வினைல் புரோமைடு

வினைல் புரோமைடு ( Vinyl bromide) என்பது C2H3Br என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு எளிய வினைல் ஆலைடு ஆகும். இச்சேர்மம் குளோரோபார்ம், எத்தனால், டை எத்தில் ஈதர், நான்கைதரோ பியூரான், அசிட்டோன் மற்றும் பென்சீன் ஆகியனவற்றில் கரையும்.

வினைல் புரோமைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
புரோமோயீத்தேன்
வேறு பெயர்கள்
வினைல் புரோமைடு, 1-புரோமோயீத்தேன், புரோமோயெத்திலீன், 1-புரோமோயெத்திலீன், ஒருபுரோமோயெத்தீன், ஒருபுரோமோயெத்திலீன், R1140 B1, UN 1085
இனங்காட்டிகள்
593-60-2 N
ChemSpider 11151
EC number 209-800-6
InChI
  • InChI=1S/C2H3Br/c1-2-3/h2H,1H2
    Key: INLLPKCGLOXCIV-UHFFFAOYSA-N
  • InChI=1/C2H3Br/c1-2-3/h2H,1H2
    Key: INLLPKCGLOXCIV-UHFFFAOYAI
யேமல் -3D படிமங்கள் Image
KEGG C19184 Y
பப்கெம் 11641
வே.ந.வி.ப எண் KU8400000
  • C=CBr
பண்புகள்
C2H3Br
வாய்ப்பாட்டு எடை 106.95 கி/மோல்
தோற்றம் நிறமற்றது
மணம் இனிய நறுமணம்[1]
அடர்த்தி 1.525 கி/செ.மீ3 கொதிநிலையில் (திரவம்)

1.4933 கி/செ.மீ3 20 °செல்சியசில்

உருகுநிலை −137.8 °C (−216.0 °F; 135.3 K)
கொதிநிலை 15.8 °C (60.4 °F; 288.9 K)
கரையாது
மட. P 1.57
ஆவியமுக்கம் 37.8 °செல்சியசில் 208.8 கிலோ பாசுகல்
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள் நச்சு (T), எளிதில் தீப்பிடிக்கும் (F+)
R-சொற்றொடர்கள் R12, R20/21/22, R36/37/38, R45
S-சொற்றொடர்கள் S45, S53
தீப்பற்றும் வெப்பநிலை 5 °C (41 °F; 278 K)
Autoignition
temperature
530 °C (986 °F; 803 K)
வெடிபொருள் வரம்புகள் 9%-15%[1]
அமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்:
அனுமதிக்கத்தக்க வரம்பு
none[1]
பரிந்துரைக்கப்பட்ட வரம்பு
Ca[1]
உடனடி அபாயம்
N.D.[1]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

பயன்கள்

தொகு

புரோமோபலபடிகள் பெருமளவில் தயாரிப்பிலும் மற்றும் முக்கியமாக பாலிவினைல் புரோமைடு தயாரிப்பிலும் வினைல் புரோமைடு பயன்படுகிறது. தவிர இதுவொரு ஆல்கைலேற்றம் செய்யும் முகவராகவும் பயன்படுகிறது.

பாதுகாப்பு

தொகு

வினைல் புரோமைடு எளிதில் தீப்பிடிக்கும் திரவம் என்பதால் ஆக்சினேற்றிகளுடன் தீவிரமாக வினை புரிகிறது. அனைத்துலக புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம் வினைல் புரோமைடை தொகுதி 2ஏ புற்றுநோய் ஊக்கிகள் வரிசையில் பட்டியலிட்டுள்ளது.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 "NIOSH Pocket Guide to Chemical Hazards #0657". National Institute for Occupational Safety and Health (NIOSH).

புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=வினைல்_புரோமைடு&oldid=3362346" இலிருந்து மீள்விக்கப்பட்டது