அசிட்டினிலைடு

அசிட்டினிலைடு (Acetanilide[5]) என்பது ஒரு மணமற்ற திண்ம இரசாயனமாகும். இது என்-பெனிலைசெட்மைடு, அசிடானில், அல்லது அசிடானிலிட் எனவும் அழைக்கப்படுகிறது, இது முன்னதாக வர்த்தக பெயரான ஆன்டிஃபிரீபின் என்று அறியப்பட்டது.

Acetanilide
Acetanilide
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
N-Phenylacetamide[1]
வேறு பெயர்கள்
Acetanilide[1]
N-Phenylethanamide
இனங்காட்டிகள்
103-84-4 Y
ChEBI CHEBI:28884 Y
ChEMBL ChEMBL269644 Y
ChemSpider 880 Y
EC number 203-150-7
InChI
  • InChI=1S/C8H9NO/c1-7(10)9-8-5-3-2-4-6-8/h2-6H,1H3,(H,9,10) Y
    Key: FZERHIULMFGESH-UHFFFAOYSA-N Y
  • InChI=1/C8H9NO/c1-7(10)9-8-5-3-2-4-6-8/h2-6H,1H3,(H,9,10)
    Key: FZERHIULMFGESH-UHFFFAOYAA
யேமல் -3D படிமங்கள் Image
KEGG C07565 Y
பப்கெம் 904
வே.ந.வி.ப எண் AD7350000
  • O=C(Nc1ccccc1)C
UNII SP86R356CC Y
பண்புகள்
C8H9NO
வாய்ப்பாட்டு எடை 135.17 g·mol−1
மணம் மணமற்றது
அடர்த்தி 1.219 g/cm3
உருகுநிலை 114.3 °C (237.7 °F; 387.4 K)
கொதிநிலை 304 °C (579 °F; 577 K)
<0.56 g/100 mL (25 °C)
கரைதிறன் எத்தனால், டை எத்தில் ஈதர், அசிட்டோன், பென்சீன் ஆகியவற்றில் கரையக்கூடியது
மட. P 1.16 (23 °C)
ஆவியமுக்கம் 2 Pa (20 °C)
காடித்தன்மை எண் (pKa) 0.5 (25 °C, H2O)[2]
இருமுனைத் திருப்புமை (Dipole moment) 2.71
தீங்குகள்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் External MSDS
GHS pictograms Acute Tox. (oral) 4
GHS signal word WARNING
H302
P264, P270, P301+312, P330, P501
தீப்பற்றும் வெப்பநிலை 174 °C (345 °F; 447 K)
Autoignition
temperature
545 °C (1,013 °F; 818 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)
ஒரு மணிக்கூட்டுக் கண்ணாடியில் அசிட்டினிலைடு படிகம்

தயாரிப்பு மற்றும் பயன்

தொகு

இதை படிக அசிட்டிக அமிலத்துடன் அனிலீனை வினைப்படுத்தி பெறலாம்;

C6H5NH2 + (CH3CO)2O → C6H5NHCOCH3 + CH3COOH

இது 115-ல் உருகும் வெண்மையான படிகப் பொருள்; இது தண்ணீர், சாராயம் முதலியவற்றில் கரைய வல்லது. இது தலைவலி, காய்ச்சல் முதலிய கோளாறுகளைத் தற்காலிகமாக நீக்கப் பயன்படுகிறது.[6]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "Front Matter". Nomenclature of Organic Chemistry : IUPAC Recommendations and Preferred Names 2013 (Blue Book). Cambridge: The Royal Society of Chemistry. 2014. p. 846. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1039/9781849733069-FP001. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-85404-182-4. N-Phenyl derivatives of primary amides are called 'anilides' and may be named using the term 'anilide' in place of 'amide' in systematic or retained names of amides. (…) However, names expressing N-substitution by a phenyl group on an amide are preferred IUPAC names.
  2. Haynes, William M., ed. (2016). CRC Handbook of Chemistry and Physics (97th ed.). CRC Press. pp. 5–88. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781498754293.
  3. HSNO Chemical Classification Information Database, New Zealand Environmental Risk Management Authority, பார்க்கப்பட்ட நாள் 2009-08-26[தொடர்பிழந்த இணைப்பு].
  4. Safety data for acetanilide, Physical Chemistry Laboratory, University of Oxford, archived from the original on 2002-06-23, பார்க்கப்பட்ட நாள் 2019-04-05.
  5. Acetanilide, archived from the original on 2007-11-25, பார்க்கப்பட்ட நாள் 2007-12-29.
  6. "அசிட்டினிலைடு". தமிழ்க் கலைக்களஞ்சியம் (முதல்) முதல். (1954). Ed. பெரியசாமி தூரன்.. சென்னை: தமிழ் வளர்சிக் கழகம். 29. அணுகப்பட்டது 16 மார்ச் 2019. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அசிட்டினிலைடு&oldid=3585879" இலிருந்து மீள்விக்கப்பட்டது