2022 உக்ரைன் மீதான உருசிய படையெடுப்பிற்கு எதிரான போராட்டங்கள்
2022 உக்ரைன் மீதான உருசிய படையெடுப்பிற்கு எதிரான போராட்டங்கள் (Protests against the 2022 Russian invasion of Ukraine) பல இடங்களில் தன்னிச்சையாக நிகழ்ந்தன.
2022 உக்ரைன் மீதான உருசிய படையெடுப்பிற்கு எதிரான போராட்டங்கள் Protests against the 2022 Russian invasion of Ukraine | |||
---|---|---|---|
Part of 2022 உருசிய-உக்ரைன் போர் மற்றும் உருசிய எதிர்ப்பு பேரணிகள் | |||
செருமனியின் பெர்லின் நகர பிரான்டென்போர்க் வாயில் முன்பாக எதிர்ப்பாளர்கள், | |||
தேதி | 24 பெப்ரவரி 2022 | - தொடர்கிறது (2 ஆண்டு-கள், 9 மாதம்-கள், 3 வாரம்-கள் and 2 நாள்-கள்)||
அமைவிடம் | அல்பேனியா, அர்கெந்தீனா, ஆர்மீனியா, ஆத்திரேலியா, அசர்பைஜான், பெல்ஜியம், பிரேசில், பல்காரியா, கனடா, எசுத்தோனியா,பின்லாந்து, பிரான்சு, சியார்சியா, ஜெர்மனி, கிரேக்கம் (நாடு), அங்கேரி, ஐசுலாந்து, இந்தியா, இஸ்ரேல், இத்தாலி, அயர்லாந்து, யப்பான், கசக்கஸ்தான், கொசோவோ, கிர்கிசுத்தான், லாத்வியா, லித்துவேனியா, லக்சம்பர்க், மெக்சிக்கோ, மல்தோவா, நெதர்லாந்து, நியூசிலாந்து, போலந்து, போர்த்துகல், உருமேனியா, சிலோவாக்கியா, எசுப்பானியா, சுவீடன், சுவிட்சர்லாந்து, தைவான், தாய்லாந்து, துருக்கி, ஐக்கிய இராச்சியம், உருசியா, அமெரிக்க ஐக்கிய நாடுகள், வெனிசுவேலா | ||
காரணம் | உருசிய-உக்ரைன் போர் எதிர்ப்பு
| ||
இலக்குகள் | உக்ரைனில் இருந்து உருசிய இராணுவத்தை திரும்பப் பெறுதல்
| ||
முறைகள் |
| ||
தரப்புகள் | |||
வழிநடத்தியோர் | |||
உயிரிழப்புகள் | |||
கைதானோர் | 24 பிப்ரவரி: 1,745 25 பிப்ரவரி: 437 26 பிப்ரவரி: 413 |
உருசியா
தொகுஉருசியா முழுவதும் 53 நகரங்களில் 1,800 எண்ணிக்கைக்கும் மேற்பட்ட உருசியர்கள் படையெடுப்பிற்கு எதிராக போராட்டம் நடத்தியதற்காக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.[1][2] "அனுமதியற்ற" போராட்டங்களில் பங்கேற்க வேண்டாம் என்று பிப்ரவரி 24 அன்று உருசியா ஒரு அறிக்கையை வெளியிட்டது.[3] உருசியர்கள் போருக்கு எதிரான போராட்டங்களில் சேருவதற்கு சட்டரீதியான விளைவுகள் ஏற்படும் என்று உருசிய அதிகாரிகள் எச்சரித்தனர். 60 பேருக்கும் மேற்பட்ட உருசிய ஆர்வலர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அமைதிக்கான நோபல் பரிசு வென்ற உருசியர் டிமிட்ரி முராடோவ் நோவாயா கெசெட்டா செய்தித்தாள் அதன் அடுத்த பதிப்பை உக்ரேனிய மற்றும் உருசிய மொழிகளில் வெளியிடும் என்று அறிவித்தார். உக்ரைன் உருசியாவிற்கு ஓர் அச்சுறுத்தல் இல்லை என்றும் உருசிய குடிமக்கள் "இந்தப் போரை வேண்டாம் என்று சொல்ல வேண்டும்" என்றும் முரடோவ், பத்திரிக்கையாளர் மைக்கேல் கிகர், இயக்குநர் விளாடிமிர் மிர்சோயேவ் மற்றும் பலர் ஒரு ஆவணத்தில் கையெழுத்திட்டனர். கொம்மர்சண்டில் ஒரு பத்திரிகையாளரான எலினா செர்னென்கோ, 170 பத்திரிகையாளர்கள் மற்றும் கல்வியாளர்கள் கையெழுத்திட்ட ஒரு முக்கியமான திறந்த கடிதத்தை விநியோகித்துள்ளார் [4]
சிறையில் அடைக்கப்பட்ட உருசிய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்சி நவல்னி, உக்ரைன் மீதான உருசியாவின் தாக்குதலைக் கண்டித்து, போரைத் தொடங்கியவர்களை "கொள்ளைக்காரர்கள் மற்றும் திருடர்கள்" என்று அழைத்தார்.
