2019 துடுப்பாட்ட உலகக்கிண்ண புள்ளிவிவரம்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

2019 துடுப்பாட்ட உலகக்கிண்ணத்தின் குறிப்பிடத்தக்க புள்ளிவிவரங்கள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன. (முழுமையான பட்டியலன்று)

அண்மைய இற்றை : குழு நிலைப் போட்டிகள் முடிவடைந்த நிலை

அணிகளின் செயற்றிறன்

தொகு
வகை அணி எதிரணி விவரம் ஆட்ட விவரம் சான்று
ஒரு ஆட்டத்தில் அதிக ஓட்டங்கள் எடுத்த அணி  இங்கிலாந்து  ஆப்கானித்தான் 397 ஓட்டங்கள், 6 இலக்குகள் இழப்பிற்கு 24ஆவது ஆட்டம் [1]
ஒரு ஆட்டத்தில் குறைந்த ஓட்டங்கள் எடுத்த அணி (சிறிது நேரம் விளையாடி, ஆனால் மழை காரணமாக இரத்தான ஆட்டங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை)  பாக்கித்தான்  மேற்கிந்தியத் தீவுகள் 105 ஓட்டங்கள், அனைத்து இலக்குகள் இழப்பிற்கு 2ஆவது ஆட்டம் [2]
அதிக வித்தியாசத்தில் வென்ற அணி (ஓட்டங்கள் அடிப்படையில்)  இங்கிலாந்து  ஆப்கானித்தான் 150 ஓட்டங்கள் வித்தியாசம் 24ஆவது ஆட்டம் [3]
அதிக வித்தியாசத்தில் வென்ற அணி (விக்கெட்டுகள் அடிப்படையில்)  நியூசிலாந்து  இலங்கை 10 இலக்குகள் வித்தியாசம் (33.5 பந்துப்பரிமாற்றங்கள் மீதமிருந்தன) 3ஆவது ஆட்டம் [3]
குறைந்த வித்தியாசத்தில் வென்ற அணி (ஓட்டங்கள் அடிப்படையில்)  நியூசிலாந்து  மேற்கிந்தியத் தீவுகள் 5 ஓட்டங்கள் வித்தியாசம் 29ஆவது ஆட்டம் [3]
குறைந்த வித்தியாசத்தில் வென்ற அணி (விக்கெட்டுகள் அடிப்படையில்)  நியூசிலாந்து  வங்காளதேசம் 2 இலக்குகள் வித்தியாசம் 9ஆவது ஆட்டம் [4]

துடுப்பாடல்

தொகு
அணி ஒரு ஆட்டத்தில் எடுத்த அதிகபட்ச ஓட்டங்கள் எதிரணி ஒரு ஆட்டத்தில் எடுத்த குறைந்தபட்ச ஓட்டங்கள் எதிரணி சான்றுகள்
 ஆப்கானித்தான் 288 (50 பந்துப் பரிமாற்றங்களில்) மேற்கிந்தியத் தீவுகள் 125 தென்னாப்பிரிக்கா [5]
 ஆத்திரேலியா 381/5 (50 பந்துப் பரிமாற்றங்களில்) வங்காளதேசம் 209/3 (34.5 பந்துப் பரிமாற்றங்களில்) ஆப்கானித்தான் [6]
 வங்காளதேசம் 333/8 (50 பந்துப் பரிமாற்றங்களில்) ஆத்திரேலியா 244 நியூசிலாந்து [7]
 இங்கிலாந்து 397/6 (50 பந்துப் பரிமாற்றங்களில்) ஆப்கானித்தான் 212 இலங்கை [8]
 இந்தியா 352/5 (50 பந்துப் பரிமாற்றங்களில்) ஆத்திரேலியா 224/8 (50 பந்துப் பரிமாற்றங்களில்) ஆப்கானித்தான் [9]
 நியூசிலாந்து 291/8 (50 பந்துப் பரிமாற்றங்களில்) மேற்கிந்தியத் தீவுகள் 137/0 (16.1 பந்துப் பரிமாற்றங்களில்) இலங்கை [10]
 பாக்கித்தான் 348/8 (50 பந்துப் பரிமாற்றங்களில்) இங்கிலாந்து 105 மேற்கிந்தியத் தீவுகள் [11]
 தென்னாப்பிரிக்கா 309/8 (50 பந்துப் பரிமாற்றங்களில்) வங்கதேசம் 131/1 (28.4 பந்துப் பரிமாற்றங்களில்) ஆப்கானித்தான் [12]
 இலங்கை 338/6 (50 பந்துப் பரிமாற்றங்களில்) மேற்கிந்தியத் தீவுகள் 136 நியூசிலாந்து [13]
 மேற்கிந்தியத் தீவுகள் 321/8 (50 பந்துப் பரிமாற்றங்களில்) வங்காளதேசம் 108/3 (13.4 பந்துப் பரிமாற்றங்களில்) பாக்கித்தான் [14]

