1981 இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு


1981 இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு, 1872 முதல் ஒவ்வொரு தசாப்தத்திலும் இந்தியாவில் நடத்தப்படும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் வரிசையில் 12 வது ஆகும்.[1] இந்தியாவின் மக்கள் தொகை 685,184,692 பேர் எனக் கணக்கிடப்பட்டது.[2]

1981 இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு

← 1971 1981 (1981) 1991 →

பொதுத் தகவல்
நாடுஇந்தியா
முடிவுகள்
மொத்த மக்கள் தொகை68,51,84,692 (25.04%)
அதிக மக்கள் தொகை கொண்ட ​மாநிலம்உத்தரப் பிரதேசம் (105,113,300)
குறைந்த மக்கள் தொகை கொண்ட ​மாநிலம்சிக்கிம் (316,840)

மாநில வாரியாக மக்கள்தொகை தொகு

1981இல் இந்திய மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பகுதிகளின் மக்கள் தொகை
மாநிலம்/ஒன்றியப் பகுதி மக்கள் தொகை
ஆந்திரப் பிரதேசம் 53,549,673
அசாம்[a] 19,896,843
பீகார் 69,914,734
குசராத்து 34,085,799
அரியானா 12,922,618
இமாச்சலப் பிரதேசம் 4,280,818
சம்மு காசுமீர் 5,987,389
கருநாடகம் 37,135,714
கேரளம் 25,453,680
மத்தியப் பிரதேசம் 52,178,844
மகாராட்டிரம் 62,784,171
மணிப்பூர் 1,420,953
மேகாலயா 1,335,819
நாகாலாந்து 774,930
ஒரிசா 26,370,271
பஞ்சாப் 16,788,915
இராசத்தான் 34,261862
சிக்கிம் 316,385
தமிழ் நாடு 48,408,077
திரிபுரா 2,053,058
உத்தரப் பிரதேசம் 110,862,013
மேற்கு வங்காளம் 54,580,647
அந்தமான் நிக்கோபார் தீவுகள் (ஒன்றியப் பகுதி) 188,741
அருணாசலப் பிரதேசம் (ஒன்றியப் பகுதி) 631,839
சண்டிகர் (ஒன்றியப் பகுதி) 451,610
தாத்ரா மற்றும் நாகர் அவேலி (ஒன்றியப் பகுதி) 103,676
தில்லி (ஒன்றியப் பகுதி) 6,220,406
கோவா, தாமன் மற்றும் தியூ (ஒன்றியப் பகுதி) 1,086,730
இலட்சத்தீவுகள் (ஒன்றியப் பகுதி) 40,249
மிசோரம் (ஒன்றியப் பகுதி) 493,757
பாண்டிச்சேரி (ஒன்றியப் பகுதி) 604,471
  1. 1981 க்கான கணிப்பு

மதப் புள்ளிவிவரங்கள் தொகு

இந்தியாவில் உள்ள முக்கிய மதக் குழுக்களுக்கான மக்கள் தொகை தரவுகள் (1981)[3]
மதக் குழு மக்கள் தொகை சதவீதம் (1981)
இந்து 82.64%
இசுலாமியர்கள் 11.35%
கிறித்தவர் 2.43%
சீக்கியர் 1.97%
பௌத்த மதம் 0.71%
பிற மதங்கள் மற்றும் அனுமானங்கள் 0.42%
மதம் குறிப்பிடப்படவில்லை 0.01%

மேலும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Vijayanunni, M. (26–29 August 1998). "Planning for the 2001 Census of India based on the 1991 Census" (PDF). 18th Population Census Conference. Honolulu, Hawaii, US: Association of National Census and Statistics Directors of America, Asia, and the Pacific. Archived from the original (PDF) on 19 November 2008. பார்க்கப்பட்ட நாள் 25 March 2021.
  2. V. S. Verma (18 April 1988). "Census of India 1981 - A Hand Book of Population Statistics" (PDF). Archived from the original (PDF) on 19 May 2021. பார்க்கப்பட்ட நாள் 19 May 2021.
  3. V. S. Verma (4 July 1984). "Household Population by Religion of Head of Household, Series-1, Paper 3 of 1984, India". பார்க்கப்பட்ட நாள் 1 December 2021.

வெளி இணைப்புகள் தொகு