999 (எண்)
எண்
999 (தொளாயிரத்து தொண்ணூற்றொன்பது) என்பது 998க்கு பின்வரும், 1000க்கு முன்வரும் இயலெண் ஆகும்.
| ||||
---|---|---|---|---|
முதலெண் | தொளாயிரத்து தொண்ணூற்றொன்பது | |||
வரிசை | 999-ஆம் (தொளாயிரத்து தொண்ணூற்றொன்பது) | |||
காரணியாக்கல் | 33· 37 | |||
காரணிகள் | 1, 3, 9, 27, 37, 111, 333, 999 | |||
ரோமன் | CMXCIX | |||
இரும எண் | 11111001112 | |||
முன்ம எண் | 11010003 | |||
நான்ம எண் | 332134 | |||
ஐம்ம எண் | 124445 | |||
அறும எண் | 43436 | |||
எண்ணெண் | 17478 | |||
பன்னிருமம் | 6B312 | |||
பதினறுமம் | 3E716 | |||
இருபதின்மம் | 29J20 | |||
36ம்ம எண் | RR36 |
கணிதத்தில்
தொகு- ஒரு ஹர்ஷத் எண்
- ஒரு கப்ரேக்கர் எண். [1]
- 10 மற்றும் 36 ஆகிய அடிகளில் அமைந்த ஒரு ஒற்றெண்)
- 10, 14 (51514), மற்றும் 36 (RR36) ஆகிய அடிகளில் அமைந்த ஒரு இருவழியொக்கும் எண்.
- மிகப்பெரிய மூவிலக்க பதின்ம முழு எண்.
குறியியல் மற்றும் எண்கணிதம்
தொகுசப்சீனியசு எண் கணிதத்தில் எண் 999 ஆனது பாப் டாப்சை பிரதிபலிக்கிறது.
அவசர எண்
தொகுபல நாடுகளில் அவசர சேவைகளுக்கான தொடர்பு இலக்கமாக பயன்படுகிறது
குறிப்புகள்
தொகு- ↑ "Sloane's A006886 : Kaprekar numbers". The On-Line Encyclopedia of Integer Sequences. OEIS Foundation. பார்க்கப்பட்ட நாள் 2016-06-02.