விக்கிப்பீடியா பேச்சு:மாதாந்திர இணையவழிக் கலந்துரையாடல்கள்/2023
Latest comment: 1 ஆண்டிற்கு முன் by Sree1959
இவ்வாண்டின் டிசம்பர் மாதத்திற்குரிய கலந்துரையாடல் பற்றிய கருத்துகளை இங்கு பதியலாம். இக்கருத்துகளின் அடிப்படையில் நிகழ்ச்சி நிரல் முடிவு செய்யப்படும். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:42, 29 நவம்பர் 2023 (UTC)
கருத்துகள் / பரிந்துரை
தொகு- மேம்படுத்துதல்/ செம்மைப்படுத்துதல்/ துப்புரவு தொடர்பான சில திட்டங்களை 2024 ஆம் ஆண்டிலும் செயல்படுத்தலாம். இது குறித்தான தகவல்களைத் தெரிவிக்க 10 நிமிடங்கள் ஒதுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:36, 29 நவம்பர் 2023 (UTC)
- எங்களை போன்றவர்கள் நிறைந்த பயன் அடைய நல்ல வாய்ப்பு ஆகும் இ.வாஞ்சூர் முகைதீன் (பேச்சு) 14:45, 30 நவம்பர் 2023 (UTC)
- புதிய பயனர்களுக்கான நிகழ்பட வழிகாட்டி பற்றி கலந்துரையாட விருப்பம்.--ஸ்ரீதர். ஞா (✉) 15:05, 30 நவம்பர் 2023 (UTC)
- @Neechalkaran and Sridhar G:
- டிசம்பர் 16 அன்று இக்கூட்டத்தை வைத்துக்கொள்ளலாம் என்பது எனது பரிந்துரை.
- அண்மையில் மதுரையில் நடந்த அறிமுக நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களை இக்கூட்டத்திற்கு அழைக்கலாமா? (கூட்டத்திற்கு முன்பு அல்லது பின்பு கலந்துகொள்ளும் வகையில் திட்டமிடலாம்) - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:26, 4 திசம்பர் 2023 (UTC)
- கூட்டத்திற்கு முன்னர் அவர்களை கலந்து கொள்ளச் செய்யலாம். ஏனெனில், அவர்கள் கூறும் கருத்துக்களுக்கு ஏற்ப நாம் பின்னர் விவாதிக்க வசதியாக இருக்கும். ஸ்ரீதர். ஞா (✉) 05:57, 4 திசம்பர் 2023 (UTC)
- மேற்கோள்கள்: இணையதளத்தில் வரும் செய்திகள் தொடர்ந்து அதே உரலியில் இருக்கும் வாய்ப்புக்கள் குறைவு, ஆகவே மேற்கோள்களில் ஆவணக் காப்பகம் செய்யப்பட்ட உரலியை பயன்படுத்துவது நல்லது. ஆனால் அது எவ்வாறு செய்வது என்பது குறித்து விளக்கம் அளித்தல் உதவியாக இருக்கும் என கருதுகிறேன். ஸ்ரீகிருஷ்ணன் நாராயணன் (பேச்சு) 12:41, 6 திசம்பர் 2023 (UTC)
- சில நாட்களாக உரையாடல்களைக் காண இயலவில்லை. @Sree1959:, இந்த மாதம் சந்திப்பினைத் திட்டமிட ஏதேனும் உதவி வேண்டுமா? அல்லது டிசம்பர் 24 இல் சந்திப்பினை நடத்தலாமா? -நீச்சல்காரன் (பேச்சு) 12:05, 22 திசம்பர் 2023 (UTC)
- மன்னிக்கவும், நாளை நடக்கவிருக்கும் சந்திப்பில் கலந்துகொள்ள இயலாத ஒரு சூழ்நிலையில் உள்ளேன். ஸ்ரீகிருஷ்ணன் நாராயணன் (பேச்சு) 13:00, 23 திசம்பர் 2023 (UTC)
மொழிபெயர்ப்புப் பயிற்சி
தொகுமொழிபெயர்ப்புப் பயிற்சி தேவை என்று கேட்கப்பட்டது. நான் அதனை நடத்துவதில் தடையில்லை. ஆனால் அதற்கு ஒரு மணி நேரமாவது தேவைப்படும்.--பாஹிம் (பேச்சு) 06:10, 4 திசம்பர் 2023 (UTC)
புதிதாக அல்லது அடுத்த நிலைக்கான பயிற்சியை பெற விரும்புபவர்கள்
தொகு- ஸ்ரீகிருஷ்ணன் நாராயணன் (பேச்சு) 08:18, 6 திசம்பர் 2023 (UTC)
- User:Gnuanwar கலந்து கொள்கிறேன்
- வ. சிவகுமார் - கலந்து கொள்ள விரும்புகிறேன் 2401:4900:4843:F867:A0BE:3F7F:DBD7:62B5 08:35, 6 திசம்பர் 2023 (UTC)