2022 கோவா சட்டப் பேரவைத் தேர்தல்


2022 கோவா சட்டப் பேரவைத் தேர்தல் (2022 Goa Legislative Assembly election) இந்தியாவின் கோவா மாநிலத்தின் கோவா சட்டமன்றத்தின் 40 உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வாக்கு பதிவு 14 பிப்ரவரி 2022 அன்று ஒரே கட்டமாக நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை 10 மார்ச் 2022 அன்று நடைபெறுகிறது.வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் 10 மார்ச் 2022 அன்று அறிவிக்கப்பட்டன.

2022 கோவா சட்டப் பேரவைத் தேர்தல்

← 2017 14 பிப்ரவரி 2022 2027 →
 
கட்சி பாரதிய ஜனதா கட்சி இந்திய தேசிய காங்கிரசு கோவா பார்வர்டு கட்சி
கூட்டணி தேசிய ஜனநாயகக் கூட்டணி ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஐக்கிய முற்போக்குக் கூட்டணி

 
கட்சி ஆம் ஆத்மி கட்சி அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு
கூட்டணி - அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு+கூட்டணி


நடப்பு முதலமைச்சர்

பிரமோத் சாவந்த்
பாரதிய ஜனதா கட்சி



பின்னணி

தொகு

கோவா சட்டப் பேரவையின் பதவிக் காலம் 15 மார்ச் 2022 தேதியுடன் முடிவடைகிறது. [1] முன்னதாக 2017ஆம் ஆண்டில் கோவா சட்டமன்றத் தேர்தல் பிப்ரவரி 2017-இல் நடைபெற்றது. தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி கூட்டணி பெரும்பான்மையான தொகுதிகளை கைப்பற்றி மனோகர் பாரிக்கர் தலைமையில் கோவா அரசு அமைக்கப்பட்டது.[2]

தேர்தல் அட்டவணை

தொகு

இந்தியத் தேர்தல் ஆணையம் 8 சனவரி 2022 அன்று ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்களின் தேர்தல் அட்டவணை வெளியிட்டது.[3]

வரிசை எண் நிகழ்வுகள் நாள் கிழமை
1. வேட்பு மனு தாக்கல் துவக்கம் 21 சனவரி 2022 வெள்ளி
2. வேட்பு மனு தாக்கல் முடிவு 28 சனவரி 2022 வெள்ளி
3. வேட்பு மனு பரிசீலனை 29 சனவரி 2022 சனி
4. வேட்பு மனு திரும்ப் பெற இறுதி நாள் 31 சனவரி 2022 திங்கள்
5. வாக்குப் பதிவு நாள் 14 பிப்ரவரி 2022 திங்கள்
6. வாக்குகள் எண்ணிக்கை 10 மார்ச் 2022 வியாழன்

கட்சிகளும் கூட்டணியும்

தொகு
வ. எண். கட்சி கொடி சின்னம் தலைவர் படம் போட்டியிடும் இடங்கள் ஆண் பெண்
1. பாரதிய ஜனதா கட்சி     புரமோத் சாவந்த்   40[4][5] 37 3
வ. எண் கட்சி[6] கொடி சின்னம் தலைவர் படம் போட்டியிடும் இடங்கள்[7] ஆண் பெண்
1. இந்திய தேசிய காங்கிரசு     திகம்பர் காமத்   37 35 2
2. கோவா முன்னேற்றக் கட்சி     விஜட் சர்தேசாய் 3 3 0
வ. எண் கட்சி கொடி சின்னம் தலைவர் படம் போட்டியிடும் இடங்கள் ஆண் பெண்
1. ஆம் ஆத்மி கட்சி     அமித் பாலேகர்[8]   39[9][10] 36 3
2. சுயேச்சை N/A சந்திரகாந்த் சேத்தே   1 1 0
வ. எண். கட்சி[11] கொடி சின்னம் தலைவர் படம் போட்டியிடும் இடங்கள் ஆண் பெண்
1. அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு     மஹுவா மொய்த்ரா   26 22 4
2. மகாராட்டிரவாதி கோமந்த கட்சி     சுதின் தவலீகர் 13 13 0
வ. எண். கட்சி[12] கொடி சின்னம் தலைவர் படம் போட்டியிடும் இடங்கள் ஆண் பெண்
1. தேசியவாத காங்கிரசு கட்சி     ஜோஸ் பிலிப் டி சோசா 13 13 0
2. சிவ சேனா
 
