ஹாரிஸ் ராவுஃப்

ஆரிஸ் ராவுஃப் (Haris Rauf, பிறப்பு 7 நவம்பர் 1993) ஒரு பாக்கித்தான் துடுப்பாட்ட வீரராவார்.[3][4] இவர் ஜனவரி 2020-இல் பாக்கித்தான் கிரிக்கெட் அணிக்காக பன்னாட்டுப் போட்டிகளில் அறிமுகமானார்.[5][6] 2018 ஆம் ஆண்டு அபுதாபி டி20 டிராபியில் லாகூர் குலாண்டர்ஸ் அணிக்காக 5 அக்டோபர் 2018-இல் இருபது20 போட்டிகளில் அறிமுகமானார்.[7] நவம்பர் 2018-இல், 2019 பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிக்கான வீரர்களின் வரைவில் லாகூர் கலாண்டர்ஸ் அணியால் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் டிசம்பர் 2022-இல் இங்கிலாந்துக்கு எதிராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் அறிமுகமானார்.[8]

ஹாரிஸ் ராவுஃப்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்ஹாரிஸ் ராவுஃப்
பிறப்பு7 நவம்பர் 1993 (1993-11-07) (அகவை 31)
இராவல்பிண்டி, பஞ்சாப், பாக்கிஸ்தான்[1]
பட்டப்பெயர்150[2]
உயரம்5 அடி 11 அங்குலம்
மட்டையாட்ட நடைவலது-கை
பந்துவீச்சு நடைவலது-கை வேகம்
பங்குபந்து வீச்சாளர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒரே தேர்வு (தொப்பி 248)1 திசம்பர் 2022 எ. இங்கிலாந்து
ஒநாப அறிமுகம் (தொப்பி 225)30 அக்டோபர் 2020 எ. ஜிம்பாப்வே
கடைசி ஒநாப10 அக்டோபர் 2023 எ. இலங்கை
ஒநாப சட்டை எண்97
இ20ப அறிமுகம் (தொப்பி 86)24 சனவரி 2020 எ. வங்கதேசம்
கடைசி இ20ப14 ஏப்ரல் 2023 எ. நியூசிலாந்து
இ20ப சட்டை எண்97
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2019–தற்போது வரைஇலாகூர் கியூலாண்டர்சு (squad no. 150)
2019–2023நார்தெர்ன் துடுப்பாட்ட அணி (squad no. 97)
2019/20–2021/22மெல்போர்ன் ஸ்டார்ஸ் (squad no. 77)
2022யார்க்சயர் கவுண்டி துடுப்பாட்டக் குழு (squad no. 97)
2022/23–தற்போது வரைஇரங்பூர் ரைடர்ஸ்
2023சான் பிரான்சிசுகோ யுனிகார்ன்ஸ்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒநாப இ20ப
ஆட்டங்கள் 1 29 62
ஓட்டங்கள் 12 31 67
மட்டையாட்ட சராசரி 6.00 5.16 7.00
100கள்/50கள் 0/0 0/0 0/0
அதியுயர் ஓட்டம் 12 16 13*
வீசிய பந்துகள் 78 1,415 1,344
வீழ்த்தல்கள் 1 56 83
பந்துவீச்சு சராசரி 78.00 23.78 21.71
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 1 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0 0
சிறந்த பந்துவீச்சு 1/78 5/18 4/18
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
0/– 9/– 17/–
மூலம்: Cricinfo, 15 April 2022

மேற்கோள்கள்

தொகு
  1. "Haris Rauf". Pakistan Cricket Board. பார்க்கப்பட்ட நாள் 26 August 2020.
  2. "Haris Rauf explains his nickname '150'". Geo Super. 10 November 2022. https://www.geosuper.tv/latest/3425-haris-rauf-explains-his-nickname-150. 
  3. "Haris Rauf puts all his efforts into playing Tests for Pakistan". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 18 June 2020.
  4. "20 cricketers for the 2020s". The Cricketer Monthly. பார்க்கப்பட்ட நாள் 6 July 2020.
  5. "Haris Rauf". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 14 February 2019.
  6. "Rising from the ashes — Haris Rauf". Geo TV. பார்க்கப்பட்ட நாள் 14 February 2019.
  7. "Group A, Abu Dhabi T20 Trophy at Abu Dhabi, Oct 5 2018". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 14 February 2019.
  8. "Pakistan v England at Rawalpindi, Dec 1-5 2022". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 1 December 2022.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹாரிஸ்_ராவுஃப்&oldid=3807533" இலிருந்து மீள்விக்கப்பட்டது