வேதா (இசையமைப்பாளர்)

(வேதா இலிருந்து வழிமாற்றப்பட்டது)

எஸ். வேதா தமிழ் திரைப்படத்துறையின் ஓர் இசையமைப்பாளர்.[1] மர்ம வீரன் எனும் திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் தடம் பதித்த வேதா, ஆரவல்லி, பார்த்திபன் கனவு, கொஞ்சும் குமரி, சி.ஐ.டி.சங்கர் போன்ற படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

எஸ். வேதா
இயற்பெயர்எஸ். வேதா
பிறப்பிடம்சென்னை, தமிழ்நாடு, இந்தியா
தொழில்(கள்)இசையமைப்பாளர்
இசைத்துறையில்19561971

இசையமைத்த திரைப்படங்கள்தொகு

ஆண்டு திரைப்படத்தின் பெயர் இயக்குநர் தயாரிப்பாளர் குறிப்பு
1956 மர்ம வீரன் டி, ஆர். ரகுநாத் ஜுப்ளி ஆர்ட்ஸ் -
1957 ஆரவல்லி எஸ். வி. கிருஷ்ணா ராவ் - -
1958 அன்பு எங்கே யோகநாத் ஜுப்ளி ஆர்ட்ஸ் -
மணமாலை நாராயணமூர்த்தி ஜனதா பிக்சர்ஸ் -
1959 மின்னல் வீரன் ஜம்பண்ணா டி. என். ஆர். புரோடக்சன் -
சொல்லுத்தம்பி சொல்லு டி. வி. சுந்தரம் டி. வி. எஸ். புரோடக்சன் -
1960 பார்த்திபன் கனவு யோகநாத் ஜுப்ளி பிலிம்ஸ் -
1962 கண்ணாடி மாளிகை என். என். சி. சாமி இராணி பிக்சர்ஸ் -
நாகமலை அழகி விஸ்வநாதன் மாதேஷ்வரி பிலிம்ஸ் -
1963 ஆளப்பிறந்தவன் நானாபாய் பட் - -
கொஞ்சும் குமரி ஜி. விஸ்வநாதன் மாடர்ன் தியேட்டர்ஸ் -
யாருக்குச் சொந்தம் கே. வி. ஸ்ரீனிவாசன் -
1964 அம்மா எங்கே ஜி. விஸ்வநாதன் -
சித்ராங்கி ஆர். எஸ். மணி -
வீராங்கனை ஏ. எஸ். ஏ. சாமி ஓரியன்டல் பிக்சர்ஸ் -
1965 சரசா பி.ஏ யோகநாத் கணேஷ் பிலிம்ஸ் -
ஒரு விரல் சி. எம். வி. இராமன் சல்வந்தர் பெர்னாண்டஸ் அசோஸியேட் ஆர்டிஸ்ட் -
வல்லவனுக்கு வல்லவன் ஆர். சுந்தரம் மாடர்ன் தியேட்டர்ஸ் -
வழிகாட்டி கே. பெருமாள் -
1966 இரு வல்லவர்கள் கே. வி. ஸ்ரீநிவாஸ் -
வல்லவன் ஒருவன் ஆர். சுந்தரம் -
யார் நீ சத்யம் பி. எஸ். வி. பிக்சர்ஸ் -
1967 அதே கண்கள் ஏ. சி. திருலோகச்சந்தர் ஏ. வி. எம். புரோடக்சன் -
எதிரிகள் ஜாக்கிரதை ஆர். சுந்தரம் மாடர்ன் தியேட்டர்ஸ் -
காதலித்தால் போதுமா கே. வி. ஸ்ரீநிவாஸ் -
1969 நான்கு கில்லாடிகள் எல். பாலு -
மனசாட்சி டி. என். பாலு விஜய பாலாஜி மூவீஸ் -
உலகம் இவ்வளவு தான் வேதாந்தம் இராகவய்யா பாண்டியம்மன் மூவீஸ் -
பொண்ணு மாப்பிள்ளை எஸ். இராமநாதன் பி. எஸ். வி. பிக்சர்ஸ் -
1970 சி.ஐ.டி.சங்கர் ஆர். சுந்தரம் மாடர்ன் தியேட்டர்ஸ் -
1971 ஜஸ்டிஸ் விஸ்வநாதன் ஜி. ஆர். நாதன் -

மேற்கோள்கள்தொகு

  1. கை, ராண்டார் (3 ஜூலை 2016). "Yaar Nee? (1966) TAMIL" (ஆங்கிலம்). தி இந்து. மூல முகவரியிலிருந்து 18 டிசம்பர் 2017 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 18 டிசம்பர் 2017.

உசாத்துணைதொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வேதா_(இசையமைப்பாளர்)&oldid=2458777" இருந்து மீள்விக்கப்பட்டது