  ஜித்தேசு காமத்   10 8 2

      பிற கட்சிகள்

தொகு
வ. எண். கட்சி கொடி சின்னம் தலைவர் படம் போட்டியிடும் இடங்கள் ஆண் பெண்
1. புரட்சிகர கோன்சு கட்சி   மனோஜ் பிரதாப்   40[13] TBD TBD
2. இந்து மகாசபை     TBD   TBD TBD TBD

தேர்தல் முடிவுகள்

தொகு



 

Vote Share

  BJP (33.31%)
  ஐமுகூ (25.30%)
  அஇதிக+ (12.81%)
  பு.கோ.க (9.81%)
  ஆஆக (6.77%)
  Others (12.00%)



 

Seat Share

  பா.ஜ.க (50%)
  ஆஆக (5%)
  Independent (7.5%)
கூட்டணி கட்சி பெற்ற வாக்குகள் பெற்ற இடங்கள்
வாக்குகள் % ±மாற்றம் போட்டியிட்டத் தொகுதிகள் வென்றத் தொகுதிகள் +/−
தே.ஜ.கூ பாரதிய ஜனதா கட்சி 316,573 33.31%   0.8 40 20   7
ஐ.மு.கூ இந்திய தேசிய காங்கிரசு 222,948 23.46% 4.9 37 11 6
கோவா பார்வர்டு கட்சி 17,477 1.84% 1.7 3 1 2
Total 240,425 25.3% 3.1 40 12 8
அஇதிக+ அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு 49,480 5.21%   5.2 26 0  
மகாராட்டிரவாதி கோமந்த கட்சி 72,269 7.6% 3.7 13 2 1
Total 121,749 12.81% 1.5 39 2 1
None புரட்சிகர கோன்சு கட்சி 93,255 9.81%   9.45 38 1   1
ஆம் ஆத்மி கட்சி 64,354 6.77%   0.5 39 2   2
தே.கா.க+ தேசியவாத காங்கிரஸ் கட்சி 10,846 1.14% 1.2 13 0 1
சிவ சேனா 1,726 0.18%   0.1 10 0  
Total 12,572 1.32% 1.0 23 0 1
None சுயேட்சை 88,902 9.35% 3  
Others 1,986 0.21% 0  
நோட்டா 10,629 1.12%
மொத்தம்
செல்லுபடியான வாக்குகள்
வெற்று வாக்குகள்
பதிவான வாக்குகள்
வாக்களிக்காதோர்
மொத்த வாக்குகள்

]</ref>

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Terms of the Houses". Election Commission of India (in Indian English). பார்க்கப்பட்ட நாள் 2021-10-04.
  2. "Manohar Parrikar takes oath as Goa CM, nine MLAs join Cabinet". The Indian Express (in ஆங்கிலம்). 2017-03-14. பார்க்கப்பட்ட நாள் 2022-01-08.
  3. "Assembly elections 2022: Check complete schedule for Uttar Pradesh, Uttarakhand, Goa, Manipur & Punjab". Hindustan Times (in ஆங்கிலம்). 2022-01-08. பார்க்கப்பட்ட நாள் 2022-01-08.
  4. "Goa: BJP to contest all 40 seats, candidates shortlisted, says CT Ravi". Business Standard India. 2022-01-14. https://www.business-standard.com/article/elections/goa-bjp-to-contest-all-40-seats-candidates-shortlisted-says-ct-ravi-122011400054_1.html. 
  5. 34 seats announced
  6. "Goa Forward Party, Former Key BJP Ally, To Join Congress In State Polls". NDTV.com. பார்க்கப்பட்ட நாள் 2021-12-06.
  7. 39 seats announced
  8. "Goa election: AAP names Amit Palekar as its chief ministerial candidate". Hindustan Times (in ஆங்கிலம்). 2022-01-19. பார்க்கப்பட்ட நாள் 2022-01-19.
  9. "AAP Will Contest All 40 Assembly Seats in Goa, No Need for Alliance, says Manish Sisodia". News18 (in ஆங்கிலம்). 2021-04-12. பார்க்கப்பட்ட நாள் 2022-01-16.
  10. "AAP declares fourth list of candidates". oHeraldo. பார்க்கப்பட்ட நாள் 2022-01-19.
  11. "TMC, MGP to contest Goa polls in alliance". The Indian Express (in ஆங்கிலம்). 2021-12-06. பார்க்கப்பட்ட நாள் 2021-12-08.
  12. "Goa: Shiv Sena, NCP form alliance for state Assembly polls, to contests on 15-16 seats". Free Press Journal (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-01-15.
  13. "Finally, EC recognises RG as political party". The Goan EveryDay (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-01-23.