20ஆம் சென்சுரி பாக்ஸ்

(20ஆம் சென்சுரி ஃபாக்ஸ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)


இருபதாம் செஞ்சுரி பாக்ஸ் திரைப்பட கூட்டுத்தாபனம் அல்லது 20- ஆம் சென்சுரி பாக்ஸ் (ஆங்கில மொழி: 20th Century Studios) இஃது அமெரிக்கா வில் உள்ள ஆறு முக்கிய திரைப்பட படபிடிப்பு நிறுவனங்களில் ஒன்றாகும். இந்த நிறுவனம் அவதார், டைட்டானிக், ஸ்டார் வார்ஸ், ஐஸ் ஏஜ், எக்ஸ்-மென், டை ஹார்ட் உள்ளிட்ட பல திரைப்படங்களைத் தயாரித்துள்ளது.

இருபதாம் செஞ்சுரி பாக்ஸ் திரைப்பட கூட்டுத்தாபனம்
வகைதுணை நிறுவனம் 21ஆம் சென்சுரி பாக்ஸ்
நிறுவுகைமே 31, 1935 (1935 -05-31)
நிறுவனர்(கள்)ஜோசப் எம். ச்சென்க்
Darryl F. Zanuck
தலைமையகம்பாக்ஸ் பிளாசா, செஞ்சுரி சிட்டி, லாஸ் ஏஞ்சல்ஸ், கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா
முதன்மை நபர்கள்ரூப்பர்ட் மர்டாக், தலைவர்
தொழில்துறைதிரைப்படம்
உற்பத்திகள்திரைப்படம், தொலைக்காட்சி திரைப்படம்
உரிமையாளர்கள்சுயாதீனமாக
(1935–1985)
நியூசு கார்ப்பரேசன்
(1985–2013)
21ஆம் சென்சுரி பாக்ஸ்
(2013–2019)
தாய் நிறுவனம்Fox Filmed Entertainment
(Fox Entertainment Group)
பிரிவுகள்20ஆம் சென்சுரி பாக்ஸ் அனிமேஷன்
Fox Searchlight Pictures
பாக்ஸ் டிஜிட்டல் ஸ்டுடியோ
பாக்ஸ் 2000 பிக்சர்ஸ்
பாக்ஸ் அனிமேஷன் ஸ்டுடியோஸ்
பாக்ஸ் அணு
பாக்ஸ் இன்டராக்டிவ்
20ஆம் சென்சுரி பாக்ஸ் ஹோம் எண்டர்டெயின்மெண்ட்
பாக்ஸ் தொலைக்காட்சி ஸ்டுடியோஸ்
20ஆம் தொலைக்காட்சி
20ஆம் சென்சுரி பாக்ஸ் தொலைக்காட்சி
20ஆம் சென்சுரி பாக்ஸ் ஜப்பான்
உள்ளடக்கிய மாவட்டங்கள்புளூ ஸ்கை ஸ்டுடியோஸ்
பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ்
இணையத்தளம்www.20thcenturystudios.com
[1][2][3][4]

அதிக வருவாய் ஈட்டியத் திரைப்படங்கள்

தொகு
உலகம் முழுவதும்
இடம் திரைப்படம் ஆண்டு வருவாய்
1 அவதார் 2009 $2,789,679,794
2 டைட்டானிக் 1997 $2,187,463,944
3 ஸ்டார் வார்சு எபிசோடு 1 1999 $1,027,044,677
4 போகீமியன் ராப்சொடி 2018 $903,655,259
5 ஐஸ் ஏஜ்:டான் ஆஃப் த டைனொசார்சு 2009 $886,686,817
6 ஐஸ் ஏஜ்:கான்டினென்டல் 2012 $877,244,782
7 ஸ்டார் வார்சு: எபிசோடு 3 2005 $848,754,768
8 இன்டிபென்டன்சு டே 1996 $817,400,891
9 டெட்பூல் 2 2018 $785,046,920
10 டெட்பூல் 2016 $783,112,979
11 ஸ்டார் வார்சு 1977 $775,398,007
12 எக்சு-மென்: இடேசு ஒஃப் பியூச்ச ஃபாசுற்று 2014 $747,862,775
13 டோன் ஒப் த பிளனட் ஒப் தி ஏப்ஸ் 2014 $710,644,566
14 ஐஸ் ஏஜ்:தி மெல்ட்டவுன் 2006 $660,940,780
15 ஸ்டார் வார்சு: எபிசோடு 2 2002 $649,398,328
16 த மார்சன் 2015 $630,161,890
17 ஹவ் டு ட்ரெய்ன் யுவர் டிராகன் 2 2014 $621,537,519
18 லோகன் 2017 $616,225,934
19 லைஃப் ஆஃப் பை 2012 $609,016,565
20 தி குரூட்சு 2013 $587,204,668
21 நைட் அட் த மியூசியம் 2006 $574,480,841
22 தி எம்பயர் ஸ்டிரைக்சு பேக் 1980 $547,969,004
23 தி டே ஆஃப்டர் டுமார்ரோ 2004 $544,272,402
24 எக்ஸ்-மென்: அப்போகலிப்ஸ் 2016 $543,934,787
25 தி ரெவனன்ட் 2015 $532,950,503

I ‡—மீண்டும் திரையிடப்பட்டதையும் சேர்த்து

மேற்கோள்கள்

தொகு
  1. D'Alessandro, Anthony (அக்டோபர் 18, 2018). "Disney Finalizes Film Studio Brass Under Alan Horn: Emma Watts Confirmed To Run Fox". Deadline. பார்க்கப்பட்ட நாள் மார்ச்சு 20, 2019.
  2. "It’s Getting Awkward at Fox’s Movie Studio as Disney Deal Looms". The Wall Street Journal. ஆகத்து 10, 2018. https://www.wsj.com/articles/its-getting-awkward-at-foxs-movie-studio-as-disney-deal-looms-1533906010. பார்த்த நாள்: பிப்ரவரி 28, 2019. 
  3. Szalai, Georg; Bond, Paul (மார்ச்சு 20, 2019). "Disney Closes $71.3 Billion Fox Deal, Creating Global Content Powerhouse". The Hollywood Reporter. பார்க்கப்பட்ட நாள் மார்ச்சு 20, 2019.
  4. McClintock, Pamela; Bond, Paul (பிப்ரவரி 6, 2019). "Anxiety, AWOL Executives and "Bloodshed": How Disney Is Making 21st Century Fox Disappear" (in en). The Hollywood Reporter. https://www.hollywoodreporter.com/features/how-disney-will-make-21st-century-fox-disappear-1182704. பார்த்த நாள்: ஆகத்து 13, 2019. 

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Fox Studios
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=20ஆம்_சென்சுரி_பாக்ஸ்&oldid=3600483" இலிருந்து மீள்விக்கப்பட்டது