வீரர்களின் செயற்றிறன்

தொகு

துடுப்பாடல்

தொகு
வகை வீரர் அணி முதன்மை விவரம் கூடுதல் விவரம் சான்று
ஒட்டுமொத்தமாக அதிக ஓட்டங்கள் பெற்ற வீரர் ரோகித் சர்மா  இந்தியா 647 ஓட்டங்கள் 8 ஆட்டங்களில் சராசரியாக 92.42 ஓட்டங்கள் [15]
ஒரு ஆட்டத்தில் அதிக ஓட்டங்கள் பெற்ற வீரர் டேவிட் வார்னர்  ஆத்திரேலியா 166 ஓட்டங்கள் 147 பந்துகள், 14 நான்குகள், 5 ஆறுகள் [16]
அதிக சதங்கள் பெற்ற வீரர் ரோகித் சர்மா  இந்தியா 5 சதங்கள் பாக்கித்தான், தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, வங்காளதேசம், இலங்கை அணிகளுக்கு எதிராக தலா 1 [17]
அதிக அரைச்சதங்கள் பெற்ற வீரர் சகீப் அல் அசன்  வங்காளதேசம் 7 அரைச்சதங்கள் (8 ஆட்டங்களில்) தவிர 2 சதங்களும் அடித்திருந்தார் [18]
குறைந்த பந்துகளில் சதம் பெற்ற வீரர்
குறைந்த பந்துகளில் அரைச்சதம் பெற்ற வீரர்
ஒரு ஆட்டத்தில் அதிக 'ஆறு' ஓட்டங்கள் பெற்ற வீரர் இயோன் மோர்கன்  இங்கிலாந்து 17 ஆறுகள் ஆப்கானித்தானிற்கு எதிரான ஆட்டம் [19]
ஒரு ஆட்டத்தில் அதிக 'நான்கு' ஓட்டங்கள் பெற்ற வீரர்
ஒட்டுமொத்தமாக அதிக 'ஆறு' ஓட்டங்கள் பெற்ற வீரர் இயோன் மோர்கன்  இங்கிலாந்து 22 ஆறுகள் 7 ஆட்டங்கள் [20]
ஒட்டுமொத்தமாக அதிக 'நான்கு' ஓட்டங்கள் பெற்ற வீரர் ரோகித் சர்மா  இந்தியா 67 நான்குகள் 8 ஆட்டங்கள் [21]
அதிக முறை 'ஓட்ட ஆட்டமிழப்பு' முறையில் ஆட்டமிழந்த வீரர்
சதங்கள்
தொகு
வரிசை எண் வீரர் அணி எதிரணி விவரம் ஆட்ட விவரம் சான்று
1 ஜோ ரூட்  இங்கிலாந்து  பாக்கித்தான் 107 ஓட்டங்கள், 104 பந்துகள், 10 நான்குகள், 1 ஆறுகள் 6ஆவது ஆட்டம் [22]
2 ஜேசி பட்லர்  இங்கிலாந்து  பாக்கித்தான் 103 ஓட்டங்கள், 76 பந்துகள், 9 நான்குகள், 2 ஆறுகள் 6ஆவது ஆட்டம் [22]
3 ரோகித் சர்மா  இந்தியா  தென்னாப்பிரிக்கா 122 ஓட்டங்கள், 144 பந்துகள், 13 நான்குகள், 2 ஆறுகள் 8ஆவது ஆட்டம் [23]
4 ஜேசன் ரோய்  இங்கிலாந்து  வங்காளதேசம் 153 ஓட்டங்கள், 121 பந்துகள், 14 நான்குகள், 5 ஆறுகள் 12ஆவது ஆட்டம் [24]
5 சகீப் அல் அசன்  வங்காளதேசம்  இங்கிலாந்து 121 ஓட்டங்கள், 119 பந்துகள், 12 நான்குகள், 1 ஆறுகள் 12ஆவது ஆட்டம் [24]
6 ஷிகர் தவான்  இந்தியா  ஆத்திரேலியா 117 ஓட்டங்கள், 109 பந்துகள், 16 நான்குகள் 14ஆவது ஆட்டம் [25]
7 டேவிட் வார்னர்  ஆத்திரேலியா  பாக்கித்தான் 107 ஓட்டங்கள், 111 பந்துகள், 11 நான்குகள், 1 ஆறுகள் 17ஆவது ஆட்டம் [26]
8 ஜோ ரூட்  இங்கிலாந்து  மேற்கிந்தியத் தீவுகள் 100 ஓட்டங்கள், 94 பந்துகள், 11 நான்குகள் 19ஆவது ஆட்டம் [27]
9 ஆரன் பிஞ்ச்  ஆத்திரேலியா  இலங்கை 153 ஓட்டங்கள், 132 பந்துகள், 5 ஆறுகள், 15 நான்குகள் 20ஆவது ஆட்டம் [28]
10 ரோகித் சர்மா  இந்தியா  பாக்கித்தான் 140 ஓட்டங்கள், 113 பந்துகள், 3 ஆறுகள், 14 நான்குகள் 22ஆவது ஆட்டம் [29]
11 சகீப் அல் அசன்  வங்காளதேசம்  மேற்கிந்தியத் தீவுகள் 124 ஓட்டங்கள், 99 பந்துகள், 16 நான்குகள் 23ஆவது ஆட்டம் [30]
12 இயோன் மோர்கன்  இங்கிலாந்து  ஆப்கானித்தான் 148 ஓட்டங்கள், 71 பந்துகள், 4 நான்குகள், 17 ஆறுகள் 24ஆவது ஆட்டம் [31]
13 டேவிட் வார்னர்  ஆத்திரேலியா  வங்காளதேசம் 166 ஓட்டங்கள், 147 பந்துகள், 14 நான்குகள், 5 ஆறுகள் 26ஆவது ஆட்டம் [32]
14 முஷ்பிகுர் ரகீம்  வங்காளதேசம்  ஆத்திரேலியா 102 ஓட்டங்கள், 97 பந்துகள், 9 நான்குகள், 1 ஆறுகள் 26ஆவது ஆட்டம் [32]
15 கேன் வில்லியம்சன்  நியூசிலாந்து  மேற்கிந்தியத் தீவுகள் 148 ஓட்டங்கள், 154 பந்துகள், 14 நான்குகள், 1 ஆறுகள் 29ஆவது ஆட்டம் [33]
16 பாபர் அசாம்  பாக்கித்தான்  நியூசிலாந்து 101 ஓட்டங்கள், 127 பந்துகள், 11 நான்குகள் 33ஆவது ஆட்டம் [34]
17 ஜொனாதன் பேர்ஸ்டோ  இங்கிலாந்து  இந்தியா 111 ஓட்டங்கள், 109 பந்துகள், 10 நான்குகள், 6 ஆறுகள் 38ஆவது ஆட்டம் [35]
18 அவுசிக்கா பெர்னாண்டோ  இலங்கை  மேற்கிந்தியத் தீவுகள் 104 ஓட்டங்கள், 103 பந்துகள், 9 நான்குகள், 2 ஆறுகள் 39ஆவது ஆட்டம் [36]
19 ரோகித் சர்மா  இந்தியா  வங்காளதேசம் 104 ஓட்டங்கள், 92 பந்துகள், 7 நான்குகள், 5 ஆறுகள் 40ஆவது ஆட்டம் [37]
  • வீரர் எவரும் சதம் அடிக்காத அணிகள் : ஆப்கானித்தான்
  • அதிக சதங்கள் அடித்த அணி :

