைய சிறு திருத்தம் அல்லது மாற்றம் செய்திருந்தாலும் விக்கிப்பீடியாவில் தொகுத்த ஒவ்வொருவருமே "விக்கிப்பீடியர்" என அறியப்படுகின்றனர். விக்கிப்பீடியாவின் தரத்திற்கும் இற்றப்படுத்திய தகவல்களுக்கும் இவர்கள் ஒவ்வொருமே பெருமை கொள்ளலாம்.
முதலில் "தொகு" என்ற தத்தலை அல்லது கீற்றை (tab) மேலே இருக்கும் பட்டியலிலோ, வலது பக்கத்திலோ, பக்கத்தின் கீழேயோ சுட்டுங்கள். (பார்க்க படம்) இது கட்டுரையின் உள்ளடக்கம் இருக்கும், தொகுத்தல் வசதிகள் இருக்கும் பக்கத்துக்கு இட்டுச் செல்லும். அங்கே நீங்கள் கட்டுரை இற்றைப்படுத்தலையோ, மேம்படுத்தலையோ, விரிவுபடுத்தலையோ செய்யலாம். நீங்கள் எப்படி தொகுப்பது எனப் பரிசோதனைதான் செய்ய முற்படுகின்றீர்கள் என்றால், தயவுசெய்து முதலில் விக்கிப்பீடியா:மணல்தொட்டிக்கு செல்லுங்கள்.
இருப்பினும், சில பக்கங்கள் தொகுத்தலில் இருந்து காக்கப்பட்டுள்ளன. இந்தப் பக்கங்களில் தொகு என்றிருந்த தத்தலில் மூலத்தைக் காண்க என்ற தத்தலைக் காணலாம். இவற்றையும் மறைமுகமாகத் தொகுக்கலாம்; "தொகுத்தல் கோரிக்கைகள்" பக்கத்தில் விண்ணப்பித்தால்– தகுந்த அணுக்கம் உள்ள தொகுப்பாளர் உங்கள் கோரிக்கைக்கு பதிலளிப்பார். இதற்கு மூலம் பார்க்க தத்தலில் சொடுக்கி அப்பக்கத்தின் கடைசியில் உள்ள "தொகுத்தல் கோரிக்கை விடுக " இணைப்பின் மூலம் கோரிக்கை எழுப்பலாம்.
நீங்கள் கட்டுரையில் மாற்றங்களைச் செய்து முன்தோற்றத்தை காட்டு என்ற விசைக் கட்டளையை அழுத்துவதன் மூலம் உங்கள் மாற்றங்கள் சரியாக அமைந்திருக்கின்றனவா என்று பார்க்கலாம். மாற்றங்கள் சரியென நீங்கள் கருதினால் அம்மாற்றங்கள் பற்றிய ஒரு குறிப்பை சுருக்கம் என்ற பெட்டியில் இட்டு, பக்கத்தை சேமிக்கவும் என்ற விசைக் கட்டளையை அழுத்திப் பக்கத்தைச் சேமியுங்கள். வேண்டுமானால், சுருக்கம் எழுதும் பொழுது நீங்கள் குறி விளக்கப் பட்டியலை (legend) பயன்படுத்தலாம். தற்போது நீங்கள் செய்த மாற்றங்கள் அனைவரும் பார்க்கும் வகையிலும் பயன்படும் வகையிலும் வலையேற்றப்பட்டிருக்கும்.
மேலும், ஒரு கட்டுரையின் உரையாடல் தத்தலைச் சுட்டுவதன் மூலம் அக்கட்டுரை பற்றிய பேச்சுப் பக்கத்துக்கு செல்லலாம். பேச்சு பக்கத்தில் "+" தத்தலை அமுக்குவதன் மூலம் புதிய பிரிவு ஒன்றை ஆரம்பிக்கலாம், அல்லது மற்றைய பக்கங்களைத் தொகுப்பது போலவே பேச்சுப் பக்கத்தையும் தொகுக்கலாம்.
தமிழ் தட்டச்சுக் கருவி
தொகுபொதுவாக இணையத்தில் தமிழில் உள்ளீடு செய்யத் தனிக்கருவிகளைத் தரவிறக்கி நிறுவ வேண்டியிருக்கும். ஆனால் தமிழ் விக்கிப்பீடியாவில் தமிழ் உள்ளீட்டுமுறை அமைக்கப்பட்டுள்ளதால் வேறெந்த வெளி உள்ளீட்டுக் கருவியும் தேவையில்லை. நரயம் நீட்சி அனைத்து வலைஉலாவிகளிலும் இயங்குமாறு அமைக்கப்பட்டுள்ளதால் தமிழில் எளிதாக உள்ளீடு செய்ய முடிகிறது. இந்த நீட்சியை மீடியாவிக்கியில் பன்னாட்டாக்கல் மற்றும் உள்ளூராக்கல் குழு பராமரித்து வருகிறது. இதில்
- தமிழ்99 (தமிழக அரசு ஏற்றளிக்கப்பட்ட விசைப்பலகை)
- பாமினி (ஈழத் தமிழர்களின் விசைப்பலகை)
- எழுத்துப்பெயர்ப்பு (தமிழ் எழுத்துக்கள் ஆங்கில வரி எழுத்துக்களில்)
- இன்ஸ்கிரிப்ட் (இந்திய அரசு ஏற்றளிக்கப்பட்ட விசைப்பலகை)
போன்ற விசைப்பலகைகள் விருப்பத்தேர்வாக அமைந்துள்ளன.
