1,3-ப்யூட்டா-டை-ஈன்
1,3-பியூட்டா-டை-யீன் (1,3-Butadiene) என்பது சிக்கலான டை-ஈன் ஆகும். டையீனின் வேதி மூலக்கூறு வாய்ப்பாடு C4H6 ஆகும். இது செயற்கை இரப்பர் தயாரிப்பில் முக்கியமான ஒற்றைப்படியாகப் பயன்படுகின்றது. இந்த அமைப்பில் இரண்டு வினைல் தொகுதிகள் (CH2=CH2) ஒன்றாக இனைந்துள்ளதைக் காணலாம். 1,3-பியூட்டா-டை-யீன் என்பது பொதுவாக பியூட்டாடையீன் என்று அழைக்கப்படும். இதன் மூலக்கூறு அமைப்பானது H2C=CH−CH=CH2 என்றவாறு எழுதப்படுகின்றது.
| |||
| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
பியூட்டா-1,3-டையீன்[1] | |||
வேறு பெயர்கள்
பைஎத்திலீன்
எரித்ரீன் டைவினைல் வினைல்எத்திலீன் பைவினைல் பியூட்டாடையீன் | |||
இனங்காட்டிகள் | |||
106-99-0 | |||
ChEBI | CHEBI:39478 | ||
ChEMBL | ChEMBL537970 | ||
ChemSpider | 7557 | ||
EC number | 271-039-0 | ||
யேமல் -3D படிமங்கள் | Image | ||
KEGG | C16450 | ||
பப்கெம் | 7845 | ||
வே.ந.வி.ப எண் | EI9275000 | ||
| |||
UNII | JSD5FGP5VD | ||
UN number | 1010 | ||
பண்புகள் | |||
C4H6 | |||
வாய்ப்பாட்டு எடை | 54.0916 கி/மோல் | ||
தோற்றம் | நிறமற்ற வாயு குளிர்விக்கப்பட்ட திரவம் | ||
மணம் | மிதமான அரோமேடிக் பண்பு | ||
அடர்த்தி | 0.6149 கி/செமீ3 25 °செல்சியசில் திண்மம் 0.64 கி/செமீ3 −6 ° செல்சியசில் திரவம் | ||
உருகுநிலை | −108.9 °C (−164.0 °F; 164.2 K) | ||
கொதிநிலை | −4.4 °C (24.1 °F; 268.8 K) | ||
0.735 கி/100 மிலி | |||
கரைதிறன் | அசிட்டோன் ஈதர், எத்தனால் போன்றவற்றில் கரையும் | ||
ஆவியமுக்கம் | 2.4 atm (20°C)[2] | ||
ஒளிவிலகல் சுட்டெண் (nD) | 1.4292 | ||
பிசுக்குமை | 0.25 cP at 0 °C | ||
தீங்குகள் | |||
முதன்மையான தீநிகழ்தகவுகள் | Flammable, irritative, carcinogen | ||
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | ECSC 0017 | ||
R-சொற்றொடர்கள் | R45 R46 R12 | ||
S-சொற்றொடர்கள் | S45 S53 | ||
தீப்பற்றும் வெப்பநிலை | −85 °C (−121 °F; 188 K) liquid flash point[2] | ||
Autoignition
temperature |
420 °C (788 °F; 693 K) | ||
வெடிபொருள் வரம்புகள் | 2–12% | ||
Lethal dose or concentration (LD, LC): | |||
LD50 (Median dose)
|
548 mg/kg (rat, oral) | ||
LC50 (Median concentration)
|
115,111 ppm (mouse) 122,000 ppm (mouse, 2 h) 126,667 ppm (rat, 4 h) 130,000 ppm (rat, 4 h)[3] | ||
LCLo (Lowest published)
|
250,000 ppm (rabbit, 30 min)[3] | ||
அமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்: | |||
அனுமதிக்கத்தக்க வரம்பு
|
TWA 1 ppm ST 5 ppm[2] | ||
பரிந்துரைக்கப்பட்ட வரம்பு
|
potential occupational carcinogen[2] | ||
உடனடி அபாயம்
|
2000 ppm[2] | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
.
மேற்கோள்கள்
தொகு- ↑ Nomenclature of Organic Chemistry : IUPAC Recommendations and Preferred Names 2013 (Blue Book). Cambridge: The Royal Society of Chemistry. 2014. p. 374. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1039/9781849733069-FP001. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-85404-182-4.
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 "NIOSH Pocket Guide to Chemical Hazards #0067". National Institute for Occupational Safety and Health (NIOSH).
- ↑ 3.0 3.1 "1,3-Butadiene". Immediately Dangerous to Life and Health. National Institute for Occupational Safety and Health (NIOSH).