உருசியாவின் இந்த படையெடுப்பை தொலைக்காட்சி தொகுப்பாளர் கிசேனியா சோப்சாக், பாப் நட்சத்திரம் வலேரி மெலட்சே மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளர் இவான் அர்கண்ட் ஆகியோரும் கண்டித்தனர்
பிப்ரவரி 24 அன்று, மனித உரிமை ஆர்வலர் லெவ் பொனோமரியோவ் படையெடுப்பை எதிர்த்து ஒரு மனுவைத் முன்வைத்தார். நாள் முடிவில் 289,000 கையெழுத்துகளைப் பெற்றார். உருசிய எதிர்க்கட்சி ஆர்வலரும் அரசியல்வாதியுமான மரினா லிட்வினோவிச்சு உருசிய நகரங்களில் போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கு அழைப்பு விடுத்தார். அவர் வீட்டை விட்டு வெளியேறியபோது உருசிய காவல்துறையினரால் தடுப்பு காவலில் வைக்கப்பட்டார்.
கியேவில் வசிக்கும் மக்கள் இறக்கும் நிலையில் தளங்களிலும் மெட்ரோவிலும் ஒளிந்து கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருப்பதால் மனம் நொந்த உருசிய ராப் இசைப் பாடகர் ஆக்சிமிரான் "உருசிய ஏவுகணைகள் உக்ரைன் மீது விழும்போது என்னால் உங்களை மகிழ்விக்க முடியாது என்று மாசுகோ மற்றும் செயின்ட் பீட்டர்சுபர்க்கில் விற்கப்பட்ட தனது ஆறு இசை நிகழ்ச்சிகளை ரத்து செய்தார்.[5]
நான் அமைதிக்காக வாக்களித்தேன், போருக்காக அல்ல. டான்பாசு கேடயமாக உருசியா மாற வேண்டும் என்று நான் விரும்பினேன். டான்பாசு மீதும் கியேவ் மீதும் குண்டுவீசப்படக்கூடாது என்றும் உருசிய கீழவையின் துணை தலைவர் மைக்கேல் மத்வீவ் டொனெட்சுக் மற்றும் லுகான்சுக் போன்றவர்கள் மக்கள் குடியரசுகளின் அங்கீகாரத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர். 2022 உக்ரைன் மீதான உருசிய படையெடுப்பைக் கண்டித்தனர்.[6]
உருசியாவிற்கு வெளியே
தொகுஉருசியாவின் பல தூதரகங்களிலும் வெளிநாடுகளில் உள்ள துணைத் தூதரகங்களிலும் உக்ரேனிய ஆதரவு போராட்டங்கள் நடந்துள்ளன.
