அசிடியன் இழைமணி குறியீடு
அசிடியன் இழைமணி குறியீடு (Ascidian mitochondrial code)(மொழிபெயர்ப்பு அட்டவணை 13 ) என்பது அசிடியாவின் இழைமணியில் காணப்படும் ஒரு மரபுக்குறியீடு ஆகும்.
குறியீடு
தொகுஅமினோ அமிலங்கள் = FFLLSSSSYY**CCWWLLLLPPPPHHQQRRRRIIMMTTTTNNKKSSGGVVVVAAAADDEEGGGG
Starts = ---M------------------------------MM---------------M------------
டி. என். ஏ.1 = TTTTTTTTTTTTTTTTCCCCCCCCCCCCCCCCAAAAAAAAAAAAAAAAGGGGGGGGGGGGGGGG
டி. என். ஏ. 2= TTTTCCCCAAAAGGGGTTTTCCCCAAAAGGGGTTTTCCCCAAAAGGGGTTTTCCCCAAAAGGGG
டி. என். ஏ. 2= TCAGTCAGTCAGTCAGTCAGTCAGTCAGTCAGTCAGTCAGTCAGTCAGTCAGTCAGTCAGTCAG
டி. என். ஏ. காரமூலங்கள்: அடினின் (A), சைட்டோசின் (C), குவானின் (G) மற்றும் தைமின் (T) அல்லது யுராசில் (U).
அமினோ அமிலங்கள்: அலனைன் (Ala, A), அர்ஜினின் (Arg, R), அஸ்பரஜின் (Asn, N), அஸ்பார்டிக் அமிலம் (Asp, D), சிஸ்டீன் (Cys, C), குளுட்டாமிக் காடி (Glu, E), குளுட்டமின் (Gln, G), கிளைசின் (Gly, G), ஹிஸ்டிடின் (His, H), ஐசோலியூசின் (Ile, I), லியூசின் (Leu, L), லைசின் (Lys, K), மெத்தியோனின் (Met, M), பினைல் அலனின் (Phe, F), புரோலின் (Pro, P), செரைன் (Ser, S), திரியோனின் (Thr, T), டிரிப்டோபான் (Trp, W), டைரோசின் (Tyr, Y), வாலின் (Val, V)
நிலையான குறியீட்டிலிருந்து வேறுபாடுகள்
தொகுடி. என். ஏ. குறியீடு | ஆர். என். ஏ. குறியீடு | இந்த குறியீடு (13) | நிலையான குறியீடு (1) | |
---|---|---|---|---|
AGA
|
AGA
|
Gly (G)
|
Arg (R)
| |
AGG
|
AGG
|
Gly (G)
|
Arg (R)
| |
ATA
|
AUA
|
Met (M)
|
Ile (I)
| |
TGA
|
UGA
|
Trp (W)
|
STOP = Ter (*)
|
முறையான வரம்பு மற்றும் கருத்துகள்
தொகுகிளைசினுக்கான ஏஜிஏ (AGA ) மற்றும் ஏஜிஜி (AGG ) குறியீடானது கடற்குடுவைகளில் (வால்நாணிகள்) தொகுதிபிறப்பில் மாறுபட்ட மாதிரி சான்றுகள் உள்ளன. மற்ற உயிரினங்களில், அர்ஜினின் அல்லது செரைனுக்கான ஏஜிஏ/ஏஜிஜி (AGA/AGG) குறியீடு முதுகெலும்பி இழைமணியில் இவை நிறுத்தக் குறியீடுகளைக் குறிக்கின்றன. ஏஜிஏ/ஏஜிஜி கிளைசின் மொழிபெயர்ப்பிற்கான சான்றுகள் முதன்முதலில் 1993-ல் பையூரா சுடோலோனிபெரா (Pyura stolonifera)[1] மற்றும் கோலோசிந்தியா ரோரெட்சி (Halocynthia roretzi)-ல் தெரிவிக்கப்பட்டது.[2] இது கடத்து ஆர். என். ஏ. வரிசைப்படுத்தல்[3] மற்றும் முழு இழைமானி மரபணுக்களை வரிசைப்படுத்துவதன் மூலம் உறுதிப்படுத்தப்பட்டது.[4][5]
மாற்று துவக்கக் குறியீடுகள்
தொகுமேலும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகுஇந்தக் கட்டுரை பொதுக் களத்தில் உள்ள ஐக்கிய நாடுகள் தேசிய மருத்துவ நூலக உரையை உள்ளடக்கியது.[7]
- ↑ "Nucleotide sequence of cytochrome oxidase (subunit III) from the mitochondrion of the tunicate Pyura stolonifera: evidence that AGR encodes glycine". Nucleic Acids Research 21 (15): 3587–8. 1993. doi:10.1093/nar/21.15.3587. பப்மெட்:8393993. பப்மெட் சென்ட்ரல்:331473. https://www.ncbi.nlm.nih.gov/Taxonomy/Browser/wwwtax.cgi?name=Halocynthia+roretzi.
- ↑ "Codons AGA and AGG are read as glycine in ascidian mitochondria". Journal of Molecular Evolution 36 (1): 1–8. January 1993. doi:10.1007/bf02407301. பப்மெட்:8381878. Bibcode: 1993JMolE..36....1Y.
- ↑ "An extra tRNAGly(U*CU) found in ascidian mitochondria responsible for decoding non-universal codons AGA/AGG as glycine". Nucleic Acids Research 27 (12): 2554–9. June 1999. doi:10.1093/nar/27.12.2554. பப்மெட்:10352185.
- ↑ "Complete DNA sequence of the mitochondrial genome of the ascidian Halocynthia roretzi (Chordata, Urochordata)". Genetics 153 (4): 1851–62. December 1999. doi:10.1093/genetics/153.4.1851. பப்மெட்:10581290. பப்மெட் சென்ட்ரல்:1460873. https://www.ncbi.nlm.nih.gov/Taxonomy/Browser/wwwtax.cgi?name=Halocynthia+roretzi.
- ↑ 5.0 5.1 "Mitochondrial genome of Ciona savignyi (Urochordata, Ascidiacea, Enterogona): comparison of gene arrangement and tRNA genes with Halocynthia roretzi mitochondrial genome". Journal of Molecular Evolution 57 (5): 574–87. November 2003. doi:10.1007/s00239-003-2511-9. பப்மெட்:14738316. Bibcode: 2003JMolE..57..574Y. https://www.ncbi.nlm.nih.gov/Taxonomy/Browser/wwwtax.cgi?name=Ciona+savignyi.
- ↑ "Transcript mapping and genome annotation of ascidian mtDNA using EST data". Genome Research 13 (9): 2203–12. 2003. doi:10.1101/gr.1227803. பப்மெட்:12915488.
- ↑ Elzanowski, Andrzej; Ostell, Jim; Leipe, Detlef; Soussov, Vladimir. "The Genetic Codes". Taxonomy browser. National Center for Biotechnology Information (NCBI), U.S. National Library of Medicine. பார்க்கப்பட்ட நாள் 5 June 2016.