பந்துவீச்சு

தொகு
வகை வீரர் எதிரணி முதன்மை விவரம் கூடுதல் விவரம் சான்று
ஒட்டுமொத்தமாக அதிக இலக்குகளை கைப்பற்றிய வீரர் மிட்செல் ஸ்டார்க் (ஆத்திரேலியா) 8 அணிகள் 24 இலக்குகள் 8 ஆட்டங்களில் [38]
ஒரு ஆட்டத்தில் அதிக இலக்குகளை கைப்பற்றிய வீரர் மிட்செல் ஸ்டார்க் (ஆத்திரேலியா) இரண்டு முறை 5 இலக்குகளை கைப்பற்றினார். நியூசிலாந்திற்கு எதிராக ஒரு முறை, மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக ஒரு முறை 5 இலக்குகள் 9.4-1-26-5, 10.0-1-46-5 [39]
ஒரு ஆட்டத்தில் அதிக 'ஓட்டமற்ற பந்துப் பரிமாற்றங்கள்' வீசிய வீரர்
ஒட்டுமொத்தமாக அதிக 'ஓட்டமற்ற பந்துப் பரிமாற்றங்கள்' வீசிய வீரர் ஜோப்ரா ஆர்ச்சர் (இங்கிலாந்து) 8 அணிகள் 7 ஓட்டமற்ற பந்துப் பரிமாற்றங்கள் 8 ஆட்டங்களில் [40]
ஒரு பந்துப் பரிமாற்றத்தில் அதிக ஓட்டங்கள் தந்த வீரர்
ஹாட்ரிக் இலக்குகளை கைப்பற்றிய வீரர்

களத்தடுப்பு

தொகு
வகை வீரர் அணி கூடுதல் விவரம் சான்று
அதிக பிடியெடுப்புகள் செய்த வீரர் ஜொனாதன் பேர்ஸ்டோ இங்கிலாந்து 6 பிடியெடுப்புகள் (4 ஆட்டங்களில்) [41]
அதிக 'ஓட்ட ஆட்டமிழப்புக்கள்' செய்த வீரர்

