விஸ்வநாதபேரி
தென்காசி மாவட்ட சிற்றூர்
விஸ்வநாதபேரி என்பது தமிழ்நாடின் தென்காசி மாவட்டதில் உள்ள சிவகிரி வட்டத்திலுள்ள ஒரு வருவாய் கிராமம் ஆகும்.[3]. இவ்வூர் சிவகிரியிலிருந்து 6 மைல் தொலைவில் ராயகிரி அருகில் அதாவது சிவகிரிக்கும் ராயகிரிக்கும் இடையில் உள்ளது.
விஸ்வநாதபேரி | |||||||
ஆள்கூறு | |||||||
நாடு | இந்தியா | ||||||
மாநிலம் | தமிழ்நாடு | ||||||
மாவட்டம் | தென்காசி | ||||||
ஆளுநர் | ஆர். என். ரவி[1] | ||||||
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] | ||||||
மாவட்ட ஆட்சியர் | ஏ. கே. கமல் கிஷோர், இ. ஆ. ப | ||||||
ஊராட்சி மன்ற தலைவர் | ஜோதி மணிகண்டன் | ||||||
சட்டமன்றத் தொகுதி | வாசுதேவநல்லூர் | ||||||
சட்டமன்ற உறுப்பினர் | |||||||
மக்கள் தொகை | 3,600 (2001[update]) | ||||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
குறியீடுகள்
|
பள்ளிகள்:
1.அருணோதயா நடுநிலைப்பள்ளி
2.சுவாமி ரேனுகா தேவி நடுநிலைபள்ளி
3.கம்மாவார் உயர்நிலைபள்ளி
4.மதராஸ துவக்க பள்ளி
மருத்துவமனைகள்:
வேல்கேர் சிறப்பு மருத்துவமனை சிவகிரி
கோயில்கள்
தொகு- ஊருக்கு நடுவில் திரெளபதியம்மன் திருக்கோவில் உள்ளது
- அருள்மிகு அங்காள பரமேஸ்வரி திருகோவில்
மேற்கோள்கள்
தொகு- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-08-08. பார்க்கப்பட்ட நாள் 2013-12-02.