- அர்கெந்தீனா[7]
- ஆர்மீனியா[8]
- அசர்பைஜான்[9][10]
- பெல்ஜியம்[11]
- பொசுனியா எர்செகோவினா[12]
- பிரேசில்[13][14]
- பல்காரியா[15]
- கனடா[16][17]
- சிலி[18]
- கொலம்பியா[19]
- குரோவாசியா[20]
- செக் குடியரசு[21]
- டென்மார்க்[22]
- எசுத்தோனியா[23]
- பின்லாந்து[24]
- பிரான்சு[25]
- சியார்சியா[26]
- கிரேக்கம் (நாடு)[27]
- அங்கேரி[28]
- ஐசுலாந்து[29][30]
- அயர்லாந்து[31]
- இஸ்ரேல்[32]
- இத்தாலி[33]
- கசக்கஸ்தான்[34]
- கொசோவோ[35]
- கிர்கிசுத்தான்[36]
- லாத்வியா[37]
- லெபனான்[25]
- லித்துவேனியா[38]
- மெக்சிக்கோ[39]
- மல்தோவா[40]
- மொண்டெனேகுரோ[41][42]
- நெதர்லாந்து[43]
- நியூசிலாந்து[44]
- நோர்வே[25]
- போலந்து[45]
- போர்த்துகல்[46]
- உருமேனியா[47][48][49]
- செர்பியா[50][51]
- சிலோவாக்கியா[52]
- எசுப்பானியா[25]
- இலங்கை[53]
- சுவீடன்[54]
- தைவான்[55]
- தாய்லாந்து[56]
- துருக்கி[57]
- ஐக்கிய இராச்சியம்[58]
- அமெரிக்க ஐக்கிய நாடுகள்[59]
இசுதான்புல், லக்சம்பர்க் நகரம், சிட்னி, டோக்கியோ, பெர்ன் மற்றும் வியன்னாவிலும் போராட்டங்கள் நடத்தப்பட்டன.[60][61] வெனிசுலாவின் வலென்சியாவில் மாணவர்கள் குழு ஒன்று போராட்டம் நடத்தியது.[62][63]
பிப்ரவரி 25 அன்று, சுலோவாக்கியன் டேப்லாய்டு பத்திரிகை ஒன்று , புடினின் புகைப்படத்தை அதன் அட்டையில் 'புட்லர்' என்ற வார்த்தையுடன் இட்லரைப் போலத் திருத்தியமைத்தது.[64]
பிப்ரவரி 25 அன்று, காலநிலை ஆர்வலர் கிரேட்டா துன்பெர்க் இசுடாக்கோமில் உள்ள உருசிய தூதரகத்திற்கு வெளியே போராட்டம் நடத்தினார்.[65]
பிப்ரவரி 26 அன்று, தென் கொரியாவில் உள்ள உக்ரேனியர்கள் சியோலில் உள்ள மாபோவில் உள்ள செயிண்ட் நிக்கோலசு தேவாலயத்தில் பிரார்த்தனை செய்ய கூடினர். பிரார்த்தனை முடிந்ததும், அவர்கள் தேவாலயத்திற்கு வெளியே சென்று உக்ரேனியக் கொடியையும், எதிர்ப்புப் பலகைகளையும் ஏற்றினர். அடுத்த நாள் சியோலில் உள்ள உருசிய தூதரகம் முன்பாக போராட்டம் நடத்தப் போவதாக அவர்கள் அறிவித்துள்ளனர்.[66]
காட்சியகம்
தொகு-
அமெரிக்காவின் வடக்கு கரோலினாவில் ஆர்ப்பாட்டம்
-
அமெரிக்காவின் நியூயார்க்கு நகரில் போராட்டம்.
-
வாசிங்டன்னில் ஆர்ப்பாட்டம்.
-
சிக்காக்கோவில் போராட்டம்.
-
அமெரிக்காவின் பிங்காப்டன் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்.
-
இலண்டனில் போராட்டம்.
-
சுலோவேகியாவில் படையெடுப்பில் உயிரிழந்தவர்களின் நினைவாக மெழுகுவர்த்தி ஏற்றப்பட்டது.
-
போலந்தில் போராட்டம்.
-
போலந்து நாட்டின் ஒரு நகரத்தில் போராட்டம்.
-
லாத்வியாவில் உருசிய தூதரகம் முன்பாக போராட்டம்.
-
சப்பானின் டோக்கியோ நகரில் போராட்டம்.
-
அங்கேரியின் புடாபெசுட்டு நகரத்தில் போராட்டம்.
-
செருமனியின் உல்ப்கேங்கு நகரில் போராட்டம்.
-
செருமனியின் அம்பர்கு நகரத்தில் போராட்டம்.
-
செருமனியின் பிராங்பர்ட்டு நகரத்தில் போராட்டம்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Dozens of Russian Anti-War Picketers Detained – Reports". The Moscow Times. 24 February 2022. Archived from the original on 24 February 2022. பார்க்கப்பட்ட நாள் 24 February 2022.
