வித்யா பவன் மகளிர் கல்லூரி

வித்யா பவன் மகளிர் கல்லூரி (Vidya Bhawan Mahila College) என்பது இந்தியாவின் பீகார் மாநிலத்தில் உள்ள சீவானில் உள்ள ஒரு பட்டப்படிப்பு மகளிர் கல்லூரி ஆகும்.[1] இக்கல்லூரி புது தில்லி பல்கலைக்கழக மானியக் குழுவின் அங்கீகாரத்தினையும், ஜெய் பிரகாஷ் பல்கலைக்கழகத்தின் இணைவுப் பெற்ற உறுப்புக் கல்லூரியாகும்.[2] இக்கல்லூரி கலைப் பிரிவில் இடைநிலை மற்றும் மூன்றாண்டு பட்டப்படிப்பை வழங்குகிறது.[3]

வித்யா பவன் மகளிர் கல்லூரி
வித்யா பவன் மகளிர் கல்லூரி
विद्या भवन महिला महाविद्यालय
வகைஇளநிலை, பொது, மகளிர் கல்லூரி
உருவாக்கம்1977; 48 ஆண்டுகளுக்கு முன்னர் (1977)
அமைவிடம்
மொழிஇந்தி

வரலாறு

தொகு

வித்யா பவன் மகளிர் கல்லூரி, செப்டம்பர் 06, 1977 அன்று மறைந்த சிறீ புலேனா சவுத்ரியினை தலைவராகவும், மறைந்த சிறீ தினேஷ் சந்திர குப்தாசுவினைச் செயலாளராகவும் கொண்டு செயல்பட்ட கல்லூரி ஆட்சிக் குழுவால் நிறுவப்பட்டது. சீவான் நகரம், புறநகர்ப் பகுதிகள் மற்றும் தொலைதூர கிராமங்களைச் சேர்ந்த பெண் குழந்தைகளின் உயர் கல்விய்னை நோக்குடன் கொண்டு வித்யா பவன் மகளிர் கல்லூரி நிறுவப்பட்டது.[4]

துறைகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Vidya Bhawan Mahila Mahavidyalaya, Siwan". Collegedunia (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-02-09.
  2. ".:: Jai Prakash Vishwavidyalaya - Vidya Bhawan Mahila College, Siwan ::". jpv.bih.nic.in. Archived from the original on 2020-02-20. பார்க்கப்பட்ட நாள் 2020-02-09.
  3. "Vidya Bhawan Mahila Mahavidyalaya, Siwan". www.careers360.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-02-09.
  4. "Vidya Bhawan Mahila Mahavidyalaya (VBMM), Chhapra - 2020 Admission, Courses, Fees". CollegeDekho (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-02-09.

வெளி இணைப்புகள்

தொகு