முதன்மை பட்டியைத் திறக்கவும்

அண்ணி (இந்த ஒலிக்கோப்பு பற்றி pronunciation) 1985 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கார்த்திக் ரகுநாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் மோகன், சரிதா , டெல்லி கணேஷ் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

அண்ணி
இயக்குனர்கார்த்திக் ரகுநாத்
தயாரிப்பாளர்மீரா பாலகோபாலன்
இசையமைப்புகங்கை அமரன்
நடிப்புமோகன்
சரிதா
டெல்லி கணேஷ்
ஜனகராஜ்
செந்தில்
தேங்காய் சீனிவாசன்
சத்யராஜ்
வினு சக்ரவர்த்தி
லூஸ் மோகன்
ஜெய்கணேஷ்
மனோரமா
தீபா
பேபி அருணா
சிங்காரம்
மாஸ்டர் கார்த்திக்
ரவி
கே. பாலாஜி
ஒளிப்பதிவுசுரேஷ் மேனன்
படத்தொகுப்புடி. வாசு
வெளியீடுசூன் 21, 1985
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அண்ணி_(1985_திரைப்படம்)&oldid=2538564" இருந்து மீள்விக்கப்பட்டது