விளக்கு
விளக்கு இவற்றில் ஒன்றைக் குறிக்கலாம்:
- எண்ணெய் விளக்கு, பொதுவான பயன்பாடு
- விளக்கு (பயன்பாடு), பயன்படும் வகையில், மேசை விளக்கு, படிக்கும் விளக்கு
- சமிக்ஞை விளக்கு, தொடர்பு கொள்ள பயன்படும் சாதனம்
- எரிபொருளால் ஒளிரும் விளக்குகளையும் சமிக்ஞை விளக்குகளும் லாந்தர் விளக்குகள் எனப்படும்.
ஒளி முனையத்தில் ஏற்படும் நேர் மற்றும் எதிர் அழிவாக்கத்தால் ஒளிரும் விளக்குகள் ஒளி முனைய விளக்கு (LED)எனப்படும்...
- பாதுகாப்பு விளக்கு அல்லது டேவி விளக்கு, பொதுவாக சுரங்கத்தில் பாவிக்கப்படும்.
மின் விளக்கு
தொகுமின் விளக்கு ஒளிரும் தன்மையுள்ள மின் சாதனம்.
- வெள்ளொளிர்வு விளக்கு (Incandescent Lamp)
- உடனொளிர்வு விளக்கு (Fluorescent Lamp)
- உலோக ஹேலைட்டு விளக்கு (Metal Halide Lamp)
- தங்ஸ்தன் - அலசன் விளக்கு (Tungstan-Halagen Lamp)
- பாதரச ஆவி விளக்கு (Mercury Vapour Lamp)
- சோடியம் ஆவி விளக்கு (Sodium Vapour Lamp)
வேறு விளக்குகள்
தொகுதிரைப்படங்கள்
தொகுநகரங்கள்
தொகு
இது ஒரே தலைப்பில் அமையும் கட்டுரைகளைப் பட்டியலிடும் பக்கவழி நெறிப்படுத்துதல் பக்கமாகும். ஏதேனும் ஓர் உள்ளிணைப்பு உங்களை இங்கு இட்டு வந்திருந்தால், அவ்விணைப்பைக் குறித்த பக்கத்தை நேரடியாகச் சுட்டுமாறு மாற்றியமைக்கலாம். |