22 பிமேல் கோட்டயம்

22 பெண் கோட்டயம் என்பது 2012 ஆம் ஆண்டு மலையாள மொழியில் வெளிவந்த இந்திய பழிவாங்கும் திரில்லர் திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தினை 22FK என்று சுருக்கமாகவும் அழைத்தார்கள். இத்திரைப்படத்தினை ஆஷிக் அபு இயக்கியிருந்தார். ரிமா கல்லாங்கில் மற்றும் ஃபஹத் பாஷில் முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கான சிறைச்சாலை பெங்களூரில் அமைக்கப்பட்டு படம்பிடிக்கப்பட்டது.[1]

கதை தொகு

இத்திரைப்படம் கேரளாவில் உள்ள கோட்டயம் நகரத்தைச் சார்ந்த 22 வயதான டெஸ்ஸா என்ற செவிலியரின் கதையாகும். டெஸ்ஸாவை வன்புணர்வும் சித்திரவாதையும் செய்தவர்களை பழிவாங்கும் கதையாக அமைந்திருந்தது.

விமர்சனம் தொகு

இப்படம் ஏப்ரல் 13, 2012 அன்று வெளியிடப்பட்டு, நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. இப்படம் பாக்ஸ் ஆபிஸில் நல்ல மதிப்பு பெற்றது.[2] இப்படத்தில் சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தியமைக்காக ரிமா கல்லிங்கல் சிறந்த நடிகைக்கான கேரள மாநில திரைப்பட விருதை வென்றார்.[3]

நடிதர்கள் தொகு

இசை தொகு

22 Female Kottayam
Soundtrack
வெளியீடு2012
இசைப் பாணிFilm soundtrack
மொழிMalayalam
இசைத்தட்டு நிறுவனம்Manorama Music
இசைத் தயாரிப்பாளர்Rex Vijayan
Rex Vijayan காலவரிசை
Chaappa Kurishu
(2011)
'''22 Female Kottayam'''
(2012)
English: An Autumn in London
(2013)

பாடலுக்கான இசை மற்றும் திரைப் பின்னணி இசை இரண்டும் பிஜிபல் மற்றும் ரெக்ஸ் விஜயன் ஆகியோரால் உருவாக்கப்பட்டது.[4]

வசூல் நிலவரம் தொகு

2012 ஆம் ஆண்டின் குறைவான பட்ஜெட் வெற்றிடங்களில் ஒன்றாகும் 22 FK . 2.5 கோடி பட்ஜெட்டில் செய்யப்பட்ட படம் பாக்ஸ் ஆபிஸில் 5.2 கோடி வசூல் செய்தது.[5][6]

விருதுகள் தொகு

ஆசியத் திரைப்பட விருதுகள்
  • ஆசியத் இளைஞர் சின்னம் விருது - ஃபஹாக் ஃபாஷில்
ஆசியாவிஷன் திரைப்பட விருதுகள் (2012) [7]
  • சிறந்த நடிகை - ரிமா காலிங்
  • ஆண்டின் சிறந்த நடிகர் - ஃபஹாக் பாஷில்
பிலிம்பேர் விருதுகள் தென் ( 2013 ) [8]
  • சிறந்த நடிகர் - ஃபஹாக் பாஷில்
  • சிறந்த நடிகை - ரிமா காலிங்
  • சிறந்த திரைப்படம் - 22 பிமேல் கோட்டயம் (பரிந்துரைக்கப்பட்டது)
  • சிறந்த இயக்குநர் - ஆஷிக் அபு (பரிந்துரைக்கப்பட்டது)
  • சிறந்த துணை நடிகை - ரஷ்மி சதீஷ் (பரிந்துரைக்கப்பட்டது)
மோகன் ராகவன் விருதுகள் (2012) [9]
  • சிறந்த இயக்குனர் - ஆஷிக் அபு
தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் ( 2013 )

மறு ஆக்கங்கள் தொகு

மாலினி 22 பாளையம்கோட்டை என தமிழ் மொழியிலும், மாலினி 22 விஜயவாடா என தெலுங்கு மொழியிலும் இத்திரைப்படம் மறு ஆக்கம் செய்யப்பட்டது. அந்தப் படத்தில் நித்யா மேனன் மற்றும் கிருஷ் ஜே நடித்திருந்தனர்.

ஆதாரங்களும் மேற்கோள்களும் தொகு

  1. "'22 FK' opens to positive responses". Indiaglitz. Archived from the original on 2013-12-02. பார்க்கப்பட்ட நாள் 2019-02-06.
  2. "'22 Female Kottayam' is a hit". 21 April 2012. Archived from the original on 23 ஏப்ரல் 2012. பார்க்கப்பட்ட நாள் 23 April 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "Celluloid clinches top honours at Kerala State Film Awards". 22 February 2013 இம் மூலத்தில் இருந்து 2013-02-26 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130226032519/http://articles.timesofindia.indiatimes.com/2013-02-22/news-and-interviews/37241349_1_celluloid-honours-male-playback-singer.  "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-02-26. பார்க்கப்பட்ட நாள் 2019-02-06.
  4. "22 Female Kottayam on April 13". 10 April 2012. Archived from the original on 13 ஏப்ரல் 2012. பார்க்கப்பட்ட நாள் 14 April 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help) "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-04-13. பார்க்கப்பட்ட நாள் 2019-02-06.
  5. "Year of small films at southern box-office". http://zeenews.india.com/entertainment/regional/year-of-small-films-at-southern-box-office_125047.html. 
  6. "Mollywood's small-budget films that did big wonders at the box office".
  7. "South Indian movie stars honoured in run-up to awards ceremony " பரணிடப்பட்டது 10 நவம்பர் 2012 at the வந்தவழி இயந்திரம். The Gulf Today. 23 October 2012. Retrieved 11 November 2012.
  8. "60th Idea Filmfare Awards 2013 (South) Malayalam Nominations". Filmfare. http://www.filmfare.com/features/60th-idea-filmfare-awards-2013-south-nominations-3603-2.html#descArticle. பார்த்த நாள்: 5 July 2013. 
  9. . 

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=22_பிமேல்_கோட்டயம்&oldid=3931819" இலிருந்து மீள்விக்கப்பட்டது