விக்கிமீடியாவின் கட்புலத் தொகுப்பான்
தொகுவிக்கிமீடியா நிறுவனத்தின் (WMF) உருவாக்குநர்கள் விக்கி குறியீடுகளைக் கற்கும் தேவையின்றி, பக்கங்களைத் தொகுக்கும் வண்ணம் கட்புலத் தொகுப்பான் (VisualEditor) (VE) ஒன்றை பீட்டா பதிப்பாக செயல்படுத்தியுள்ளார்கள். இதுவும் விக்கிக் குறியீடுகளைக் கொண்டியங்கும் பழைய உரைத் தொகுப்பானும் அனைத்து தொகுப்பாளர்களுக்கும் அனைத்து கட்டுரைப் பக்கங்களுக்கும் பேச்சுப் பக்கங்களுக்கும் தானியக்கமாக கிடைக்கும். "மூலத்தைத் தொகு" கீற்றின் மூலமாக பழைய உரைத் தொகுப்பானையும் "தொகு பீட்டா" கீற்றின் மூலமாக கட்புலத் தொகுப்பானையும் பயன்படுத்தலாம்.
சோதனையோட்டத்தில் இருக்கும் கட்புலத் தொகுப்பானைக் குறித்த வழு அறிக்கைகளையும் கருத்துக்களையும் en:Wikipedia:VisualEditor/Feedback இங்கு அளிக்கலாம்.
விக்கியுரைத் தொகுப்பான் குறித்தே இக்கட்டுரை அமைந்துள்ளது. விக்கியுரைத் தொகுப்பானில் செய்யும் அனைத்து திருத்தங்களையும் கட்புலத் தொகுப்பானிலும் செய்ய இயலும் என்றாலம் கட்புலத் தொகுப்பான் சோதனையோட்டத்தில் இருப்பதால், சில பிழைகள் ஏற்படலாம். பல பயனர்கள் இது மிகவும் மெதுவாக இயங்குவதாகவும் வழு பதிந்துள்ளனர். பட்டறிவு மிக்கப் பயனர்கள் விக்கியுரைத் தொகுப்பானில் திறன்பட செயல்பட முடியுமென்றாலும் புதிய பயனர்களுக்காகவே இந்த கட்புலத் தொகுப்பான் வடிவமைக்கப்படுகிறது.
உங்கள் விருப்பத் தேர்வுகளில் கட்புலத் தொகுப்பானை செயலறச் செய்யவியலும்.
குறிப்பாக இண்டர்நெட் எக்சுபுளோரர் (IE) பயனர்களுக்கு: தற்சமயம் கட்புலத் தொகுப்பான் அனைத்து இண்டர்நெட் எக்சுபுளோரர்பதிப்புகளிலும் செயலறச் செய்யப்பட்டுள்ளது. பிற்காலத்தில் வழுக்கள் களையப்பட்டு ஐ.ஈ 9 , ஐ.ஈ 10 உலாவிகளுக்கு செயல்படுத்தப்பட்டாலும் ஐ.ஈ 8 அல்லது முந்தையப் பதிப்புகளில் இது வேலை செய்யாது.
விக்கி குறியீடுகள்
தொகுவிக்கி குறியீடுகள் விக்கிப்பீடியாப் பக்கங்களை வடிவமைக்க மீடியா விக்கி மென்பொருள் பயன்படுத்தும் ஆணைக்குறியீடுகளும் அவற்றிற்கான இலக்கணமும் ஆகும்.
பின்வரும் அட்டவணையின் இடது பக்கத்தில் விக்கிப்பீடியாவில் என்னவெல்லாம் செய்யலாம் என்பது காட்டப்பட்டுள்ளது. வலது பக்கத்தில் எவ்வாறு இது தோற்றமளிக்கும் என்பதும் காட்டப்பட்டுள்ளது. நீங்கள் வலது பக்கத்தில் உள்ளதைத் தட்டச்சு செய்தால் இடது பக்கத்தில் உள்ளவாறு தோற்றமளிக்கும்.
வடிவமைப்பு
தொகுபகுதிகள்
தொகுபகுதிகளின் தலைப்புக்கள்
தொகுகட்டுரைகளை பகுதிகளாகப் பிரிக்க தலைப்புக்களைப் பயன்படுத்துங்கள். தலைப்பைத் தனியான வரியில் இடவும். #இரண்டாம் கட்டம்# நிலை இரண்டு தலைப்பை ("==
") பெரும்பாலான தொகுப்பாளர்கள் பயன்படுத்துகின்றனர்.
