ஒ.ச.நே - 07:00
(UTC−07:00 இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஒ.ச.நே - 07:00 (UTC-07:00) என்பது ஒருங்கிணைக்கப்பட்ட சர்வதேச நேரத்துடன் -07:00 ஐ ஈடுசெய்யப் பயன்படுத்தப்படும் ஒரு இனங்காட்டி ஆகும். இது பின்வருமாறு பயன்படுத்தப்படுகிறது.
மலை சீர் நேரம்
தொகுவடக்கு அரைக்கோள குளிர்காலத்தின்போது, இது பின்வரும் பகுதிகளில் பயன்படுத்தப்படுகிறது.[1] கோடைகாலத்தின்போது, ஒ.ச.நே - 06:00 (மலை பகலொளி நேரம்) பகலொளி சேமிப்பு நேரமாகப் பயன்படுத்தப்படுகிறது.[2]
- கனடா
- ஆல்பர்ட்டா
- பிரிட்டிசு கொலம்பியா (தென்கிழக்கு பகுதிகள்)
- வடமேற்கு நிலப்பகுதிகள் (பெரும்பாலான பகுதிகள்)
- நூனவுட் (மேற்குப் பகுதிகள்)
- சஸ்காச்சுவான்
- லாய்டுமின்சுட்டர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மட்டும்
- அமெரிக்க ஐக்கிய நாடு
- கொலராடோ
- மொன்ட்டானா
- நியூ மெக்சிகோ
- யூட்டா
- வயோமிங்
- அரிசோனாவின் நவாசோ நாடு முழுவதும்
- ஐடஹோவின் பெரும்பாலான பகுதிகள் (தெற்குப் பகுதி)
- கேன்சஸின் மேற்குப் பகுதி
- நெப்ராஸ்காவின் மேற்குப் பகுதி
- தெற்கு டகோட்டாவின் மேற்குப் பகுதி
- டெக்சஸின் மேற்குப் பகுதி
- வடக்கு டகோட்டாவின் தென்மேற்குப் பகுதி
- ஓரிகன் - கிழக்கில் உள்ள சில பகுதிகள்
- நெவாடா - கிழக்கில் உள்ள சில பகுதிகள்
- மெக்சிகோ
- தெற்கு பாகா கலிபோர்னியா
- சிவாவ்வா (1998ஆம் ஆண்டு முதல்)
- நயாடித்தின் பெரும்பாலான பகுதிகள்
- சினாலோவா
பசிபிக் பகலொளி நேரம்
தொகுவடக்கு அரைக்கோள கோடைகாலத்தின்போது, இது பின்வரும் பகுதிகளில் பயன்படுத்தப்படுகிறது. இது ஒரு பகலொளி சேமிப்பு நேரமாகும்.[3] குளிர்காலத்தின்போது இப்பகுதிகளில் ஒ.ச.நே - 08:00 (பசிபிக் சீர் நேரம்) பயன்படுத்தப்படுகிறது.[4]
- கனடா
- பிரிட்டிசு கொலம்பியா (மாகாணத்தின் பெரும்பாலான பகுதிகள்)
- யூக்கான்
- மெக்சிகோ
- அமெரிக்க ஐக்கிய நாடு
- கலிபோர்னியா
- ஐடஹோ (வடக்குப் பகுதி)
- நெவாடா (மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகள்)
- ஓரிகன் (மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகள்)
- வாஷிங்டன்
ஆண்டு முழுவதும்
தொகுபின்வரும் பகுதிகளில், ஆண்டு முழுவதும் ஒ.ச.நே - 07:00 பயன்படுத்தப்படுகிறது.[1]
- கனடா
- பிரிட்டிசு கொலம்பியாவின் அமைதி ஆறு பள்ளத்தாக்கின் சில பகுதிகள்
- அமெரிக்க ஐக்கிய நாடு
- அரிசோனா, நவாசோ நாட்டினைத் தவிர
- மெக்சிகோ
- சொனோரா
- இரிவில்லாகிகிடோ தீவுக்கூட்டத்தின் கிளாரியான் தீவுகள் தவிர