ஆட்ட நாயகன் விருது பெற்றவர்கள்

தொகு
வீரர் அணி எதிரணி கூடுதல் விவரம் ஆட்ட விவரம் சான்று
பென் ஸ்டோக்ஸ்  இங்கிலாந்து  தென்னாப்பிரிக்கா துடுப்பாடி, 89 ஓட்டங்கள் எடுத்தார். பந்து வீசி, 2 இலக்குகளை கைப்பற்றினார். 1ஆவது ஆட்டம் [42]
ஓசேன் தாமஸ்  மேற்கிந்தியத் தீவுகள்  பாக்கித்தான் பந்து வீசி, 4 இலக்குகளை கைப்பற்றினார். 2ஆவது ஆட்டம் [2]
மேட் ஹென்றி  நியூசிலாந்து  இலங்கை பந்து வீசி, 3 இலக்குகளை கைப்பற்றினார். 3ஆவது ஆட்டம் [43]
டேவிட் வார்னர்  ஆத்திரேலியா  ஆப்கானித்தான் துடுப்பாடி, 89 ஓட்டங்கள் (ஆட்டமிழக்கவில்லை) எடுத்தார். 4ஆவது ஆட்டம் [44]
சாகிப் அல் ஹாசன்  வங்காளதேசம்  தென்னாப்பிரிக்கா துடுப்பாடி, 75 ஓட்டங்கள் எடுத்தார். பந்து வீசி, 1 இலக்கை கைப்பற்றினார். 5ஆவது ஆட்டம் [45]
மொகம்மது ஹபீஸ்  பாக்கித்தான்  இங்கிலாந்து துடுப்பாடி, 84 ஓட்டங்கள் எடுத்தார். பந்து வீசி, 1 இலக்கை கைப்பற்றினார். 6ஆவது ஆட்டம் [22]
நுவான் பிரதீப்  இலங்கை  ஆப்கானித்தான் பந்து வீசி, 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 7ஆவது ஆட்டம் [46]
ரோகித் சர்மா  இந்தியா  தென்னாப்பிரிக்கா துடுப்பாடி, 122 ஓட்டங்கள் (ஆட்டமிழக்கவில்லை) எடுத்தார். 8ஆவது ஆட்டம் [23]
ராஸ் டைலர்  நியூசிலாந்து  வங்காளதேசம் துடுப்பாடி, 82 ஓட்டங்கள் எடுத்தார். 9ஆவது ஆட்டம் [4]
நேத்தன் கூல்ட்டர்-நைல்  ஆத்திரேலியா  மேற்கிந்தியத் தீவுகள் துடுப்பாடி, 92 ஓட்டங்கள் எடுத்தார். (60 பந்துகள், 8 நான்குகள், 4 ஆறுகள்) 10ஆவது ஆட்டம் [47]
ஜேசன் ரோய்  இங்கிலாந்து  வங்காளதேசம் துடுப்பாடி, 153 ஓட்டங்கள் எடுத்தார். (121 பந்துகள், 14 நான்குகள், 5 ஆறுகள்) 12ஆவது ஆட்டம் [24]
யேம்சு நீசம்  நியூசிலாந்து  ஆப்கானித்தான் பந்து வீசி, 5 இலக்குகளை கைப்பற்றினார். 13ஆவது ஆட்டம் [48]
ஷிகர் தவான்  இந்தியா  ஆத்திரேலியா துடுப்பாடி 117 ஓட்டங்கள் எடுத்தார். (109 பந்துகள், 16 நான்குகள்) 14ஆவது ஆட்டம் [25]
டேவிட் வார்னர்  ஆத்திரேலியா  தென்னாப்பிரிக்கா துடுப்பாடி 107 ஓட்டங்கள் எடுத்தார். (111 பந்துகள், 11 நான்குகள், 1 ஆறுகள்) 17ஆவது ஆட்டம் [26]
ஜோ ரூட்  இங்கிலாந்து  மேற்கிந்தியத் தீவுகள் துடுப்பாடி 100 ஓட்டங்கள் எடுத்தார். (94 பந்துகள், 11 நான்குகள், ஆட்டமிழக்கவில்லை) 19ஆவது ஆட்டம் [27]
ஆரன் பிஞ்ச்  ஆத்திரேலியா  இலங்கை துடுப்பாடி 153 ஓட்டங்கள் எடுத்தார். (132 பந்துகள், 5 ஆறுகள், 15 நான்குகள்) 20ஆவது ஆட்டம் [28]
இம்ரான் தாஹிர்  தென்னாப்பிரிக்கா  ஆப்கானித்தான் பந்து வீசி, 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 21ஆவது ஆட்டம் [49]
ரோகித் சர்மா  இந்தியா  பாக்கித்தான் துடுப்பாடி 140 ஓட்டங்கள் எடுத்தார். (113 பந்துகள், 3 ஆறுகள், 14 நான்குகள்) 22ஆவது ஆட்டம் [29]
சகீப் அல் அசன்  வங்காளதேசம்  மேற்கிந்தியத் தீவுகள் துடுப்பாடி 124 ஓட்டங்கள் எடுத்தார். (99 பந்துகள், 16 நான்குகள்) 23ஆவது ஆட்டம் [30]
