ஆகுர்டி தொடருந்து நிலையம்
(அகுர்டி தொடருந்து நிலையம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஆகுர்டி தொடருந்து நிலையம் புனே புறநகர் ரயில்வேக்கு உட்பட்டது. புனே - லோணாவ்ளா, புனே - தளேகாவ், சிவாஜி நகர் - லோணாவ்ளா, சிவாஜி நகர் - தளேகாவ் ஆகிய வழித்தடங்களில் செல்லும் வண்டிகள் இங்கு நின்று செல்கின்றன.
ஆகுர்டி தொடருந்து நிலையம் Akurdi Railway Station आकुर्डी रेल्वे स्थानक | ||
---|---|---|
புனே புறநகர் ரயில் நிலையம் | ||
பொது தகவல்கள் | ||
அமைவிடம் | பி.டி. டூபே ரோடு, செக்டர்-26, நிக்டி, புனே. இந்தியா | |
ஆள்கூறுகள் | 18°38′54″N 73°45′53″E / 18.6483°N 73.7647°E | |
ஏற்றம் | 590 மீட்டர் | |
உரிமம் | இந்திய இரயில்வே | |
தடங்கள் | புனே புறநகர் ரயில் | |
நடைமேடை | 2 | |
இருப்புப் பாதைகள் | 2 | |
கட்டமைப்பு | ||
தரிப்பிடம் | உண்டு | |
மற்ற தகவல்கள் | ||
நிலையக் குறியீடு | AKRD | |
பயணக்கட்டண வலயம் | மத்திய ரயில்வே கோட்டம் | |
வரலாறு | ||
மின்சாரமயம் | உண்டு | |
சேவைகள் | ||
புனே புறநகர் ரயில், இந்திய இரயில்வே.
|
இவை தவிர சில பயணிகள் வண்டிகளும் நின்று செல்கின்றன.
- புனே - கார்ஜாத் பயணியர் தொடர்வண்டி
- மும்பை - சாய் நகர் சீரடி பயணியர் விரைவுவண்டி
- மும்பை - பிஜாப்பூர் பயணியர் விரைவுவண்டி
புனே – லோணாவ்ளா புனே - லோணாவ்ளா ரயில் வழித்தடம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
|