அகலிபா சகப்ரோசா
அகலிபா சகப்ரோசா (தாவர வகைப்பாட்டியல்: Acalypha scabrosa) என்பது ஆமணக்குக் குடும்பத்திலுள்ள ஒரு வகை பூக்கும் தாவரமாகும். இக்குடும்பத்தில், 228 பேரினங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.அதில் ஒரு பேரினமான, “அகலிபா” பேரினத்தில், 442 இனங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. அவற்றில் ஒரு இனமாக இத்தாவரம் உள்ளது. இத்தாவரயினம் குறித்த முதல் ஆவணக்குறிப்பு, 1788 ஆம் ஆண்டு வெளிவந்துள்ளது.[1] ஜமேக்கா நாட்டின் அகணிய தாவரமாக இவ்வினம் உள்ளது. இதன் பேரினத்திலுள்ள இனங்கள் பலவித மருத்துவப் பயன்பாடுகளைக் கொண்டுள்ளதாக ஆய்வுகளில் கண்டறிந்துள்ளர்.[2] மணல்ஈ பூச்சியின், பூச்சிக் கடிக்கு மருந்தாகவும் பயனாகிறது.[3]
அகலிபா சகப்ரோசா | |
---|---|
ஜமேக்கா, பிறப்பிடம் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
உயிரிக்கிளை: | பூக்கும் தாவரம்
|
உயிரிக்கிளை: | மெய்இருவித்திலி
|
உயிரிக்கிளை: | ரோசிதுகள்
|
வரிசை: | |
குடும்பம்: | |
இனக்குழு: | |
பேரினம்: | |
இனம்: | A. scabrosa
|
இருசொற் பெயரீடு | |
Acalypha scabrosa Miq. | |
வேறு பெயர்கள் | |
Acalypha alnifolia |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Acalypha scabrosa". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI.
"Acalypha scabrosa". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. - ↑ Medicinal plants from the genus Acalypha-a review of their ethnopharmacology and phytochemistry
- ↑ Insect growth regulatory activity of Acalypha alnifolia (Euphorbiaceae) and Vitex negundo (Verbenaceae) leaf extracts against Aedes aegypti (Diptera: Culicidae)