இயோன் மோர்கன்  இங்கிலாந்து  ஆப்கானித்தான் துடுப்பாடி 148 ஓட்டங்கள் எடுத்தார். (71 பந்துகள், 4 நான்குகள், 17 ஆறுகள்) 24ஆவது ஆட்டம் [31]
டேவிட் வார்னர்  ஆத்திரேலியா  வங்காளதேசம் துடுப்பாடி 166 ஓட்டங்கள் எடுத்தார். (147 பந்துகள், 14 நான்குகள், 5 ஆறுகள்) 26ஆவது ஆட்டம் [32]
லசித் மாலிங்க  இலங்கை  இங்கிலாந்து பந்து வீசி, 4 இலக்குகளை கைப்பற்றினார். 27ஆவது ஆட்டம் [50]
ஜஸ்பிரித் பும்ரா  இந்தியா  ஆப்கானித்தான் பந்து வீசி, 2 இலக்குகளை கைப்பற்றினார். 28ஆவது ஆட்டம் [51]
கேன் வில்லியம்சன்  நியூசிலாந்து  மேற்கிந்தியத் தீவுகள் துடுப்பாடி 148 ஓட்டங்கள் எடுத்தார். (154 பந்துகள், 14 நான்குகள், 1 ஆறுகள்) 29ஆவது ஆட்டம் [33]
ஹரிஸ் சோகைல்  பாக்கித்தான்  தென்னாப்பிரிக்கா துடுப்பாடி 89 ஓட்டங்கள் எடுத்தார். (59 பந்துகள், 9 நான்குகள், 3 ஆறுகள்) 30ஆவது ஆட்டம் [52]
சகீப் அல் அசன்  வங்காளதேசம்  ஆப்கானித்தான் துடுப்பாடி 51 ஓட்டங்கள் எடுத்தார் (69 பந்துகள், 1 நான்குகள்). பந்து வீசி 5 இலக்குகளை கைப்பற்றினார் (10-1-29-5) 31ஆவது ஆட்டம் [53]
ஆரன் பிஞ்ச்  ஆத்திரேலியா  இங்கிலாந்து துடுப்பாடி 100 ஓட்டங்கள் எடுத்தார் ( 116 பந்துகள், 11 நான்குகள், 2 ஆறுகள்). 32ஆவது ஆட்டம் [54]
பாபர் அசாம்  பாக்கித்தான்  நியூசிலாந்து துடுப்பாடி 101 ஓட்டங்கள் எடுத்தார். (127 பந்துகள், 11 நான்குகள்) 33ஆவது ஆட்டம் [34]
விராட் கோலி  இந்தியா  மேற்கிந்தியத் தீவுகள் துடுப்பாடி 72 ஓட்டங்கள் எடுத்தார். (82 பந்துகள், 8 நான்குகள்) 34ஆவது ஆட்டம் [55]
துவைன் பிரிட்டோரியசு  தென்னாப்பிரிக்கா  இலங்கை பந்து வீசி, 3 இலக்குகளை கைப்பற்றினார். (10-2-25-3) 35ஆவது ஆட்டம் [56]
இமாத் வசிம்  பாக்கித்தான்  வங்காளதேசம் துடுப்பாடி 49 ஓட்டங்கள் எடுத்தார் (54 பந்துகள், 5 நான்குகள், ஆட்டமிழக்கவில்லை). பந்து வீசி, 2 இலக்குகளை கைப்பற்றினார் (10-0-48-2) 36ஆவது ஆட்டம் [57]
அலெக்சு கேரி  ஆத்திரேலியா  நியூசிலாந்து துடுப்பாடி 71 ஓட்டங்கள் எடுத்தார். (72 பந்துகள், 11 நான்குகள்) 37ஆவது ஆட்டம் [58]
ஜொனாதன் பேர்ஸ்டோ  இங்கிலாந்து  இந்தியா துடுப்பாடி 111 ஓட்டங்கள் எடுத்தார். (109 பந்துகள், 10 நான்குகள், 6 ஆறுகள்) 38ஆவது ஆட்டம் [35]
அவுசிக்கா பெர்னாண்டோ  இலங்கை  மேற்கிந்தியத் தீவுகள் துடுப்பாடி 104 ஓட்டங்கள் எடுத்தார். (103 பந்துகள், 9 நான்குகள், 2 ஆறுகள்) 39ஆவது ஆட்டம் [36]
ரோகித் சர்மா  இந்தியா  வங்காளதேசம் துடுப்பாடி 104 ஓட்டங்கள் எடுத்தார். (92 பந்துகள், 7 நான்குகள், 5 ஆறுகள்) 40ஆவது ஆட்டம் [37]
ஜொனாதன் பேர்ஸ்டோ  இங்கிலாந்து  நியூசிலாந்து துடுப்பாடி 106 ஓட்டங்கள் எடுத்தார். (99 பந்துகள், 15 நான்குகள், 1 ஆறுகள்) 41ஆவது ஆட்டம் [59]
42ஆவது ஆட்டம்
43ஆவது ஆட்டம்
44ஆவது ஆட்டம்
45ஆவது ஆட்டம்