- ↑ "Ukraine crisis latest news: Kyiv urges EU to provide air defences as Russia invades on multiple fronts". தி கார்டியன். Archived from the original on 24 February 2022. பார்க்கப்பட்ட நாள் 24 February 2022.
- ↑ Blasi, Weston (24 February 2022). "Mass arrests reported as Russians protest Putin's invasion of Ukraine". MarketWatch (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 24 February 2022. பார்க்கப்பட்ட நாள் 24 February 2022.
- ↑ Allsop, Jon (24 February 2022). "Propaganda, confusion, and an assault on press freedom as Russia attacks Ukraine". Columbia Journalism Review (in ஆங்கிலம்). Archived from the original on 24 February 2022. பார்க்கப்பட்ட நாள் 24 February 2022.
- ↑ Nechepurenko, Ivan (24 February 2022). "Thousands of Russians protest President Vladimir V. Putin's assault on Ukraine. Some chant: 'No to war!". த நியூயார்க் டைம்ஸ். Archived from the original on 24 February 2022. பார்க்கப்பட்ட நாள் 26 February 2022.
- ↑ "The war must end immediately, said Mikhail #Matveev, a member of the #KPRF faction". Twitter. Nexta. February 26, 2022. Archived from the original on February 26, 2022. பார்க்கப்பட்ட நாள் February 26, 2022.
- ↑ "Ucranianos en Argentina marchan por la paz en Buenos Aires frente a la embajada de Rusia" [Ukrainians in Argentina march for peace in Buenos Aires in front of the Russian embassy]. www.cronista.com (in ஸ்பானிஷ்). Archived from the original on 25 February 2022. பார்க்கப்பட்ட நாள் 26 February 2022.
- ↑ ""There are people in Armenia who are against the war, Russia's imperialist policy." Protest in front of the Russian Embassy". 24 February 2022 இம் மூலத்தில் இருந்து 24 February 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220224203649/https://www.aysor.am/am/news/2022/02/24/%D5%A1%D5%AF%D6%81%D5%AB%D5%A1-%D5%8C%D4%B4-%D5%A4%D5%A5%D5%BD%D5%BA%D5%A1%D5%B6%D5%A1%D5%BF%D5%B8%D6%82%D5%B6/1932562.
- ↑ "Bakıda Ukraynaya dəstək aksiyası olub" (in az). Radio Free Europe/Radio Liberty. 25 February 2022 இம் மூலத்தில் இருந்து 25 February 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20220225192733/https://www.azadliq.org/a/ukrayna-sefirlik-aksiya/31722942.html.
- ↑ "D18 Hərəkatı Ukraynaya dəstək aksiyası keçirib" (in az). Meydan TV. 25 February 2022 இம் மூலத்தில் இருந்து 25 February 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20220225193037/https://www.meydan.tv/az/article/d18-herekati-ukraynaya-destek-aksiyasi-kecirib/.
- ↑ "Russian embassy target of Ukrainian anger". VRT (broadcaster) (Brussels). 24 February 2022 இம் மூலத்தில் இருந்து 24 February 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220224164704/https://www.vrt.be/vrtnws/en/2022/02/24/russian-embassy-target-of-ukrainian-anger/.
- ↑ "Bosnians, remembering their own war, protest in support of Ukraine". ராய்ட்டர்ஸ். 25 February 2022 இம் மூலத்தில் இருந்து 2022-02-25 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220225181106/https://www.reuters.com/world/europe/bosnians-remembering-their-own-war-protest-support-ukraine-2022-02-25/.
- ↑ "Ucranianos que vivem em SP fazem ato contra invasão do país em frente à Embaixada da Rússia, na Zona Sul". G1. 24 February 2022 இம் மூலத்தில் இருந்து 25 February 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220225170348/https://g1.globo.com/sp/sao-paulo/noticia/2022/02/24/ucranianos-que-vivem-em-sp-fazem-ato-contra-invasao-do-pais-em-frente-a-embaixada-da-russia-na-zona-sul.ghtml.
- ↑ "São Paulo tem protestos contra a invasão russa". Jovem Pan News. 26 February 2022 இம் மூலத்தில் இருந்து 26 February 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220226175226/https://www.youtube.com/watch?v=NJ8YQY_vLgI&gl=US&hl=en.