நீங்கள் தச்சிடுவது | கணித்திரையில் காட்டப்படுவது |
---|---|
==பகுதி தலைப்புகள் == ''தலைப்புகள்'' உங்கள் கட்டுரையை பகுதிகளாக வடிவமைக்கிறது. விக்கி மென்பொருள் அவற்றிலிருந்து தானியக்கமாக பொருளடக்க அட்டவணையை உருவாக்க இயலும். 2 'சமன் குறியீடு'களுடன் ("==") துவங்கவும். ===துணைப்பகுதி=== மேலும் கூடுதலான 'சமன்' எழுத்துருக்கள் துணைப்பகுதியை உருவாக்குகின்றன. ====மேலும் சிறியத் துணைப்பகுதி==== இரண்டிலிருந்து ("==") நான்கு ("====") 'சமன்'களைப் போல இடையில் நிலைகளை தவறவிடாதீர்கள், ;ஓர் வரையறுக்கப்பட்ட சொல்: ஒரு வரியின் துவக்கத்தில் இடப்படும் அரைப்புள்ளியானது (;) ஓர் வரையறையை குறிக்கப் பயனாகிறது. வரையறுக்கப்படும் சொல் தடித்த எழுத்தில் காட்டப்படும். முக்கால் புள்ளிக்கு (:) அடுத்து வருகின்ற வரையறை இயல்பாக தடித்த எழுத்தில் காட்டப்படுவதில்லை. இது ஓர் தலைப்பல்ல மற்றும் பொருளடக்க அட்டவணையில் தோன்றுவதில்லை. |
பகுதி தலைப்புகள்
தலைப்புகள் உங்கள் கட்டுரையை பகுதிகளாக வடிவமைக்கிறது. விக்கி மென்பொருள் அவற்றிலிருந்து தானியக்கமாக பொருளடக்க அட்டவணையை உருவாக்க இயலும். 2 'சமன் குறியீடு'களுடன் ("==") துவங்கவும். துணைப்பகுதி
மேலும் சிறியத் துணைப்பகுதி
இரண்டிலிருந்து ("==") நான்கு ("====") 'சமன்'களைப் போல இடையில் நிலைகளை தவறவிடாதீர்கள்,
|
'''கிடைமட்டக் கோடு''' ஓர் கிடைமட்டக் கோட்டால் வரிகளைப் பிரிக்க: :இது கோட்டிற்கு மேலே... ---- :...இது கோட்டிற்கு கீழே. பகுதித் தலைப்பை பயன்படுத்தாவிடின், பொருளடக்க அட்டவணையில் இடம் பெறாது. |
கிடைமட்டக் கோடு ஓர் கிடைமட்டக் கோட்டால்
வரிகளைப் பிரிக்க:
பகுதித் தலைப்பை பயன்படுத்தாவிடின், பொருளடக்க அட்டவணையில் இடம் பெறாது.
|
பொருளடக்க அட்டவணை உள்ளடக்கம்
தொகுஒரு பக்கத்திற்கு நான்கு தலைப்புக்களாவது இருந்தால் பொருளடக்க அட்டவணை ஒன்று முதல் தலைப்பிற்கு முன்னதாக (தலைப்பகுதிக்குப் பின்னதாக) தோன்றும். குறிப்பிட்ட பக்கத்தில் எங்காவது __TOC__ என்றிட்டால் பொருளடக்கம் (முதல் தலைப்பிற்கு அடுத்துத் தோன்றுவதற்கு மாற்றாக) இவ்வாறிட்ட இடத்தில் தோன்றும் . இதேபோல __NOTOC__ என்றிட்டால் பொருளடக்கம் தோன்றாது. அகர வரிசைத் தலைப்புக்களுக்கும் ஆண்டுத் தலைப்புகளுக்கும் குறும் பொருளடக்கப் பெட்டி உருவாக்கத்திற்கு உதவிப் பக்கத்தை நாடுங்கள்.
வரி முறிவுகள்
தொகு- விக்கியுரையை மேலும் படிக்க எளிதாக புதிய வரிகளில் தொடங்கலாம். இருப்பினும் சில சிக்கல்கள் காரணமாக வரி முறிவுகளைப் பயன்படுத்தாதீர்கள். பார்க்க: ஆங்கில விக்கிப்பீடியா:Don't use line breaks .
- புதிய வரியில் தொடங்க
<br />
என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள். மீயுரைக் குறியீடு மொழியின் குறி<br>
XHTML<br />
குறியாக பெரும்பான்மையான இடங்களில் மாற்றிக்கொள்ளப்படும்.<br>
குறி தொகுத்தல் அறிவிப்புகளிலும் மீடியாவிக்கி பெயர்வெளிகளிலும் இவ்வாறு மாற்றப்படாது. ஏற்றுக்கொள்ள முடியாத XHTML எனக் குறிப்பிட்டு கருவிகளில் செயலாக்கத்தை தடுக்கும். - இவற்றை அரிதாகவே பயன்படுத்துங்கள்.
- வரிகளுக்கிடையே விக்கிக் (மீயுரை) குறியீடுகளை முடியுங்கள்; ஓர் இணைப்பையோ or சாய்வுக் குறியையோ தடித்த குறியையோ ஒரு வரியில் துவங்கி அடுத்த வரியில் முடிக்காதீர்கள்.
- ஒரு பட்டியலில் பயன்படுத்தும்போது, புதிய வரி வடிவமைப்பை நிச்சயமாகப் பாதிக்கும்.
நீங்கள் தச்சிடுவது | கணித்திரையில் காட்டப்படுவது |
---|---|
ஓர் தனி புதியவரி வடிவமைப்பில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. ஆனால் ஓர் வெற்று வரி புதிய பத்தியைத் துவங்கும், அல்லது பட்டியலை அல்லது தள்ளியிட்ட பகுதியை முடிக்கும். |
ஓர் தனி புதியவரி வடிவமைப்பில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. ஆனால் ஓர் வெற்று வரி புதிய பத்தியைத் துவங்கும், அல்லது பட்டியலை அல்லது தள்ளியிட்ட பகுதியை முடிக்கும். |
புதிய பத்தியை துவக்காமலே <br /> வரிகளை முறிக்கலாம். |
புதிய பத்தியை துவக்காமலே |
தள்ளியிடப்பட்ட உரை
தொகுநீங்கள் தச்சிடுவது | கணித்திரையில் காட்டப்படுவது |
---|---|
இடது தள்ளல் | |
:வரியின் துவக்கத்தில் ஓர் முக்காற்புள்ளி இருந்தால் ::எத்தனை முக்காற்புள்ளிகள் உள்ளனவோ ::: அந்தளவு வரி தள்ளப்படுகிறது, பெரும்பாலும் பேச்சுப் பக்கங்களில் பயனாகிறது. |
|
மேற்கோள் தொகுதி உரையின் ஒரு தொகுப்பை தனியாக பிரித்துக் காட்ட வேண்டியத் தேவையின்போது இது பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக மேற்கோள் கூற்றுக்களையும் சான்றுகளையும் இடைபுகுத்த பயனாகிறது. | |
|
|
மையமான உரை
தொகுநீங்கள் தச்சிடுவது | கணித்திரையில் காட்டப்படுவது |
---|---|
<div class="center" style="width:auto; margin-left:auto; margin-right:auto;">மையப்படுத்திய உரை</div>
|
மையப்படுத்திய உரை
|
வார்ப்புரு {{center}} இந்தக் குறியீட்டையேக் கையாள்கிறது. ஓர் அட்டவணையை மையப்படுத்த, பார்க்க ஆங்கில விக்கி உதவி:அட்டவணை மையப்படுத்தல்.
