2015 வடகிழக்குப் பருவமழைக் காலம்

இந்தியாவில் 2015 ஆம் ஆண்டுக்கான வடகிழக்கு பருவமழைக் காலம் அக்டோபர் 28 அன்று தொடங்கி டிசம்பர் 31 அன்று முடிந்தது. இக்காலத்தில் தமிழகத்தில் இயல்பான மழையளவை விட 53% அதிகமாக மழை பெய்தது[1].

தமிழகத்தில் அதிகப்படியான மழை

தொகு
  • டிசம்பர் 9 அன்று வரை - இயல்பான மழையளவை விட 64% அதிகம்
  • டிசம்பர் 16 அன்று வரை - இயல்பான மழையளவை விட 60% அதிகம்
  • டிசம்பர் 20 அன்று வரை - இயல்பான மழையளவை விட 59% அதிகம்
  • டிசம்பர் 23 அன்று வரை - இயல்பான மழையளவை விட 57% அதிகம்

சென்னை மாவட்டம்

தொகு
  • நவம்பர் 16 அன்றைய நிலவரப்படி, சென்னை ஏரிகளின் கொள்ளளவில் 70% நிரம்பியது[2].
  • நவம்பர் 20 அன்றைய நிலவரப்படி, சென்னையில் 20 நாட்களில் 80.71 செ.மீ மழை பதிவாகியது. 115 ஆண்டுகள் வரலாற்றில், இரண்டாவது முறையாக நவம்பர் மாதத்தில் அதிகளவு மழை பெய்திருந்தது[3].[4]
  • டிசம்பர் 2 அன்று வரை, இயல்பான மழையளவை விட 129% அதிகமாக மழை பெய்திருந்தது.

கடலூர் மாவட்டம்

தொகு
  • டிசம்பர் 2 அன்று வரை, இயல்பான மழையளவை விட 78% அதிகமாக மழை பெய்திருந்தது.

காஞ்சிபுரம் மாவட்டம்

தொகு
  • டிசம்பர் 2 அன்று வரை, இயல்பான மழையளவை விட 215% அதிகமாக மழை பெய்திருந்தது.

திருவள்ளூர் மாவட்டம்

தொகு
  • நவம்பர் 25 அன்று வரை, இயல்பான மழையளவை விட 188% அதிகமாக மழை பெய்திருந்தது.

மாவட்டவாரியாக மழையளவுகள்

தொகு

2015 ஆம் ஆண்டுக்குரிய வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் தமிழ்நாட்டின் 5 மாவட்டங்களில் 100 விழுக்காட்டுக்கும் மேல் கூடுதல் மழை பெய்திருந்தது[5].

வரிசை எண் மாவட்டம் பெய்த மழையளவு (மில்லி மீட்டர்) இயல்பான மழையளவு (மில்லி மீட்டர்) % மாற்றம்
1 அரியலூர் மாவட்டம் 681.2 544.3 +25
2 இராமநாதபுரம் மாவட்டம் 572.4 490.1 +17
3 ஈரோடு மாவட்டம் 396.8 314.5 +26
4 கடலூர் மாவட்டம் 1240.5 696 +78
5 கரூர் மாவட்டம் 360.5 314.4 +15
6 கன்னியாகுமரி மாவட்டம் 779.5 495.7 +57
7 காஞ்சிபுரம் மாவட்டம் 1815.0 640.0 +184
8 கிருஷ்ணகிரி மாவட்டம் 442.4 289.3 +53
9 கோயம்புத்தூர் மாவட்டம் 341.1 328.8 +4
10 சிவகங்கை மாவட்டம் 460.1 421.3 +9
11 சென்னை மாவட்டம் 1608.6 788.3 +104
12 சேலம் மாவட்டம் 488.0 369.9 +32
13 தஞ்சாவூர் மாவட்டம் 693.5 549.0 +26
14 தர்மபுரி மாவட்டம் 449.6 329.9 +36
15 திண்டுக்கல் மாவட்டம் 486.0 435.6 +12
16 திருச்சிராப்பள்ளி மாவட்டம் 440.8 390.9 +13
17 திருநெல்வேலி மாவட்டம் 1050.6 465.4 +126
18 திருப்பூர் மாவட்டம் 338.8 314.3 +8
19 திருவண்ணாமலை மாவட்டம் 595.8 445.9 +34
20 திருவள்ளூர் மாவட்டம் 1466.6 588.2 +149
21 திருவாரூர் மாவட்டம் 1022.3 717.0 +43
22 தூத்துக்குடி மாவட்டம் 663.8 425.7 +56
23 தேனி மாவட்டம் 399.4 357.7 +12
24 நாகப்பட்டினம் மாவட்டம் 1378.8 937.3 +47
25 நாமக்கல் மாவட்டம் 308.4 291.4 +6
26 நீலகிரி மாவட்டம் 565.7 476.5 +19
27 புதுக்கோட்டை மாவட்டம் 573.6 404.5 +42
28 பெரம்பலூர் மாவட்டம் 525.8 440.5 +19
29 மதுரை மாவட்டம் 413.1 418.8 -1
30 விருதுநகர் மாவட்டம் 513.5 418.1 +23
31 விழுப்புரம் மாவட்டம் 928.1 498.3 +86
32 வேலூர் மாவட்டம் 747.7 348.1 +115

பாதிப்புகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "TN received 53 per cent excess rain in 2015". தி இந்து. 31 டிசம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 31 டிசம்பர் 2015. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  2. "Less chance of depression, says IMD". தி இந்து. 16 நவம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 16 நவம்பர் 2015.
  3. "Intermittent rains likely till Monday". தி இந்து. 21 நவம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 21 நவம்பர் 2015.
  4. http://www.dinamalar.com/news_detail.asp?id=1402171
  5. "நிறைவு பெற்றது வடகிழக்குப் பருவமழை: 5 மாவட்டங்களில் 100 சதவீதம் கூடுதல் மழை; காஞ்சிபுரத்துக்கு முதல் இடம்". தினமணி. 1 சனவரி 2015. பார்க்கப்பட்ட நாள் 2 சனவரி 2016.