- ↑ "Bulgaria: Official condemnation, public protests, against Russian invasion of Ukraine". The Sofia Globe. 24 February 2022 இம் மூலத்தில் இருந்து 24 February 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220224214323/https://sofiaglobe.com/2022/02/24/bulgaria-official-condemnation-public-protests-against-russian-invasion-of-ukraine/.
- ↑ "Canadians react to war in Ukraine, express fears for those caught in conflict". கனடிய ஒலிபரப்பு கூட்டுத்தாபனம். 24 February 2022 இம் மூலத்தில் இருந்து 25 February 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220225112805/https://www.cbc.ca/news/canada/canada-ukraine-russia-conflict-reaction-1.6363142.
- ↑ "'The free world must rally:' Ukrainian Canadians denounce Russian attacks". www.cp24.com. BellMedia. 24 February 2022. Archived from the original on 24 February 2022. பார்க்கப்பட்ட நாள் 24 February 2022.
- ↑ "Protestas en Chile y México contra la incursión rusa en Ucrania" (in es). 25 February 2022 இம் மூலத்தில் இருந்து 25 February 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220225192434/https://www.trt.net.tr/espanol/espana-y-america-latina/2022/02/25/protestas-en-chile-y-mexico-contra-la-incursion-rusa-en-ucrania-1785449.
- ↑ "Colombianos y ucranianos protestan frente a Embajada de Rusia en Colombia por la invasión de Putin" (in es). 26 February 2022. https://www.bluradio.com/nacion/colombianos-y-ucranianos-protestan-frente-a-embajada-de-rusia-en-colombia-por-la-invasion-de-putin.
- ↑ "U Beogradu i Zagrebu održan protest protiv rata u Ukrajini" [Protest against the war in Ukraine was held in Belgrade and Zagreb]. 021.rs (in குரோஷியன்). 25 February 2022. Archived from the original on 26 February 2022. பார்க்கப்பட்ட நாள் 25 February 2022.
- ↑ "Thousands gather to support Ukraine in central Prague". 24 February 2022. Archived from the original on 2022-02-25. பார்க்கப்பட்ட நாள் 2022-02-25.
- ↑ "Demonstration ved den russiske ambassade: "I dag er vi alle ukrainere"" [Demonstration at the Russian Embassy: "Today we are all Ukrainians"]. Altinget.dk (in டேனிஷ்). Archived from the original on 24 February 2022. பார்க்கப்பட்ட நாள் 25 February 2022.
- ↑ "Gallery: Anti-war protesters picket Russian embassy in Tallinn". 25 February 2022. Archived from the original on 25 February 2022. பார்க்கப்பட்ட நாள் 25 February 2022.
- ↑ "Finnish anti-war demonstrators take to streets in support of Ukraine". Yle News. 25 February 2022. Archived from the original on 25 February 2022. பார்க்கப்பட்ட நாள் 25 February 2022.
- ↑ 25.0 25.1 25.2 25.3 "Photos: Protesters around the world rally in support of Ukraine". அல் ஜசீரா (in ஆங்கிலம்). Archived from the original on 24 February 2022. பார்க்கப்பட்ட நாள் 24 February 2022.
- ↑ "Civilians gather in various Georgian cities to express support for Ukraine". Agenda.ge. Archived from the original on 25 February 2022. பார்க்கப்பட்ட நாள் 24 February 2022.
- ↑ "Thousands protest at Russian Embassy in Athens". 25 February 2022 இம் மூலத்தில் இருந்து 25 February 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220226022453/https://www.ekathimerini.com/news/1178407/thousands-protest-at-russian-embassy-in-athens/.
- ↑ ""Ruszkik haza, ruszkik haza!" – tüntetés a budapesti orosz nagykövetségnél" (in hu). 24 February 2022 இம் மூலத்தில் இருந்து 24 February 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220224191517/https://telex.hu/belfold/2022/02/24/ellenzeki-tuntetes-orosz-ukran-haboru.
- ↑ "Mótmæli við sendiráðið: "Erfitt að lýsa þessu með orðum"" (in is). 24 February 2022 இம் மூலத்தில் இருந்து 24 February 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220224163146/https://www.visir.is/g/20222227209d/motmaeli-vid-sendiradid-erfitt-ad-lysa-thessu-med-ordum-.