பட்டியல்கள்
தொகுநீங்கள் தட்டச்சிடுவது | கணித்திரையில் காட்டப்படுவது |
---|---|
* ''ஒழுங்கற்றப் பட்டியல்களை'' எளிதாகச் செய்யலாம்: ** ஒவ்வொரு வரியையும் {{tooltip|நாட்காட்டு|நட்சத்திரக்குறி}}டன் தொடங்குக. *** மேலும் நாட்காட்டுகள் ஆழ்மட்டத்தை குறிக்கும். **: முந்தைய உருப்படியைத் தொடங்கும். ** ஒரு புதிய வரி * ஒரு பட்டியலில் பட்டியலின் முடிவைக் குறிக்கும். * ஐயமின்றி மீண்டும் நீங்கள் தொடங்கலாம். |
பட்டியலின் முடிவைக் குறிக்கும்.
|
# ''எண்ணிட்டப் பட்டியல்கள்'' எல்லாம்: ## மிக ஒழுங்கானவை/ஒருக்கிட்டவை ## எளிதாக தொடரலாம் #: முந்தைய உருப்படியைத் தொடங்கும் ஒரு புதிய வரி பட்டியலின் முடிவைக் குறிக்கும். # புது எண்ணிடல் 1 லிருந்து தொடங்கும். |
ஒரு புதிய வரி பட்டியலின் முடிவைக் குறிக்கும்.
|
;வரையறைப் பட்டியல்கள்: சொற்களும் அவற்றின் வரையறைகளும். ;மனோகரா: நாடகங்களின் உரைகளை இடப் பயனாகும். ;கலைச்சொல்லாக்கம்: கட்டுரையில் பாவிக்கப்பட்ட புதிய கலைச்சொற்களை வரையறுக்க உதவும் |
|
புதிய வரிகளையும் வெற்றிடங்களையும் தக்கவைத்தல்
தொகுமீடியாவிக்கி மென்பொருள் ஒற்றைப் புதிய வரிகளை காட்டுவதில்லை. மேலும் துவங்கும் வரிகளை முன்னரே தீர்மானிக்கப்பட்ட வடிவத்தில் கோடிட்ட பெட்டியில் காட்டுமாறு மாற்றிக்கொள்கிறது. எச்டிஎம்எல் நிரல் தொடர் வெற்றிடங்களை நீக்குகிறது. இந்த நிலையில் பாடல் வரிகள், கவிதைகள், குறிக்கோள்கள், சாற்றுரைகள் போன்றவற்றை வெளிப்படுத்த இத்தகைய செயல்பாடுகள் தேவையாகும். Poem என்ற ஆணைக்குறி விரிவு எச்டிஎம்எல்-போன்ற <poem>...</poem>
குறியீடுகளை இட்டு புதிய வரிகளையும் வெற்றிடங்களையும் பேணுகிறது. இந்தக் குறியீடுகளை <blockquote>...</blockquote>
போன்ற மற்ற குறியீட்டுக்களின் உள்ளும் பயன்படுத்தலாம். மேலும் இவற்றிற்கு சிஎஸ்எஸ் பாணிகளும் கொடுக்கப்படலாம், எ.கா.: <poem style="margin-left:2em;">
.
நீங்கள் தச்சிடுவது | கணித்திரையில் காட்டப்படுவது |
---|---|
<poem> என்றும் முகமன் இயம்பாதவர் கண்ணும் சென்று பொருள் கொடுப்பர் தீது அற்றோர் - துன்றுசுவை பூவின் பொலி குழலாய்! பூங்கை புகழவோ நாவிற்கு உதவும் நயந்து. 1 மாசற்ற நெஞ்சுடையார் வன்சொல் இனிது ஏனையவர் பேசுஉற்ற இன்சொல் பிறிது என்க - ஈசற்கு நல்லோன் எறி சிலையோ நன்னுதால் ஒண்கரும்பு வில்லோன் மலரோ விருப்பு. 2 </poem> |
என்றும் முகமன் இயம்பாதவர் கண்ணும் |
<poem style="font-family:Georgia, serif; font-size:120%; background-color: #F5F6CE; margin-left:0.3em;"> என்றும் முகமன் இயம்பாதவர் கண்ணும் சென்று பொருள் கொடுப்பர் தீது அற்றோர் - துன்றுசுவை பூவின் பொலி குழலாய்! பூங்கை புகழவோ நாவிற்கு உதவும் நயந்து. 1 </poem> |
என்றும் முகமன் இயம்பாதவர் கண்ணும் |
சீர்படுத்தல்
தொகுஉரை சீர் வடிவமைத்தல்
தொகுவிவரம் | நீங்கள் தச்சிடுவது | கணித்திரையில் காண்பது |
---|---|---|
சாய்வான, தடித்த, சிறிய ஆங்கில பேரெழுத்துக்கள். |
''உரையை சாய்வெழுத்தில்'' காட்ட, இரண்டு ஒற்றை மேற்கோள்குறியை (') உரையின் இருபுறமும் இடுக. 3 ஒற்றை மேற்கோள்குறிகள் '''உரையைத் தடிப்பாக்கும்''' 5 ஒற்றை மேற்கோள்கள் '''''தடிப்புக்கும் சாய்விற்கும்''''' உரையை ஆங்கில சிறு பேரெழுத்துக்களில் இட {{Smallcaps|small caps}}, வார்ப்புரு பயனாகிறது. |
உரையை சாய்வெழுத்தில் காட்ட, இரண்டு ஒற்றை மேற்கோள்குறியை (') உரையின் இருபுறமும் இடுக. 3 ஒற்றை மேற்கோள்குறிகள் உரையைத் தடிப்பாக்கும் 5 ஒற்றை மேற்கோள்கள் தடிப்புக்கும் சாய்விற்கும் உரையை ஆங்கில சிறு பேரெழுத்துக்களில் இட small caps, வார்ப்புரு பயனாகிறது. |
வழமையான உரையில் சிறுசிறு நிரல் வரிகள். நிரல்வரிகள் மோனோஸ்பேஸ் எழுத்துருவில் காட்டப்படும். |
செயலாற்றி <code>int m2()</code> சிறப்பானது |
செயலாற்றி |
மூல நிரலை வழிமுறை எடுப்பாய்க் காட்டல். கணினி நிரல்மொழி உரை வண்ணமயமாகவும் கூடிய கடுமையான வடிவமைப்புடன்.