குறிப்பு: மழையின் காரணமாக 11ஆவது, 15ஆவது, 16ஆவது, 18ஆவது ஆட்டங்கள் இரத்து செய்யப்பட்டன.

  • ஆட்ட நாயகன் விருதைப் பெறாத அணிகள்: ஆப்கானித்தான்
  • ஆட்ட நாயகன் விருதை அதிக முறை பெற்ற அணிகள்: ஆத்திரேலியா (7)
  • சகலத்துறை திறனுக்காக தரப்பட்ட விருதுகளின் எண்ணிக்கை: 5
  • துடுப்பாடலுக்காக தரப்பட்ட விருதுகளின் எண்ணிக்கை: 22
  • பந்துவீசலுக்காக தரப்பட்ட விருதுகளின் எண்ணிக்கை: 8

உலகக்கிண்ணம் தொடர்பான புதிய சாதனைகள்

தொகு

ஒருநாள் துடுப்பாட்ட வரலாற்றில் புதிய சாதனைகள்

தொகு

வெளியிணைப்புகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "RECORDS / ICC CRICKET WORLD CUP, 2019 / HIGHEST TOTALS". ESPNcricinfo. 18 சூன் 2019. பார்க்கப்பட்ட நாள் 24 சூன் 2019.
  2. 2.0 2.1 "Oshane Thomas and Andre Russell keep it short and to the point as Pakistan are routed". ESPNcricinfo. 31 மே 2019. பார்க்கப்பட்ட நாள் 3 சூன் 2019.
  3. 3.0 3.1 3.2 "RECORDS / ICC CRICKET WORLD CUP, 2019 / LARGEST VICTORIES". ESPNcricinfo. 18 சூன் 2019. பார்க்கப்பட்ட நாள் 24 சூன் 2019.
  4. 4.0 4.1 "New Zealand prevail after Kane Williamson error sparks Bangladesh's late rally". ESPNcricinfo. 5 சூன் 2019. பார்க்கப்பட்ட நாள் 7 சூன் 2019.
  5. "RECORDS / ICC CRICKET WORLD CUP, 2019 - AFGHANISTAN / HIGHEST TOTALS". ESPNcricinfo. 4 சூலை 2019. பார்க்கப்பட்ட நாள் 5 சூலை 2019.
  6. "RECORDS / ICC CRICKET WORLD CUP, 2019 - AUSTRALIA / HIGHEST TOTALS". ESPNcricinfo. 20 சூன் 2019. பார்க்கப்பட்ட நாள் 24 சூன் 2019.
  7. "RECORDS / ICC CRICKET WORLD CUP, 2019 - BANGLADESH / HIGHEST TOTALS". ESPNcricinfo. 20 சூன் 2019. பார்க்கப்பட்ட நாள் 24 சூன் 2019.
  8. "RECORDS / ICC CRICKET WORLD CUP, 2019 - ENGLAND / HIGHEST TOTALS". ESPNcricinfo. 18 சூன் 2019. பார்க்கப்பட்ட நாள் 24 சூன் 2019.
  9. "RECORDS / ICC CRICKET WORLD CUP, 2019 - INDIA / HIGHEST TOTALS". ESPNcricinfo. 22 சூன் 2019. பார்க்கப்பட்ட நாள் 24 சூன் 2019.
  10. "RECORDS / ICC CRICKET WORLD CUP, 2019 - NEW ZEALAND / HIGHEST TOTALS". ESPNcricinfo. 18 சூன் 2019. பார்க்கப்பட்ட நாள் 24 சூன் 2019.
  11. "RECORDS / ICC CRICKET WORLD CUP, 2019 - PAKISTAN / HIGHEST TOTALS". ESPNcricinfo. 23 சூன் 2019. பார்க்கப்பட்ட நாள் 24 சூன் 2019.
  12. "RECORDS / ICC CRICKET WORLD CUP, 2019 - SOUTH AFRICA / HIGHEST TOTALS". ESPNcricinfo. 23 சூன் 2019. பார்க்கப்பட்ட நாள் 24 சூன் 2019.
  13. "RECORDS / ICC CRICKET WORLD CUP, 2019 - SRI LANKA / HIGHEST TOTALS". ESPNcricinfo. 1 சூலை 2019. பார்க்கப்பட்ட நாள் 2 சூலை 2019.
  14. "RECORDS / ICC CRICKET WORLD CUP, 2019 - WEST INDIES / HIGHEST TOTALS". ESPNcricinfo. 22 சூன் 2019. பார்க்கப்பட்ட நாள் 24 சூன் 2019.
  15. "RECORDS / ICC CRICKET WORLD CUP, 2019 / MOST RUNS". ESPNcricinfo. 6 சூலை 2019. பார்க்கப்பட்ட நாள் 8 சூலை 2019.
  16. "RECORDS / ICC CRICKET WORLD CUP, 2019 / HIGH SCORES". ESPNcricinfo. 2 சூலை 2019. பார்க்கப்பட்ட நாள் 3 சூலை 2019.