- ↑ Kolbeinn Tumi Daðason (24 February 2022). "Mótmæltu við rússneska sendiráðið" (in is) இம் மூலத்தில் இருந்து 25 February 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220225112826/https://www.visir.is/g/20222227251d/motmaeltu-vid-russneska-sendiradid.
- ↑ "'This is a tragedy' – Ukrainians protest outside Dáil, Russian embassy". 24 February 2022 இம் மூலத்தில் இருந்து 24 February 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220224172356/https://www.rte.ie/news/2022/0224/1282754-ukrainians-protests/.
- ↑ Keller-Lynn, Carrie; T. O. I. staff. "'Putin is the new Hitler': Israelis protest invasion outside Russian embassy". www.timesofisrael.com (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 25 February 2022. பார்க்கப்பட்ட நாள் 25 February 2022.
- ↑ Protesta davanti all'Ambasciata russa a Roma: Putin come Hitler பரணிடப்பட்டது 2022-02-26 at the வந்தவழி இயந்திரம். Il Sole 24 Ore. 24 February 2022
- ↑ ОМАР, Заңғар (24 February 2022). "Ресей консулдығының алдында пикет өткізгендерді полиция ұстап әкетті" [Picket passed by the police before the Russian consulate]. Азаттық радиосы (in கசாக்). Archived from the original on 24 February 2022. பார்க்கப்பட்ட நாள் 25 February 2022.
- ↑ "Kosovë, protestë pranë Zyrës Ndërlidhëse Ruse kundër ndërhyrjes ushtarake të Rusisë në Ukrainë" [Kosovo, protest near the Russian Liaison Office against Russian military intervention in Ukraine] (in al). Anadolu Agency. 25 February 2022. Archived from the original on 25 February 2022. பார்க்கப்பட்ட நாள் 25 February 2022.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ "В Оше тоже вышли на митинг в поддержку Украины" (in ru). 25 February 2022 இம் மூலத்தில் இருந்து 25 February 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220225112855/https://kaktus.media/doc/455212_v_oshe_toje_vyshli_na_miting_v_podderjky_ykrainy.html.
- ↑ "Rīgā piketā pauž atbalstu Ukrainai; atver ziedojumu kontu palīdzībai Ukrainas iedzīvotājiem" [Expresses support for Ukraine in picket in Riga; opens a donation account to help the people of Ukraine] (in லாட்வியன்). Public Broadcasting of Latvia. 24 February 2022. Archived from the original on 24 February 2022. பார்க்கப்பட்ட நாள் 25 February 2022.
- ↑ "Solidarumo su Ukraina renginyje – Landsbergio kalba: vienas iš dviejų – arba pasaulis, arba Rusija priėjo liepto galą" [In an event of solidarity with Ukraine – Landsberg's speech: one of the two – either the world or Russia has reached the end of the bridge]. lrt.lt (in லிதுவேனியன்). 24 February 2022. Archived from the original on 24 February 2022. பார்க்கப்பட்ட நாள் 25 February 2022.
- ↑ "Comunidad ucraniana en CDMX organiza protesta en embajada rusa" (in es). 24 February 2022 இம் மூலத்தில் இருந்து 24 February 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220224214309/https://politica.expansion.mx/cdmx/2022/02/24/comunidad-ucraniana-en-cdmx-organiza-protesta-en-embajada-rusa.
- ↑ "Protest la Ambasada Federației Ruse din Chișinău: "Kremlin, oprește-te!"" (in ro). Jurnal.md. 24 February 2022 இம் மூலத்தில் இருந்து 24 February 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220224230533/https://www.jurnal.md/ro/news/ef290524822b5b15/protest-la-ambasada-federatiei-ruse-din-chisinau-kremlin-opreste-te.html.
- ↑ "Protest ruske ambasade u Podgorici: Neprihvatljive pretnje ruskom rukovodstvu" [Protest of the Russian Embassy in Podgorica: Unacceptable threats to the Russian leadership]. Danas/RTCG (in Montenegrin). 25 February 2022. Archived from the original on 25 February 2022. பார்க்கப்பட்ட நாள் 25 February 2022.
