வீரத்தமிழர் முன்னணி
இந்த கட்டுரையோ அல்லது பகுதியோ நாம் தமிழர் கட்சி உடன் ஒன்றிணைக்கப் பரிந்துரைக்கப்படுகின்றது. (உரையாடுக) |
இந்தக் கட்டுரை கலைக்களஞ்சியத்தில் எழுதும் அளவு குறிப்பிடத்தக்கதா?
இத்தலைப்பைப் பற்றிய நம்பத்தக்க வேறு கூடுதல் மேற்கோள்களை இணைத்து இதனை "குறிப்பிடத்தக்கதாக" நிறுவிட உதவுங்கள். இவ்வாறு குறிப்பிடத்தக்க தன்மை நிறுவப்படாவிடின் இந்தக் கட்டுரை வேறு கட்டுரையுடன் இணைக்கப்படவோ, வழிமாற்றப்படவோ, நீக்கப்படவோ கூடும். |
வீரத்தமிழர் முன்னணி என்பது நாம் தமிழர் கட்சியின் ஒரு துணை அமைப்பாகும். இது தமிழர் மெய்யியல் மீட்பை நோக்கமாக கொண்டு செயல்படுகிறது.[சான்று தேவை]
வீரத்தமிழர் முன்னணி | |
---|---|
தலைவர் | சீமான் |
தொடக்கம் | 2015 பிப் 7[1] |
தலைமையகம் | கதவு எண் 8, மருத்துவமனை சாலை, செந்தில்நகர், போரூர், சென்னை – 600 116. |
கொள்கை | தமிழர் மெய்யியல் |
இணையதளம் | |
naamtamilar | |
இந்தியா அரசியல் |
துவக்கமும் நிகழ்ச்சிகளும்
தொகுவீரத்தமிழர் முன்னணி 2015 ஆம் ஆண்டு பிப்ரவரி 7 ஆம் தேதி பழனியில் நகரில் உள்ள பழனி ஆண்டவர் கல்லூரியில் துவக்கப்பட்டது.[2] இதனைத் துவக்கிய சீமான் இறைநம்பிக்கை கொண்டவர்கள், திருவள்ளுவர் நெறிகளைப் பின்பற்றுவோர்களுக்காக இந்த இயக்கம் துவக்கப்பட்டதாகவும் இது திராவிட இயக்கத்திற்கு மாற்றாகச் செயற்படும் என்றும் தெரிவித்துள்ளார்.[2]
திருசெந்தூர் முருகன் கோவிலில் தமிழில் வழிபாடு நடத்த கோரி பேரணி திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் தொடங்கி திருச்செந்தூர் கோவில் வரை நடைபெற்றது.[3] "வேல் வழிபாடு" 2016 ஆம் ஆண்டு முதல் முருகனுக்கு உகந்த நாளான தைப்பூச நாளில் கொண்டாடி வருகிறது.[4] ஒவ்வொரு தைப்பூச நாளன்றும் தமிழக அரசு அரசுப்பொது விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளது.[5]
மேலும் பார்க்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ https://tamil.webdunia.com/regional-tamil-news/ntk-culture-virattamilar-munnani-seeman-115020600024_1.html
- ↑ 2.0 2.1 "இயக்குநர் சீமான் புதிய இயக்கம் தொடக்கம்".
{{cite web}}
: Text "Date:பிப்ரவரி 08, 2015" ignored (help) - ↑ "திருச்செந்தூர் கோவிலுக்கு வீரத்தமிழர் முன்னணி பேரணி".
{{cite web}}
: Unknown parameter|Date=
ignored (|date=
suggested) (help) - ↑ http://www.tamizhvalai.com/archives/3387
- ↑ "அரசு பொது விடுமுறை - சீமான் கோரிக்கை".
{{cite web}}
: Unknown parameter|Date=
ignored (|date=
suggested) (help)