எடுதுக் காட்டாக, ஓர் செயலாற்றியை எடுப்புக் காட்டலுடன் வரையறுக்க: |
<syntaxhighlight lang="cpp"> #include <iostream> int m2 (int ax, char *p_ax) { std::cout <<"உலகே வணக்கம் !"; return 0; }</syntaxhighlight> |
#include <iostream>
int m2 (int ax, char *p_ax) {
std::cout <<"உலகே வணக்கம்!";
return 0;
}
|
உரையைச் சிறிய எழுத்துருவில் காட்ட. |
தேவைப்படும்போது <small>சிறிய எழுத்துரு உரையை</small> பயன்படுத்தவும். ஸ்பான் டாகைப் பயன்படுத்தி எழுத்துரு அளவை படிம தலைப்பிற்கு ஏற்றவாறு <span style="font-size:87%">முந்தைய அளவில் 87% </span>, ஆக ஆக்க முடியும். |
தேவைப்படும்போது சிறிய எழுத்துரு உரையை பயன்படுத்தவும். ஸ்பான் டாகைப் பயன்படுத்தி எழுத்துரு அளவை படிம தலைப்பிற்கு ஏற்றவாறு முந்தைய அளவில் 87% , ஆக ஆக்க முடியும். |
பெரியளவு எழுத்துருவில். |
<big>பெரியளவு எழுத்துருவை</big> <small> சிறிய எழுத்துரு உரையின் <big>இடையே</big> வந்தாலன்றி</small> பயன்படுத்த வேண்டாம். |
பெரியளவு எழுத்துருவை சிறிய எழுத்துரு உரையின் இடையே வந்தாலன்றி பயன்படுத்த வேண்டாம். |
இரண்டு சொற்கள் எப்போதுமே சேர்ந்து ஒரே வரியில் வரவேண்டும் என்றத் தேவைக்கு முறிவுறா-வெற்றிடம் (சிலநேரங்களில் அச்சில் வராத வரியுரு எனப்படும்) பயனாகிறது. திரு. முருகன் அல்லது 400 கிமீ/ம போன்ற தேவைகளுக்கு வழமையான வெற்றிடம் விடுவதற்கு பதிலாக |
திரு. முருகன் அல்லது 400 கிமீ/ம. |
திரு. முருகன் அல்லது 400 கிமீ/ம. |
மேலதிக இடைவெளி ஒரு சொல் அல்லது சொற்றொகுதியை அடுத்து விடப்பட வேண்டுமாயின் அது pad ஐப் பயன்படுத்தி ஆக்கப்படும். |
கண்ணன் {{pad|4em}} கோகுலத்தில் வளர்ந்தான் |
கண்ணன் கோகுலத்தில் வளர்ந்தான். |
தட்டச்சுப்பொறி எழுத்துரு. (ஒரு பத்தி முடிந்த பிறகும் செயலாக்கத்தில் இருக்கும்.) |
<tt>அம்பு →</tt> <tt>''சாய்வாக'', '''தடித்து'''</tt> <tt><nowiki>[[இணைப்பு]] புதிய பத்தி </tt>இங்கு துவங்கியது. |
அம்பு → சாய்வாக, தடித்து புதிய பத்தி இங்கு துவங்கியது. |
சிறப்பு வரியுருக்கள்
தொகுமேலும் காண்க: ஒருங்குறியில் சதுரங்க காய்கள்
வேறுபடுத்தும் குறிகள்
தொகு- ஆங்கிலத்தில் உதவி:சிறப்பு வரியுருக்கள் காண்க.