- ↑ "Protest ispred Ambasade Rusije u Podgorici: Putine, marš iz Ukrajine" [Protest in front of the Russian Embassy in Podgorica: Putin, march from Ukraine]. Aktuelno (in Montenegrin). 25 February 2022. Archived from the original on 25 February 2022. பார்க்கப்பட்ட நாள் 25 February 2022.
- ↑ "Tientallen demonstranten voor Russische ambassade en op Plein" (in nl). NU.nl. 24 February 2022 இம் மூலத்தில் இருந்து 24 February 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220224163206/https://myprivacy.dpgmedia.nl/consent/?siteKey=ucf98legs1caotgh&callbackUrl=https%3A%2F%2Fwww.nu.nl%2Fprivacy-gate%2Faccept%3FredirectUri%3Dhttps%253A%252F%252Fwww.nu.nl%252Fden-haag%252F6186109%252Ftientallen-demonstranten-voor-russische-ambassade-en-op-plein.html.
- ↑ "'He will not stop at Ukraine' - Dozens protest Putin at embassy". 25 February 2022 இம் மூலத்தில் இருந்து 25 February 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220225053257/https://www.rnz.co.nz/news/national/462294/he-will-not-stop-at-ukraine-dozens-protest-putin-at-embassy.
- ↑ Kromer, Oktawia (24 February 2022). "Protest pod ambasadą Rosji w Warszawie. Ludzie płaczą i krzyczą: "Norymberga dla Putina!"" [Protest at the Russian embassy in Warsaw. People are crying and shouting: "Nuremberg for Putin!"]. warszawa.wyborcza.pl (in போலிஷ்). Archived from the original on 24 February 2022. பார்க்கப்பட்ட நாள் 25 February 2022.
- ↑ "Portugal: Ukrainians protest outside Russian embassy in Lisbon | Macau Business" (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). Archived from the original on 25 February 2022. பார்க்கப்பட்ட நாள் 25 February 2022.
- ↑ "Proteste în fața Ambasadei Federației Ruse în România. Jandarmii nu au amendat niciun participant" [Protests in front of the Embassy of the Russian Federation in Romania. The gendarmes did not fine any participants]. Mediafax.ro (in ரோமேனியன்). Archived from the original on 24 February 2022. பார்க்கப்பட்ட நாள் 24 February 2022.
- ↑ Buzica, Alexandru (24 February 2022). "Proteste la Ambasada Rusiei din România. Jandarmii au luat o decizie neașteptată" [Protests at the Russian Embassy in Romania. The gendarmes made an unexpected decision]. Realitatea.NET (in ரோமேனியன்). Archived from the original on 24 February 2022. பார்க்கப்பட்ட நாள் 24 February 2022.
- ↑ "Profesorul de istorie Marcel Bartic protestează în fața Ambasadei Rusiei din București în semn de solidaritate cu Ucraina/ A fost amendat de jandarmerie pentru protest neautorizat" [History professor Marcel Bartic protests in front of the Russian Embassy in Bucharest in solidarity with Ukraine / Was fined by the gendarmerie for unauthorized protest]. G4Media (in ரோமேனியன்). 24 February 2022. Archived from the original on 24 February 2022. பார்க்கப்பட்ட நாள் 24 February 2022.
- ↑ "Antiratni protest ispred Ambasade Rusije u Beogradu" [Anti-war protest in front of the Russian Embassy in Belgrade]. Radio Slobodna Evropa (in போஸ்னியன்). 24 February 2022. Archived from the original on 24 February 2022. பார்க்கப்பட்ட நாள் 25 February 2022.
- ↑ "Protest ispred ambasade Ruske Federacije protiv rata između Ukrajine i Rusije". Danas (in செர்பியன்). 2022-02-24. Archived from the original on 2022-02-25. பார்க்கப்பட்ட நாள் 2022-02-26.
- ↑ "VIDEO Candlestick march in Bratislava: Thousands of people expressed support for Ukraine! There were also protests in Prague". topky.sk. 24 February 2022 இம் மூலத்தில் இருந்து 25 February 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220225112836/https://www.topky.sk/cl/10/2268303/VIDEO-Svieckovy-pochod-v-Bratislave--Tisice-ludi-vyjadrili-podporu-Ukrajine--Protestovalo-sa-aj-v-Prahe.
