ஹல்டியா

ஹல்டியா (Haldia) இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தின் கிழக்கு மிட்னாபூர் மாவட்டத்தில் அமைந்த துறைமுக நகரம் மற்றும் பெட்ரோலியத் தொழில் நகரம் ஆகும். இது கொல்கத்தாவிற்கு தென்மேற்கே 124 கிலோ மீட்டர் தொலைவில் ஹுக்ளி ஆறு வங்காள விரிகுடாவில் கலக்குமிடத்திற்கு அருகே அமைந்துள்ளது.

ஹல்டியா
நகரம்
Skyline of ஹல்டியா
அடைபெயர்(கள்): துறைமுக நகரம்
ஹல்டியா is located in மேற்கு வங்காளம்
ஹல்டியா
ஹல்டியா
ஹல்டியா is located in இந்தியா
ஹல்டியா
ஹல்டியா
ஆள்கூறுகள்: 22°04′00″N 88°04′11″E / 22.0667°N 88.0698°E / 22.0667; 88.0698
நாடு இந்தியா
மாநிலம்..West Bengal Flag(INDIA).png மேற்கு வங்காளம்
மாவட்டம்கிழக்கு மிட்னாபூர்
அரசு
 • வகைமாநகராட்சி
 • நிர்வாகம்ஹல்டியா மாநகராட்சி
பரப்பளவு[1][2]
 • நகரம்109 km2 (42 sq mi)
 • Metro[3]1,982 km2 (765 sq mi)
மக்கள்தொகை (2011)[3]
 • நகரம்2,00,762
 • பெருநகர்[3]27,49,364

மக்கள் தொகை பரம்பல்தொகு

2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, ஹல்டியா நகரத்தின் மொத்த மக்கள் தொகை 2,00,762 ஆகும். அதில் ஆண்கள் 104,852 மற்றும் பெண்கள் 95,910 அகவுள்ளனர். மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 21,122 ஆகவுள்ளது. சராசரி எழுத்தறிவு 89.06% ஆகவுள்ளது. மக்கள் தொகையில் இந்துக்கள் 168,138 (83.72%), இசுலாமியர்கள் 31,617 (15.74%) மற்றும் பிற சமயத்தவர்கள் 0.54% ஆகவுள்ளனர். [4]

போக்குவரத்துதொகு

இருப்புப் பாதைதொகு

ஹல்டியா தொடருந்து நிலையம், ஹவுரா கொல்கத்தா, சென்னை, தில்லி, ஆசன்சோல் போன்ற முக்கிய நகரங்களுடன் இணைப்பதற்கு தொடருந்துகள் உள்ளது. [5]


Cities and towns in Haldia subdivision of Purba Medinipur district
M: municipal city/ town, CT: census town, R: rural/ urban centre, S: port
Owing to space constraints in the small map, the actual locations in a larger map may vary slightly

மேற்கோள்கள்தொகு

  1. "Haldia City" (PDF).[தொடர்பிழந்த இணைப்பு]
  2. "Haldia Info".
  3. 3.0 3.1 3.2 "HDA". 2021-03-08 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2021-03-05 அன்று பார்க்கப்பட்டது.
  4. Haldia City Population 2011
  5. Haldia Railway Station
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹல்டியா&oldid=3592159" இருந்து மீள்விக்கப்பட்டது