  17. "RECORDS / ICC CRICKET WORLD CUP, 2019 / MOST HUNDREDS". ESPNcricinfo. 6 சூலை 2019. பார்க்கப்பட்ட நாள் 8 சூலை 2019.
  18. "RECORDS / ICC CRICKET WORLD CUP, 2019 / MOST FIFTIES (AND OVER)". ESPNcricinfo. 6 சூலை 2019. பார்க்கப்பட்ட நாள் 8 சூலை 2019.
  19. "RECORDS / ICC CRICKET WORLD CUP, 2019 / MOST SIXES IN AN INNINGS". ESPNcricinfo. 6 சூலை 2019. பார்க்கப்பட்ட நாள் 8 சூலை 2019.
  20. "RECORDS / ICC CRICKET WORLD CUP, 2019 / MOST SIXES". ESPNcricinfo. 6 சூலை 2019. பார்க்கப்பட்ட நாள் 8 சூலை 2019.
  21. "ICC Cricket World Cup 2019 / BATTING STATS / Most Fours". cricbuzz. 6 சூலை 2019. பார்க்கப்பட்ட நாள் 8 சூலை 2019.
  22. 22.0 22.1 22.2 "Pakistan upend form book to beat England despite Root, Buttler tons". ESPNcricinfo. 3 சூன் 2019. பார்க்கப்பட்ட நாள் 4 சூன் 2019.
  23. 23.0 23.1 "Bumrah, Rohit and Chahal give India winning start". 5 சூன் 2019. பார்க்கப்பட்ட நாள் 6 சூன் 2019.
  24. 24.0 24.1 24.2 "Jason Roy's 153 sets up clinical England win despite Shakib Al Hasan resistance". 8 சூன் 2019. பார்க்கப்பட்ட நாள் 9 சூன் 2019.
  25. 25.0 25.1 "Dhawan 117 and Bhuvneshwar's three-for secure India's victory". ESPNcricinfo. 9 சூன் 2019. பார்க்கப்பட்ட நாள் 10 சூன் 2019.
  26. 26.0 26.1 "David Warner hundred enough for Australia as Pakistan comeback falls short". cricbuzz. 12 சூன் 2019. பார்க்கப்பட்ட நாள் 13 சூன் 2019.
  27. 27.0 27.1 "England quicks, Root century brush West Indies aside". ESPNcricinfo. 14 சூன் 2019. பார்க்கப்பட்ட நாள் 15 சூன் 2019.
  28. 28.0 28.1 "Aaron Finch and Mitchell Starc headline big Australia win". cricbuzz. 15 சூன் 2019. பார்க்கப்பட்ட நாள் 18 சூன் 2019.
  29. 29.0 29.1 "Rohit Sharma and Kuldeep Yadav put India 7-0 ahead". cricbuzz. 16 சூன் 2019. பார்க்கப்பட்ட நாள் 18 சூன் 2019.
  30. 30.0 30.1 "Shakib, Liton the stars in Bangladesh's record chase". cricbuzz. சூன் 2019. பார்க்கப்பட்ட நாள் 22 சூன் 2019.
  31. 31.0 31.1 "Eoin Morgan's brutal 148 flattens Afghanistan". cricbuzz. 18 சூன் 2019. பார்க்கப்பட்ட நாள் 25 சூன் 2019.
  32. 32.0 32.1 32.2 "Warner's rapid 166 trumps Mushfiqur's fighting 102*". ESPNcricinfo. 20 சூன் 2019. பார்க்கப்பட்ட நாள் 22 சூன் 2019.
  33. 33.0 33.1 "West Indies fall agonisingly short after Carlos Brathwaite's stunning assault". ESPNcricinfo. 22 சூன் 2019. பார்க்கப்பட்ட நாள் 4 சூலை 2019.
  34. 34.0 34.1 "Babar, Haris and Shaheen's genius keep Pakistan alive". ESPNcricinfo. 26 சூன் 2019. பார்க்கப்பட்ட நாள் 29 சூன் 2019.
  35. 35.0 35.1 "Jonny Bairstow and Ben Stokes help end India's unbeaten run". 30 சூன் 2019. பார்க்கப்பட்ட நாள் 4 சூலை 2019.
  36. 36.0 36.1 "Avishka Fernando, bowlers hand West Indies another defeat". 1 சூலை 2019. பார்க்கப்பட்ட நாள் 4 சூலை 2019.
  37. 37.0 37.1 "Rohit Sharma ton, Jasprit Bumrah four-for help India knock out Bangladesh". 2 சூலை 2019. பார்க்கப்பட்ட நாள் 4 சூலை 2019.