- ↑ "Stop Putin - Ukrainians in SL protest". Wijeya Newspapers. Daily Mirror lk. 25 February 2022 இம் மூலத்தில் இருந்து 26 February 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220226060123/https://www.dailymirror.lk/latest_news/Stop-Putin-Ukrainians-in-SL-protest/342-231858.
- ↑ "Sweden: Hundreds protest in Stockholm against Russian military offensive in Ukraine | Video Ruptly". www.ruptly.tv (in ஆங்கிலம்). Archived from the original on 25 February 2022. பார்க்கப்பட்ட நாள் 26 February 2022.
- ↑ Taiwan News (25 February 2022). "50 protest Ukraine invasion outside Russian office in Taipei". Taiwan News. Archived from the original on 26 February 2022. பார்க்கப்பட்ட நாள் 26 February 2022.
- ↑ "ชาวยูเครนรวมตัวหน้าสถานทูตรัสเซีย บางรัก ตะโกน 'หยุดสงคราม หยุดปูติน ต้องการสันติ'" [Ukrainians gather in front of the Russian embassy in Bang Rak, shouting 'stop the war, stop Putin, want peace'.] (in தாய்). มติชน. 25 February 2022. Archived from the original on 25 February 2022. பார்க்கப்பட்ட நாள் 25 February 2022.
- ↑ "Turkey's right position on the Ukrainian war". Daily Sabah. 26 February 2022 இம் மூலத்தில் இருந்து 26 February 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220226185950/https://www.dailysabah.com/opinion/columns/turkeys-right-position-on-the-ukrainian-war.
- ↑ "Hundreds protest outside Downing Street to demand tougher sanctions on Russia after invasion of Ukraine". The Big Issue. 24 February 2022 இம் மூலத்தில் இருந்து 24 February 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220224163156/https://www.bigissue.com/news/activism/protesters-to-gather-outside-downing-street-to-demand-tougher-russia-sanctions/.
- ↑ "Demonstrators protest outside Russian Embassy in Washington after Russia invades Ukraine". CBS News. 24 February 2022 இம் மூலத்தில் இருந்து 24 February 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220224163145/https://www.cbsnews.com/amp/news/demonstrators-russian-embassy-washington-after-russia-ukraine-invasion/.
- ↑ "Ukrainian residents in Luxembourg protest Russian attacks". delano.lu (in ஆங்கிலம்). Archived from the original on 24 February 2022. பார்க்கப்பட்ட நாள் 24 February 2022.
- ↑ "Protesters in Australia Condemn Russia's Invasion of Ukraine". VOA (in ஆங்கிலம்). Archived from the original on 25 February 2022. பார்க்கப்பட்ட நாள் 25 February 2022.
- ↑ "Jóvenes venezolanos rechazan intervención militar rusa en Ucrania" [Young Venezuelans reject Russian military intervention in Ukraine]. El Carabobeño (in ஸ்பானிஷ்). 25 February 2022. Archived from the original on 25 February 2022. பார்க்கப்பட்ட நாள் 25 February 2022.
- ↑ "En Carabobo jóvenes rechazaron intervención militar rusa en Ucrania" [In Carabobo young people reject Russian military intervention in Ukraine]. DIARIO LA CALLE (in ஸ்பானிஷ்). 25 February 2022. Archived from the original on 25 February 2022. பார்க்கப்பட்ட நாள் 25 February 2022.
- ↑ "Slovenský bulvárny denník Nový čas dnes vyšiel s titulkou, kde Vladimira Putina vizuálne pripodobnil k Adolfovi Hitlerovi" [The Slovak tabloid newspaper Nový čas was published today with a headline in which it visually likened Vladimir Putin to Adolf Hitler] (in Slovak). Dennikn.sk. 25 February 2022. Archived from the original on 25 February 2022. பார்க்கப்பட்ட நாள் 25 February 2022.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ "Activist Thunberg protests against Ukraine invasion outside Russian embassy in Stockholm". ராய்ட்டர்ஸ். 25 February 2022. https://www.reuters.com/world/europe/activist-thunberg-protests-against-ukraine-invasion-outside-russian-embassy-2022-02-25/.
- ↑ "재한 우크라이나인들의 간절한 기도 '조국에 평화를'" (in ko). Newsis. 26 February 2022. https://newsis.com/view/?id=NISX20220226_0001774298&cID=10301&pID=10300.