அஞ்சலி சர்வாணி

இந்தியத் துடுப்பாட்டக்காரர்

கேசவராசுகரி அஞ்சலி சர்வானி (Kesavarajugari Anjali Sarvani) ஓர் இந்தியத் துடுப்பாட்டக்காரர் ஆவார். [1] 1997 ஆம் ஆண்டு சூலை மாதம் 28 ஆம் தேதி இந்திய நாட்டில் பிறந்தார். உள்ளூர் போட்டிகளில் இரயில்வே அணிக்காக விளையாடுகிறார். [2] 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 9 ஆம் தேதியன்று ஆத்திரேலியப் பெண்கள் துடுப்பாட்ட அணிக்கு எதிராக இந்தியாவுக்காக தனது முதல் டி20 போட்டியில் அறிமுகமானார். [3]

அஞ்சலி சர்வானி
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்கேசவராசுகரி அஞ்சலி சர்வானி
பிறப்புசூலை 28, 1997 (வயது 25)
ஆதோனி, ஆந்திரப் பிரதேசம், இந்தியா
மட்டையாட்ட நடைஇடது கை
பந்துவீச்சு நடைஇடது கை விரைவு வீச்சு
பங்குபந்து வீச்சாளர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
இ20ப அறிமுகம் (தொப்பி 72)9 டிசம்பர் 2022 எ. ஆத்திரேலியா
கடைசி இ20ப19 சனவரி 2023 எ. தென்னாப்பிரிக்கா
இ20ப சட்டை எண்28
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2012/13–2019/20ஆந்திரா பெண்கள் கிரிக்கெட் அணி
2020/21–தற்போது வரைரயில்வே மகளிர் கிரிக்கெட் அணி
2023யுபி வாரியர்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை பெண்கள் பன்னாட்டு இருபது20
ஆட்டங்கள் 1
ஓட்டங்கள்
மட்டையாட்ட சராசரி
100கள்/50கள்
அதியுயர் ஓட்டம்
வீசிய பந்துகள் 24
வீழ்த்தல்கள் 0
பந்துவீச்சு சராசரி
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0
சிறந்த பந்துவீச்சு
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
0/–
மூலம்: Cricinfo, சனவரி 21, 2023

தொழில் தொகு

2012 ஆம் ஆண்டில்,19 வயதுக்குட்பட்ட இந்தியப் பெண்கள் துடுப்பாட்ட அணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். [4] இரயில்வேயில் சேர்வதற்கு முன்பு 2012-13 மற்றும் 2019-20 ஆம் ஆண்டுகளில் ஆந்திரா அணிக்காக விளையாடினார். [5] [6] [7] [8] 2017–18 ஆம் ஆண்டில் முதுநிலை மகளிர் துடுப்பாட்டப் பகுதிகளுக்கிடையேயான மூன்று நாள் ஆட்டத்தில் வடக்கு மண்டலத்திற்கு எதிராக தெற்கு மண்டலத்திற்காக விளையாடியபோது சிறந்த பந்து வீச்சாளராக அங்கீகரிக்கப்பட்டார். [9] இந்திய பெண்கள் துடுப்பாட்ட அணியிலும் அங்கம் வகித்துள்ளார். [10] [11] [12] 2020 ஆம் ஆண்டில் பாட்னாவில் நடந்த பெண்கள் டி20 நாற்கரத் தொடரில் இந்தியா பி அணிக்காக விளையாடினார். [13]

மேற்கோள்கள் தொகு

  1. "Anjali Sarvani". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 9 December 2022.
  2. "Anjali Sarvani". CricketArchive. பார்க்கப்பட்ட நாள் 9 December 2022.
  3. "1st T20I (N), Australia Women tour of India at DY Patil, Dec 9 2022". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 9 December 2022.
  4. "From Adoni to national team: the story of Anjali Sarvani". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 9 December 2022.
  5. "India – Andhra Pradesh women's cricket team". Female Cricket. பார்க்கப்பட்ட நாள் 9 December 2022.
  6. Cricket, Team Female (2018-01-12). "Andhra Squad for SENIOR WOMENS T20 LEAGUE 2017-18". Female Cricket (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-12-09.
  7. Yadav, Vishal (2018-12-01). "ANDHRA SQUAD - SENIOR WOMENS ONE DAY LEAGUE 2018-19". Female Cricket (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-12-09.
  8. "Anjali Sarvani". CricketArchive. பார்க்கப்பட்ட நாள் 9 December 2022."Anjali Sarvani". CricketArchive. Retrieved 9 December 2022.
  9. Cricket, Team Female (2020-01-02). "Everything you need to know about Team India B from Senior Women's T20 Challenger Trophy 2020". Female Cricket (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-12-09.
  10. Staff, Women's CricZone. "All-round efforts guide India Green to an easy win over India Red". womenscriczone.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-12-09.
  11. Chaudhary, Harsh (2022-11-07). "Railways beat Bengal by 6 Wickets to Clinch Title of Senior Women's T20 League 2022-23". Female Cricket (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-12-09.
  12. Cricket, Team Female (2019-12-17). "Summary: Final - India B defeat India C to clinch the title of Women's Under 23 T20 Challenger Trophy 2019". Female Cricket (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-12-09.
  13. Cricket, Team Female (2020-01-15). "Bangladesh women's Cricket team reach India to compete in Quadrangular series in Patna". Female Cricket (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-12-09.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அஞ்சலி_சர்வாணி&oldid=3763867" இலிருந்து மீள்விக்கப்பட்டது