3 இயூனோ
சிறுகோள்
(3 ஜூனோ இலிருந்து வழிமாற்றப்பட்டது)
3 இயூனோ (3 Juno, 3 ஜூனோ) என்பது சிறுகோள் பட்டையில் உள்ள ஒரு பெரும் சிறுகோள் ஆகும். செருமானிய வானியலாளர் கார்ல் ஆர்டிங்கு என்பவரால் 1804 இல் கண்டுபிடிக்கப்பட்ட மூன்றாவது சிறுகோள் இதுவாகும்.[12] இது இருபது பெரிய சிறுகோள்களில் ஒன்றாகும், அத்துடன் 15 யூனோமியா என்ற சிறுகோளுடன் இரண்டு பெரிய கற்கள் நிறைந்த (S-வகை) சிறுகோள்களில் ஒன்றாகும். இது சிறுகோள் பட்டையின் மொத்த நிறையில் 1% உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.[13]
கண்டுபிடிப்பு and designation
| |
---|---|
கண்டுபிடித்தவர்(கள்) | கார்ல் லுத்விக் ஆர்டிங் |
கண்டுபிடிப்பு நாள் | 1 செப்டம்பர் 1804 |
பெயர்க்குறிப்பினை
| |
பெயரிடக் காரணம் | இயூனோ (இலத்தீன்: Iūno) |
சிறு கோள் பகுப்பு |
சிறுகோள் பட்டை (யூனோ குழுமம்) |
காலகட்டம்யூ.நா 2457000.5 (9 திசம்பர் 2014) | |
சூரிய சேய்மை நிலை | 3.35293 AU |
சூரிய அண்மை நிலை | 1.98847 AU |
அரைப்பேரச்சு | 2.67070 AU |
மையத்தொலைத்தகவு | 0.25545 |
சுற்றுப்பாதை வேகம் | 4.36463 யூ.ஆ |
சராசரி சுற்றுப்பாதை வேகம் | 17.93 கிமீ/செ |
சராசரி பிறழ்வு | 33.077° |
சாய்வு | 12.9817° |
Longitude of ascending node | 169.8712° |
Argument of perihelion | 248.4100° |
பரிமாணங்கள் | c/a = 0.78±0.02[2] (320×267×200)±6 km[3] |
நிறை | (2.7±0.24)×1019 kg[2] (2.86±0.46)×1019 kg[a][4] |
அடர்த்தி | 3.15±0.28 g/cm3[2] 3.20±0.56 g/cm3[4] |
நிலநடுக்கோட்டு ஈர்ப்புமையம் | 0.12 மீ/செ2 |
Equatorial escape velocity | 0.18 கிமீ/செ |
சுழற்சிக் காலம் | 7.21 மணி[1] (0.3004 நா)[5] |
நிலநடுக்கோட்டுச் சுழற்சித் திசைவேகம் | 31.75 மீ/செ[6] |
வடிவியல் ஒளி திருப்புத்திறன் | 0.202 [2] 0.238[1][7] |
வெப்பநிலை | ~163 K உயர்: 301 K (+28°செல்.)[8] |
Spectral type | S[1][9] |
தோற்ற ஒளிர்மை | 7.4[10][11] to 11.55 |
விண்மீன் ஒளிர்மை | 5.33[1][7] |
கோணவிட்டம் | 0.30" to 0.07" |
குறிப்புகள்
தொகு- ↑ 1.44 ± 0.23) × 10−11 M☉
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 "JPL Small-Body Database Browser: 3 Juno" (2017-11-26 last obs). பார்க்கப்பட்ட நாள் 2014-11-17.
- ↑ 2.0 2.1 2.2 2.3 P. Vernazza et al. (2021) VLT/SPHERE imaging survey of the largest main-belt asteroids: Final results and synthesis. Astronomy & Astrophysics 54, A56
- ↑ Baer, Jim (2008). "Recent Asteroid Mass Determinations". Personal Website. Archived from the original on 2013-07-02. பார்க்கப்பட்ட நாள் 2008-12-03.
- ↑ 4.0 4.1 James Baer, Steven Chesley & Robert Matson (2011) "Astrometric masses of 26 asteroids and observations on asteroid porosity." The Astronomical Journal, Volume 141, Number 5
- ↑ Harris, A. W.; Warner, B. D.; Pravec, P., eds. (2006). "Asteroid Lightcurve Derived Data. EAR-A-5-DDR-DERIVED-LIGHTCURVE-V8.0". NASA Planetary Data System. Archived from the original on 9 April 2009. பார்க்கப்பட்ட நாள் 2007-03-15.
- ↑ Calculated based on the known parameters
- ↑ 7.0 7.1 Davis, D. R.; Neese, C., eds. (2002). "Asteroid Albedos. EAR-A-5-DDR-ALBEDOS-V1.1". NASA Planetary Data System. Archived from the original on 17 December 2009. பார்க்கப்பட்ட நாள் 2007-02-18.
- ↑ Lim, Lucy F.; McConnochie, Timothy H.; Bell, James F.; Hayward, Thomas L. (2005). "Thermal infrared (8–13 μm) spectra of 29 asteroids: the Cornell Mid-Infrared Asteroid Spectroscopy (MIDAS) Survey". Icarus 173 (2): 385–408. doi:10.1016/j.icarus.2004.08.005. Bibcode: 2005Icar..173..385L.
- ↑ Neese, C., ed. (2005). "Asteroid Taxonomy.EAR-A-5-DDR-TAXONOMY-V5.0". NASA Planetary Data System. Archived from the original on 2006-09-05. பார்க்கப்பட்ட நாள் 2013-12-24.
- ↑ "AstDys (3) Juno Ephemerides". Department of Mathematics, University of Pisa, Italy. பார்க்கப்பட்ட நாள் 2010-06-26.
- ↑ "Bright Minor Planets 2005". Minor Planet Center. Archived from the original on 2008-09-29.
- ↑ Cunningham, Clifford J (2017), Bode's Law and the discovery of Juno : historical studies in asteroid research, Springer, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-319-32875-1
- ↑ Elena V. Pitjeva (2005). "High-Precision Ephemerides of Planets—EPM and Determination of Some Astronomical Constants". Solar System Research 39 (3): 176. doi:10.1007/s11208-005-0033-2. Bibcode: 2005SoSyR..39..176P. http://iau-comm4.jpl.nasa.gov/EPM2004.pdf.
வெளி இணைப்புகள்
தொகு- JPL Ephemeris
- Well resolved images from four angles taken at Mount Wilson observatory
- Shape model deduced from light curve
- Asteroid Juno Grabs the Spotlight
- "Elements and Ephemeris for (3) Juno". Minor Planet Center. Archived from the original on 2015-09-04. (displays Elong from Sun and V mag for 2011)
- 3 இயூனோ at the JPL Small-Body Database