விண்வெளிப் பயணத்தின் காலவரிசை
காலவரிசை
இது மனிதர்களின் விண்வெளி ஆராய்ச்சியின் குறிப்பிடத்தக்க சாதனைகள், முதல் சாதனைகள் மற்றும் விண்வெளி ஆய்வில் திருப்புமுனைகள் போன்றவை அடங்கிய காலவரிசையாகும்.
இந்தக் காலவரிசை கட்டுரையில் எந்த ஒரு தனியார் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் சாதனைகள் , அரசுகளின் சாதனைகள் என வேறுபடுத்தாது, ஒட்டுமொத்த மனிதகுல வளர்ச்சியையும் கருத்தில் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.
20 ஆம் நூற்றாண்டுக்கு முன்பாக
தொகுகாலம் | குறிப்பிடத்தகுந்த நிகழ்வு | நாடு | ஆய்வாளர்கள் | மேற் |
---|---|---|---|---|
1610 | இரவு நேர வானத்தை நோக்கிய முதல் தொலைநோக்கி கண்காணிப்பு: கலிலேய நிலவுகள், நிலவின் குழிப்பள்ளங்கள் வெள்ளியின் பல்வேறு நிலைகள் கண்டுபிடிப்பு. | வெனிசுக் குடியரசு | கலீலியோ கலிலி | |
1668 | முதல் தெறிப்புவகைத் தொலைநோக்கி. | இங்கிலாந்து | ஐசாக் நியூட்டன் | |
1781 | தொலைநோக்கி வழியாக யுரேனசு கோளின் முதல் நோக்கீடு | பெரும்பிரித்தானியா | வில்லியம் எர்செல் | |
1801 | விண்கல் (சியரீசைப்)பற்றிய முதல் கண்டுபிடிப்பு | சிசிலி இராச்சியம் | கியூசெப்பே பியாசி | |
1813 | நியூட்டனின் மூன்றாவது இயக்க விதியை அடிப்படையாகக் கொண்ட ஏவூர்தி சமன்பாட்டின் முதல் விளக்கம்டேவூர்திகளின் இயக்கம் பற்றிய ஆய்வுக்கட்டுரை. | ஐக்கிய இராச்சியம் | வில்லியம் மூர் (கணிதவியலாளர்) | |
1840 | நிலவின் முதல் தெளிவான புகைப்படம். | அமெரிக்க ஐக்கிய நாடுகள் | ஜான் வில்லியம் திரேப்பர் | |
1845 | "சுருள் ஒண்முகில்கள்" என்று அழைக்கப்படும் பிற பால்வெளிகளின் முதல் நோக்கீடு. | ஐக்கிய இராச்சியம் | வில்லியம் பார்சன்சு | |
1861 | 'விண்வெளிப் பயணம்- விண்வெளிப் பயணத்திற்கு ஏவூர்திகளைப் பயன்படுத்துவதற்கான முதல் முன்மொழிவுக் கட்டுரை | ஐக்கிய இராச்சியம் | வில்லியம் லீச் (அறிவியலாளர்) | |
1895 | விண்வெளித் தூக்கி பற்றிய முதல் முன்மொழிவு | உருசியா | கான்சுடன்சுடீன் சியால்க்கோவுசுகி |
20 ஆம் நூற்றாண்டு முதல் அண்மை வரை
தொகுநாள் | முதல் ... | பணிகள் |
---|---|---|
சூன்20,1944 | வின்வெளியில் செயற்கைப்பொருள் அதாவது, கர்மன் கோட்டைத் தாண்டி | வி-2 ஏவூர்தி, சோதனை விண்கலம். |
அக்தோபர் 24, 1946 | விண்வெளியிலிருந்து வந்த படங்கள்(105கிமீ)[1][2][3] | ஐக்கிய அமெரிக்க மாநிலத்தால் 20 பிப்ரவரி 1947 அன்று, வைட் சாண்ட் ரேஞ், நியூ மெக்சிகோ-விலிருந்து செலுத்தப்பட்ட வி-2 ஏவூர்தி. |
அக்தோபர் 4,1957 | செயற்கைக்கோள்கள் | சுபுட்நிக் - 1 |
நவம்பர் 3,1957 | புவி வட்டணையில் விலங்கு. | சுபுட்நிக் - 2 |
சனவரி 2, 1959 | நிலாப் பயணம், கதிரவமைய வட்டணையில் முதல் விண்கலம். | உலுனா – 1 |
செபுத்ம்பர் 12, 1959 | கதிரவன் தரையை அடைந்த, மனிதனால் உருவாக்கப்பட்டு மற்றொரு வானுலகை அடைந்த முதல் பொருள். | உலுனா – 2 |
அக்தோபர் 7, 1959 | நிலவினுடைய, சேய்மைப் பக்கத்தின் படங்கள் | லுனா – 3 |
ஏப்பிரல் 12, 1961 | விண்வெளியில் மனிதன் | வசுத்தோக் 1 |
மே 5, 1961 | மனிதனால் திசைகாட்டடப்பட்ட மனித விண்கலம், மற்றும் தரையிரங்கிய விண்கலத்தினுள்ளேயே இருந்த விமான ஓட்டுனரின் முதல் மனித விண்வெளிப் பயணம், தொழில்நுட்ப முறையில் மனிதனின் முழுமையான சாதனை பயணம்.[4][5] | பிரீடம் 7 |
திசம்பர் 14, 1962 | மற்றொரு கோளை நோக்கிய வெற்றிகரமான பயணம் ( புதன் கோளை மிக நெருக்கத்தில் அணுகுதல்,34,773 கி.மீ) | மாரினர் 2 |
மார்ச்சு 18,1965 | விண்வெளி நடைபயணம் | வோழ்சுகாட் 2 |
திசம்பர்15, 1965 | விண்வெளி சந்திப்பு | ஜெமினி 2எ ஜெமினி 7 |
மார்ச்சு 16, 1966 | இரண்டு விண்கலன்களுக்கு இடையேயான தடவழி இணைவு | ஜெமினி 8 மற்றும் அகினா டாட்கெட் |
ஏப்பிரல் 3, 1966 | வேறொரு வானுலக செயற்கைக்கோள்(சூரியனை தவிர்த்து) | உலுனா 10 |
