ஹொங்கொங் கலைச்சொற்கள்
ஹொங்கொங் கலைச்சொற்கள் என்பன, ஹொங்கொங் தொடர்பானக் கட்டுரைகளில் பயன்படுத்தப்பட்டிருக்கும் ஆங்கில சொற்களுக்கு இணையான தமிழ் சொற்கள் மற்றும் சொற்றொடர்கள் போன்றவைகளாகும். ஹொங்கொங்கில் வாழும் தமிழர்களின் பேச்சு வழக்கில் நேரடியாக ஆங்கிலச் சொற்களையே அதிகமாகப் பயன்படுத்துவதால், அவற்றிற்கு பதிலாக இடப்பட்டிருக்கும் தமிழ் சொற்கள் இங்கே பட்டியல் இடப்பட்டுள்ளன.
தமிழ் | ஆங்கிலம் |
---|---|
நட்சத்திரங்களின் சாலை | Avenue of Stars |
தொடுகையுணர் செலுத்தல் | Touch and Go |
அகன்றவெளி பறவையகம் | Aviary of Hong Kong |
மையம் | Central |
ஒக்டோப்பஸ் செலவட்டை | Octopus card |
எம்டிஆர் தொடருந்துச் சேவை | Mass Transit Railway |
ஊழல் எதிர்ப்புச் சுதந்திர ஆணையம் | Independent Commission Against Corruption |
ஹொங்கொங்கின் ஒழுக்கம் பேணல் பணிகள் | Hong Kong Disciplined Services |
இலகு தொடருந்துச் சேவை | Light Rail Transit |
தூயநீர்க்குடா குழிபந்தாட்டக் கூடலகம் | The Clearwater Bay Golf & Country Club |
ஒருங்கிணைக்கப்பட்ட நூலகக் கட்டகம் | Integrated Library System |
தூய நீர் குடா தீபகற்பம் | Clear Water Bay Peninsula |
சிகரக் கோபுரம் | Peak Tower |
டை மோ சான் மலை | Tai Mo Shan |
விக்டோரியா சிகரம் | Victoria Peak |
இரவு கூடலகம் | Nightclub |
குவாய் சுங் கொள்கலன் முனையம் | Kwai Tsing Container Terminal |
சமத்துவ வாய்ப்பு ஆணையம் | Equal Opportunities Commission |
இன வேறுபாடு சட்டமும் நானும் | Race Discrimination Ordinance and I |
கவுலூன் தீபகற்பம் | Kowloon Peninsula |
புதிய கட்டுப்பாட்டகம் | New Territories |
சட்ட உதவி திணைக்களம் | Legal Aid Department |
ஓய்வாற்றல் மற்றும் பண்பாட்டுப் பணிகள் திணைக்களம் | Leisure and Cultural Services Department |
ஹொங்கொங் மாநாடு மற்றும் கண்காட்சி மண்டபம் | Hong Kong Convention and Exhibition Centre |
நோவாவின் பேழை | Noah's Ark |
அகலப்பரப்பு காட்சி | panoramic view |
கதிரியக்க மின்னொளி வீச்சு | Symphony of Lights |
தத்ரூப சிற்ப விலங்குகள் | Life-sized sculptures of exotic animal |
வான்வெளி அருங்காட்சியகம் | Hong Kong Space Museum |
அழைப்பு அட்டை | Visiting Card |
வண்ண வான்வெடி முழக்கம் | Firework |