நீங்கள் தச்சிடுவது | கணித்திரையில் காட்டப்படுவது |
---|---|
À Á Â Ã Ä Å Æ Ç È É Ê Ë Ì Í Î Ï Ñ Ò Ó Ô Õ Ö Ø Ù Ú Û Ü ß à á â ã ä å æ ç è é ê ë ì í î ï ñ ò ó ô õ ö ø œ ù ú û ü ÿ |
À Á Â Ã Ä Å Æ Ç È É Ê Ë Ì Í Î Ï Ñ Ò Ó Ô Õ Ö Ø Ù Ú Û Ü ß à á â ã ä å æ ç è é ê ë ì í î ï ñ ò ó ô õ ö ø œ ù ú û ü ÿ |
தரிப்புக்குறிகள்
தொகுநீங்கள் தச்சிடுவது | கணித்திரையில் காட்டப்படுவது |
---|---|
¿ ¡ § ¶ † ‡ • – — ‹ › « » ‘ ’ “ ” ' " |
¿ ¡ § ¶ † ‡ • – — ‹ › « » ‘ ’ “ ” ' " |
பிற தரிப்புக்குறிகள்
தொகு‹pre› மற்றும் ‹nowiki› குறியீட்டு டாக்குகளும் பயன்படுத்தலாம் (எடுத்துக் காட்டு: [ { & } ])
வணிக அடையாளக்குறிகள்
தொகுநீங்கள் தச்சிடுவது | கணித்திரையில் காட்டப்படுவது |
---|---|
™ © ® ¢ € ¥ £ ¤ |
™ © ® ¢ € ¥ |
கீழொட்டுக்களும் மேலொட்டுக்களும்
தொகு- விக்கிப்பீடியாவின் நடைக்கையேடு கணிதச் சூழலுக்கு x<sub>1</sub> வடிவத்திற்கு முன்னுரிமை அளிக்கிறது.
- பின்வரும் கீழொட்டு/மேலொட்டு செயல்முறைகள் ஒருங்குறி ஆதரவை நம்பி உள்ளதால் அத்தகைய ஆதரவு இல்லாத கணினி/உலாவிகளில் பயன்படுத்துதல் இயலாது. உலாவிகளில் வெளிப்படுத்துவது எளிதென்பதால் 1-2-3 மேலொட்டுக்கள் இயலுகின்ற இடங்களில் விரும்பப்படுகிறது.
விவரணம் | நீங்கள் தச்சிடுவது | கணித்திரையில் காட்டப்படுவது |
---|---|---|
கீழொட்டுக்கள் |
x<sub>1</sub> x<sub>2</sub> x<sub>3</sub> or x₀ x₁ x₂ x₃ x₄ x₅ x₆ x₇ x₈ x₉ |
x1 x2 x3 or |
மேலொட்டுக்கள் |
x<sup>1</sup> x<sup>2</sup> x<sup>3</sup> or x⁰ x¹ x² x³ x⁴ x⁵ x⁶ x⁷ x⁸ x⁹ |
x1 x2 x3 or |
கலந்து |
ε<sub>0</sub> = 8.85 × 10<sup>−12</sup> C² / J m 1 [[hectare]] = [[1 E4 m²]] |
ε0 = 8.85 × 10−12 C² / J m |
கிரேக்க வரியுருக்கள்
தொகுநீங்கள் தச்சிடுவது | கணித்திரையில் காட்டப்படுவது |
---|---|
α β γ δ ε ζ η θ ι κ λ μ ν ξ ο π ρ σ ς τ υ φ χ ψ ω Α Β Γ Δ Ε Ζ Η Θ Ι Κ Λ Μ Ν Ξ Ο Π Ρ Σ Τ Υ Φ Χ Ψ Ω |
α β γ δ ε ζ |
கணித வரியுருக்கள்
தொகு- மேலும் காண்க: ஆங்கில விக்கியில் விக்கித்திட்டம் கணிதம் மற்றும் டெக்சு.
நீங்கள் தச்சிடுவது | கணித்திரையில் காட்டப்படுவது |
---|---|
∫ ∑ ∏ √ − ± ∞ ≈ ∝ ≡ ≠ ≤ ≥ × · ÷ ∂ ′ ″ ∇ ‰ ° ∴ ℵ ø ∈ ∉ ∩ ∪ ⊂ ⊃ ⊆ ⊇ ¬ ∧ ∨ ∃ ∀ ⇒ ⇐ ⇓ ⇑ ⇔ → ↓ ↑ ← ↔ |
∫ ∑ ∏ √ |
கணிதவியல் சூத்திரங்கள்
தொகு- மேலும் காண்க: ஆங்கில விக்கியில் [[:en:Help:Displaying a formula|உதவி:சூத்திரங்களை காட்டுதல்}}
- x போன்ற கணித வரியுருக்களையும்
×
போன்ற வினைக்குறிகளையும் உள்ளடக்கிய சூத்திரங்கள் பொதுவானx
வரியுருவைப் பயன்படுத்தக்கூடாது.
- லேடெக்சு குறியீட்டைப் பயன்படுத்தும்
<math>
குறியீடுகள் சூழல் அமைப்புக்களை ஒட்டி படிமமாகவோ மீயுரையாகவோ வெளிப்படுத்தும்.<math>
குறியீடு சூத்திரத்திற்கான தனி வரியில் சிக்கலான சூத்திரத்தை படிமமாக காட்ட சிறந்ததாகும். உரையுடன் சூத்திரத்தைக் காட்ட இந்தக் குறியீட்டைப் பயன்படுத்தினால் {{nowrap}} என்ற வார்ப்புருவை இட்டுவிடுங்கள்.
- {{math}} வார்ப்புரு மீயுரையைப் பயன்படுத்துவதால் எழுத்துருவுடன் அளவு பொருந்தியவாறு அமைப்பதுடன் அடுத்தவரிக்கு மடங்குவதையும் தடுக்கிறது. அனைத்து வார்ப்புருக்களுமே
=
குறிக்கு சரியாக வேலை செய்யாது. எனவே,=
என்பதை {{=}} என்று உள்ளிட மறக்காதீர்கள். விக்கிக் குறியீடுகளான''
மற்றும்'''
ஆகியவற்றை {{math}} வார்ப்புருக்குள் பயன்படுத்தலாம். {{math}} வார்ப்புரு உரையுடன் சூத்திரத்தைக் காட்டச் சிறப்பானதாகும்.