  38. "RECORDS / ICC CRICKET WORLD CUP, 2019 / MOST WICKETS". ESPNcricinfo. 1 சூலை 2019. பார்க்கப்பட்ட நாள் 2 சூலை 2019.
  39. "RECORDS / ICC CRICKET WORLD CUP, 2019 / BEST BOWLING FIGURES IN AN INNINGS". ESPNcricinfo. 1 சூலை 2019. பார்க்கப்பட்ட நாள் 2 சூலை 2019.
  40. "RECORDS / ICC CRICKET WORLD CUP, 2019 / BEST AVERAGES". ESPNcricinfo. 1 சூலை 2019. பார்க்கப்பட்ட நாள் 2 சூலை 2019.
  41. "RECORDS / ICC CRICKET WORLD CUP, 2019 / MOST CATCHES". ESPNcricinfo. 14 சூன் 2019. பார்க்கப்பட்ட நாள் 15 சூன் 2019.
  42. "Ben Stokes and Jofra Archer lead England to imposing win". ESPNcricinfo. 30 மே 2019. பார்க்கப்பட்ட நாள் 3 சூன் 2019.
  43. "Matt Henry and Lockie Ferguson tear up Sri Lanka". ESPNcricinfo. 30 மே 2019. பார்க்கப்பட்ட நாள் 3 சூன் 2019.
  44. "David Warner marks international return with match-winning 89*". ESPNcricinfo. 1 சூன் 2019. பார்க்கப்பட்ட நாள் 4 சூன் 2019.
  45. "Shakib, Mustafizur, Mushfiqur beat South Africa". ESPNcricinfo. 2 சூன் 2019. பார்க்கப்பட்ட நாள் 3 சூன் 2019.
  46. "Nuwan Pradeep, Lasith Malinga bowl Sri Lanka to scrappy win". ESPNcricinfo. 4 சூன் 2019. பார்க்கப்பட்ட நாள் 18 சூன் 2019.
  47. "Australia face down their Trent Bridge demons as Nathan Coulter-Nile leads stirring revival". ESPNcricinfo. 6 சூன் 2019. பார்க்கப்பட்ட நாள் 8 சூன் 2019.
  48. "James Neesham fashions New Zealand's third straight win". ESPNcricinfo. 8 சூன் 2019. பார்க்கப்பட்ட நாள் 9 சூன் 2019.
  49. "Tahir, de Kock give South Africa first World Cup win". ESPNcricinfo. 15 சூன் 2019. பார்க்கப்பட்ட நாள் 18 சூன் 2019.
  50. "Lasith Malinga, Angelo Mathews star as Sri Lanka stun England". ESPNcricinfo. 21 சூன் 2019. பார்க்கப்பட்ட நாள் 22 சூன் 2019.
  51. "Bumrah's magic and Shami's hat-trick save India". ESPNcricinfo. 22 சூன் 2019. பார்க்கப்பட்ட நாள் 4 சூலை 2019.
  52. "Haris blitz ends South Africa's World Cup dream". ESPNcricinfo. 23 சூன் 2019. பார்க்கப்பட்ட நாள் 4 சூலை 2019.
  53. "Super Shakib knocks Afghanistan over with bat and ball". ESPNcricinfo. 24 சூன் 2019. பார்க்கப்பட்ட நாள் 4 சூலை 2019.
  54. "Finch combines forces with Behrendorff and Starc to put Australia in semi-finals". ESPNcricinfo. 25 சூன் 2019. பார்க்கப்பட்ட நாள் 4 சூலை 2019.
  55. "Shami-Bumrah, Kohli put India one step closer to semi-finals". ESPNcricinfo. 27 சூன் 2019. பார்க்கப்பட்ட நாள் 29 சூன் 2019.
  56. "Du Plessis, Amla, bowlers dent Sri Lanka's semi-final hopes". 28 சூன் 2019. பார்க்கப்பட்ட நாள் 4 சூலை 2019.
  57. "Imad Wasim and Wahab Riaz's heroics keep Pakistan alive". 29 சூன் 2019. பார்க்கப்பட்ட நாள் 4 சூலை 2019.
  58. "Alex Carey, Mitchell Starc to the fore as Australia thump New Zealand". 29 சூன் 2019. பார்க்கப்பட்ட நாள் 4 சூலை 2019.
  59. "Jonny Bairstow, Mark Wood put England in semi-finals". 3 சூலை 2019. பார்க்கப்பட்ட நாள் 8 சூலை 2019.