ஸ்பைடர்-மேன் 3

ஸ்பைடர்-மேன் 3 (ஆங்கிலம்:Spider-Man 3) இது 2007ஆம் ஆண்டு வெளியான அமெரிக்கா நாட்டு சூப்பர் ஹீரோ திரைப்படம் ஆகும். மார்வெல் காமிக்ஸ் நிறுவனத்தின் வரைகதைகளில் தோன்றும் ஸ்பைடர்-மேன் என்ற கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு சாம் ரைமி என்பவர் இயக்கியுள்ளார். இது ஸ்பைடர்-மேன் திரைப்படத்தின் 3ஆம் பாகம் ஆகும்.

ஸ்பைடர்-மேன் 3
Spider-Man 3
திரைப்பட சுவரொட்டி
இயக்கம்சாம் ரைமி
மூலக்கதைஸ்பைடர்-மேன்
ஸ்டான் லீ
ஸ்டீவ் டிட்கோ
இசைகிறிஸ்டோபர் யங்
நடிப்புதோபி மக்குயர்
க்ரிஸ்டென் டன்ஸ்ட்
ஜேம்ஸ் பிரான்கோ
டோபர் கிரேஸ்
ஜேம்ஸ் கிராம்வெல்
ரோஸ்மேரி ஹாரிஸ்
டிலான் பேக்கர்
ஜே.கே சிம்மன்ஸ்
ஒளிப்பதிவுபில் போப்
கலையகம்கொலம்பியா பிக்சர்ஸ்
மார்வல் மகிழ்கலைக் கொம்பனி
Laura Ziskin Productions
விநியோகம்கொலம்பியா பிக்சர்ஸ்
வெளியீடுஏப்ரல் 16, 2007 (2007-04-16)(Tokyo premiere)
மே 4, 2007 (அமெரிக்கா)
ஓட்டம்139 நிமிடங்கள்
நாடுஅமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$258 மில்லியன்
மொத்த வருவாய்$890,871,626

வெளி இணைப்புகள்Edit