குறியீடு | காட்டப்படுவது |
---|---|
<math>2x \times 4y \div 6z + 8 - \frac {y}{z^2} = 0</math> {{crlf|}} {{math|2x × 4y ÷ 6z + 8 − {{Fraction |y|z<sup>2</sup>}} {{=}} 0}} <math>\sin 2\pi x + \ln e\,\!</math> <math>\sin 2\pi x + \ln e</math> {{math|sin 2π''x'' + ln ''e''}} |
2x × 4y ÷ 6z + 8 − y⁄z2 = 0
|
எளிய கணித சூத்திரங்களில் வெற்றிடம் விடல்
தொகு- வரிமுறிவுகளைத் தடுக்க
இடத் தேவையில்லை;{{math}}
வார்ப்புரு வரிமுறிவுகளைத் தடுக்கும்; ஒரு சூத்திரத்திற்குள் நீங்கள் வெளிப்படையாக வரிமுறிவை இட விரும்பினால்<br/>
ஐப் பயன்படுத்தலாம்.
நீங்கள் தச்சிடுவது | கணித்திரையில் காட்சியளிப்பது |
---|---|
இதில் இருந்து அறிவது {{math |<VAR>x</VAR>}} ஒரு மெய்யெண்ணாக இருக்குமிடத்து {{math|''x''<sup>2</sup> ≥ 0}} உண்மையாகும். |
இதில் இருந்து அறிவது x ஒரு மெய்யெண்ணாக இருக்குமிடத்து x2 ≥ 0 உண்மையாகும். |
சிக்கலான சூத்திரங்கள்
தொகு- தனக்கான தனிவரியில் காட்டப்படும் சூத்திரம் கூடியவரை முக்காற்புள்ளி (:) வரியுருவால் தள்ளியிடப்படுவது விரும்பத்தக்கது.
நீங்கள் தட்டச்சிடுவது | கணித்திரையில் காட்சியளிப்பது |
---|---|
: <math>\sum_{n=0}^\infty \frac{x^n}{n!}</math> |
|
He went for the first time in Malaysia in 2014.
There he worked on the job and worked in his own business
Then a Malaysian native could not maintain his shop.
So
So
Chiranjee is from Tamil Nadu.
He is doing his own at Malaysia at the age of 22
(He says to the people)
We must go to a higher level of work in life
Do not worry about the height
Live life Chinrasu alagu (பேச்சு) 15:44, 29 சூலை 2017 (UTC)
இணைப்புக்களும் இணைய உரலிகளும்
தொகுதளையற்ற இணைப்புகள்
தொகுவிக்கிப்பீடியாவிலும் வேறு சில விக்கிகளிலும், தளையற்ற இணைப்புகள் விக்கியுரை குறியீடுகளில் பக்கங்களுக்கிடையேயான உள் இணைப்புகளை உருவாக்கப் பயன்படுத்தப்படுகின்றன.இது பக்கங்களுக்கிடையே விக்கியினுள்ளே இணைப்புக்களை ஏற்படுத்துகின்றன.
விக்கிப்பீடியாவில் தளையற்ற இணைப்புகளை இட இரட்டை பகரவடைப்புக்களைப் பயன்படுத்துகிறோம். இது இணைப்புக் கொடுக்க விரும்பும் கட்டுரையின் தலைப்பை உரையில் குறிக்கின்றன. காட்டாக [[டெக்சஸ்]]
என்றிட்டால் டெக்சஸ் எனக் காட்டப்படும். தவிரவும், நெடுக்கைக் கோடை (|) பயன்படுத்தி இணைக்கப்பட்டத் தலைப்பை மேலும் விருப்பத்திற்கேற்ப அமைத்துக் கொள்ளலாம். காட்டாக, [[டெக்சஸ்|ஒரே விண்மீன் மாநிலம்]]
என்று தச்சிட்டால் ஒரே விண்மீன் மாநிலம் என்று இணைப்பு காட்சிப்படுத்தப்படும்; இங்கு "ஒரே விண்மீன் மாநிலம்" எனக் காட்சிப்படுத்தப் பட்டாலும் உண்மையில் சொடுக்கினால் அது டெக்சஸ் பக்கத்திற்கே இட்டுச் செல்லும்.
வேறொரு தமிழ் விக்கிக் கட்டுரைக்கு இணைப்பிடல்
தொகு- இணைப்பில் வெற்றிடம் விட்டாலோ அல்லது அடிக்கோடிட்டாலோ, அவை விக்கியினுள் ஒன்றாகவேக் கொள்ளப்படுகின்றன.
- எனவே இங்கு விக்கிப்பீடியாவில் தமிழர் சமையல் என்ற பக்கத்திற்கு ஏற்படுத்தப்படும் இணைப்பு உண்மையில் உரலி ta.wikipedia.org/wiki/தமிழர்_சமையல் க்கு ஆனதாகும்.
- உருவாக்கப்படாத கட்டுரைகளுக்கு ஏற்படுத்தப்படும் இணைப்புக்கள் சிவப்பு நிறத்தில் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சிவப்பிணைப்புக்களை சொடுக்கி அந்தப் பக்கங்களை உருவாக்குவதை இவை எளிதாக்குகின்றன.
- தன்னுடைய பக்கத்திற்கேத் தரப்படும் இணைப்பு தடித்த உரையாகக் காட்சிப்படுத்தப்படுகிறது.