திசம்பர் 21-27, 1968 | மனிதன் புவி ஈர்ப்பு விசையை விட்டு நிலவின் வட்டணையை அடைதல் | அப்பல்லோ 8 |
சூலை 20, 1969 | வேறொரு வான்பொருளில் தரையிரங்கலும் நடத்தலும் (நிலா) | அப்பல்லோ 11 |
ஏப்பிரல் 19, 1971 | இயங்ககூடிய விண்வெளி நிலையம் | சல்யூட் 1 |
சூன் 7, 1971 | தங்கும் குழு | சொயூசு 11 (சல்யூட் 1) |
சூலை 20, 1976 | புதனின் மேற்பரப்பிலிருந்து படங்கள் | வைகிங் 1 |
ஏப்பிரல் 12 1981 | மறுமுறை பய்ன்படும் விண்கலம் | எசுடிஎசு – 1 |
பிப்ரவரி 19, 1986 | நீண்ட காலம் நிலைக்கும் விண்வெளி நிலையம் | மீர் |
பிப்ரவரி 14, 1990 | முழு சூரியக் குடும்பத்தின் புகைப்படம்[6] | வ உயேஜர் 1 |
ஆகத்து 25, 2012 | விண்மீன்களுக்கிடைப்பட்ட இடத்தில் செயற்கைத் தேட்டக்கலம் | வாயேஜர் 1 |
நவம்பர் 12, 2014 | உரோசெட்டா | |
சூலை 14, 2015 | 1981-ல் ஏற்கப்பட்ட ஒன்பது கோள்களில் தேசத்தின் விண்வெளித் தேட்டக்கலன் வழியாக ஆராய்தல் [8] | நியூ ஒரைசான்சு |
திசம்பர் 20, 2015 | கடலில் மிதக்கும் மேடையில் சுழலும் நிரப்பு ஏவூர்தியின் செங்குத்தான தரையிறக்கம் .[9] | பால்கன் 9 பறத்தல்20 |
ஏப்பிரல் 8, 2016 | நுண் புவிஈர்ப்புவிசை கொண்ட வணிகவியலான எந்திரம்.[10] | இசுபேசு X சிஆர்எசு – 8 |
மார்ச்சு 22, 2016 | முன்பு பயன்படுத்திய நிரப்பு ஏவூர்தியின் மறுசெலுத்தமும் மறு தரையிறக்கமும்.[11] | சிக்நசுசி, ஆர்எசு ஒஎ - 6 |
மார்ச்சு 30, 2017 | மீண்டும் செலுத்துதல், பயன்படுத்திய ஏவூர்தியை இரண்டாம் முறையாக தரையிறக்குதல்.[12] | எசுஇஎசு - 10 |
மேற்கோள்கள்
தொகு- ↑ [1]
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-02-21. பார்க்கப்பட்ட நாள் 2017-07-07.
- ↑ http://www.airspacemag.com/space/the-first-photo-from-space-13721411/
- ↑ "Geek Trivia: A leap of fakes". பார்க்கப்பட்ட நாள் 18 August 2016.
- ↑ "Manned Space Firsts". பார்க்கப்பட்ட நாள் 2016-06-30.
- ↑ See [2] பரணிடப்பட்டது 2009-03-31 at the வந்தவழி இயந்திரம் under "Extended Mission"
- ↑ Chang, Kenneth (Nov 12, 2014). "European Space Agency's Spacecraft Lands on Comet's Surface". The New York Times. https://www.nytimes.com/2014/11/13/science/space/european-space-agencys-spacecraft-lands-on-comets-surface.html?hp&action=click&pgtype=Homepage&module=photo-spot-region®ion=top-news&WT.nav=top-news&_r=0. பார்த்த நாள்: Nov 12, 2014.
- ↑ https://www.nasa.gov/mission_pages/newhorizons/overview/index.html
- ↑ Chang, Kenneth (December 21, 2015). "SpaceX Successfully Lands Rocket after Launch of Satellites into Orbit". த நியூயார்க் டைம்ஸ். https://www.nytimes.com/2015/12/22/science/spacex-rocket-landing.html. பார்த்த நாள்: December 22, 2015.
- ↑ Drake, Nadia (April 8, 2016). "SpaceX Rocket Makes Spectacular Landing on Drone Ship". National Geographic. http://phenomena.nationalgeographic.com/2016/04/08/spacex-rocket-makes-spectacular-landing-on-drone-ship/. பார்த்த நாள்: April 8, 2016. "To space and back, in less than nine minutes? Hello, future."
- ↑ Kotack, Madison (March 22, 2016). "A little printer 3-d printer on the iss is a huge step for space exploration". Wired. https://www.wired.com/2016/03/little-3-d-printer-iss-huge-step-space-exploration/. பார்த்த நாள்: March 22, 2016.
- ↑ Grush, Loren (March 30, 2017). "SpaceX makes aerospace history with successful landing of a used rocket". The Verge. http://www.theverge.com/2017/3/30/15117096/spacex-launch-reusable-rocket-success-falcon-9-landing. பார்த்த நாள்: March 30, 2017.