நீங்கள் தச்சிடுவது | கணித்திரையில் காட்சியளிப்பது |
---|---|
|
காடும், காடு சார்ந்த நிலமும் முல்லைத் திணை. |
|
இந்தப் பக்கத்திற்கேத் தரப்படும் இணைப்பு தடித்த உரையாகக் காட்சிப்படுத்தப்படுகிறது. |
தமிழ் திரையுலகில் வெற்றி நாயகர்கள்
தொகு- தமிழ் சினிமாவில் பேசும் படம் தொடங்கிய முதல் தலைமுறையின் முதல் வெற்றி நாயகர் "எம.கே.தியாகராஜ பாகவதர்." .இவரின் முதல் திரை அறிமுகம் 1934ல் வெளியான "பவளக்கொடி" . இவரோடு அறிமுகமான கதாநாயகி எஸ்.டி. சுப்புலட்சுமி . முப்பது பாடல்கள் அமைந்த பவளக்கொடி மேடை நாடகம் அப்படியே படமாக்கி இருந்தனர். இயக்குனர் கே.சுப்பிரமணியம். இவருக்கும் இது முதல் படம். படத்தின் வெற்றி
எம் கே டி க்கு தொடர்கதை ஆனது.
1934ல் தொடங்கி 1944க்குள் ஒன்பது படங்கள் மட்டுமே நடித்திருந்தார். எல்லா படங்களும் ஒன்றை ஒன்று மிஞ்சிய வெற்றி. யார் கண் பட்டதோ ஒரு பத்திரிகை நிருபர் படுகொலை வழக்கில் சிக்கி; சிக்கலானது.
1944ல் சிறை சென்ற எம்.கே.டி. 1947ல் விடுதலை ஆனார்.
சிறை சென்ற காரணத்தால் "ஒப்பந்தம் ஆன படக்களில் இருந்து விலக்கப்பட்டார்.
சிறை மீண்டு வந்த பின் தனது வெற்றி மீது உள்ள நம்பிக்கை காரணமாக, சொந்த பட தயாரிப்பாளர் ஆனார். தமிழ் சினிமாவின் "முதல்" வெற்றி நாயகன் தன் "முதல்" இழந்த கதை தொடங்கியது. . அருமையான பாடல்களை பாடி, மொத்த படத்தை புனே யில் நடத்தி முடித்தார்.
எம.கே.டி. வி.என்.ஜானகி; ஒரு ஜோடி எம் ஜி ஆர்.பானுமதி ஒரு ஜோடி. என நடித்த "ராஜமுக்தி" 1948ல் வெளிபாகி படம் படுதோல்வி கண்டது.
அதுமட்டுமல்ல பாடல்களால் நிரம்பிய படம். காலமாற்றத்தால் வசனத்திற்கு மாறி இருந்தது. அதன் பின் அவருக்கு நான்கு படங்கள் மட்டுமே நடித்தார்.
@தன் மொத்த திரைவாழ்வில் 14 படங்களில் மட்டுமே நடித்தார். ஒன்பது வெற்றி. ஐந்து படுதோல்வி. பத்தாண்டுகளில். வாய்ப்பு இல்லாத போதும்; சிவாஜிக்கு அப்பாவாக நடிக்க வந்த வாய்ப்பை வேண்டாம் என்று மறுத்தவர். நாடகங்கள் குறைந்து போனதால் வறுமை வாட்டியது.
கண்பார்வை மங்கிய இறுதி நாடகளில் மிகவும் சிரமப்பட்டு இறந்தார். அவரை அடக்கம் செய்ய கூட ஆளில்லா நிலையில்; திரு எச்.எஸ்.வேணு என்ற தயாரிப்பாளர் அவரது உடலை திருச்சியில் கொண்டு சென்று ;
நல்லடக்கம் செய்தார்.
வாழும் போது மிகவும் சிறப்பாக வும்; மிகுந்த மனவேதனையும் கண்ட முதல் சூப்பர் ஸ்டார். தன் வாழ்க்கையை மற்ற வர்க்கு பாடமாக அமைந்துள்ளது.
திரைஞானம் (பேச்சு) 10:24, 19 அக்டோபர் 2017 (UTC)
2. கானாமிருத சக்கரவர்த்தி
பி.யு. சின்னப்பா
தமிழ் திரையுலகின் எம கே டி க்கு இணையாக புகழ்பெற்ற நட்சத்திர ம். முதல் இரைட்டைவேட நாயகன். மாடர்ன் தியேட்டர் நிறுவனத்தின் ஒப்பந்த நாயகன்.உத்தம புத்திரன் 1941ல் வெளியாகி இரு வேடங்களில் கலக்கினார்.
திரையில் முதல் முதலில் ஜகதலபிரதாபன் படத்தில் ஐந்து வேடத்தில் தோன்றி அசத்தியவர்.
மங்கையர்கரசி படத்தில் மூன்று வேடமேற்றார். 1948. இவர்தான் தமழ்சினிமாவின் முதல் "ஆக்சன் ஹீரோ" .
வாள் வீச்சு, கத்தி சண்டை, சுருள் பட்டா வீசுதல், சிலம்பம் மற்றும் குஸ்தி என்று உடலை கட்டுமஸ்தாக வைத்திருந்தார். பட வாய்ப்புகள் மள மள வென குவிந்தன.
சினிமா உலக சங்கதிகளில் சிக்கி திடீர் மரணம். புதுக்கோட்டை உலகநாதன் சின்னப்பா, வுக்கு புதுக்கோட்டை ராஜா உத்தரவிட்டார். இனிமேல் தனது சமஸ்தானத்தில் சின்னப்பா வுக்கு யாரும் வீடு. நிலம் விற்க கூடாது என்று; அந்த அளவுக்கு வாங்கி குவித்தார். ஆனால், அனுபவிக்க பிராப்தி இல்லை.
1951ல் "சுதர்சன்" படம் பாதியில் இருக்கும் போதே மரணம்.
காரணம் இன்று வரை மர்மமான முறையில் உள்ளது.