அத்வைதம் (திரைப்படம்)

இதே பெயரைக் கொண்ட தத்துவத்திற்கு, அத்வைதம் என்ற தலைப்பை பார்க்கவும்.

அத்வைதம் பிரியதர்சன் இயக்கத்தில் 1991ல் வெளியான மலையாளத் திரைப்படம். இதில் மோகன்லால், ஜெயராம், ரேவதி ஆகியோர் முன்னணி வேடங்களில் நடித்தனர்.

அத்வைதம் (மலையாளம்: അദ്വൈതം (ചലച്ചിത്രം))
இயக்கம்பிரியதர்சன்
தயாரிப்புபி. வி. கங்காதரன்
கதைடி. தாமோதரன்
இசைஎம். ஜி. ராதாகிருஷ்ணன்
நடிப்புமோகன்லால்
ஜெயராம்
ரேவதி
பட
ஒளிப்பதிவுஎஸ். குமார்
படத்தொகுப்புஎன். கோபாலகிருஷ்ணன்
கலையகம்கிரகலட்சுமி புரொடக்சன்ஸ்
விநியோகம்கல்பகா பிலிம்ஸ்
வெளியீடு1991, செப்டம்பர் 3[1]
ஓட்டம்181
நாடுஇந்தியா
மொழிமலையாளம்

நடிகர்கள்

தொகு
நடிகர் கதாபாத்திரம்
மோகன்லால் சிவன்
ஜெயராம் வாசு
எம். ஜி. சோமன் சேகரன்
இன்னசென்ட் சேஷாத்ரி அய்யர்
ஜகன்னாத வர்மா ஸ்ரீதரன்
கேப்டன் ராஜு பத்ரோஸ்
ஜனார்த்தனன் கிருஷ்ணன் குட்டி மேனோன்
குதிரைவட்டம் பப்பு கய்யத்தன்
நரேந்திர பிரசாத் ஸ்ரீகண்ட பொதுவாள்
திக்குறிசி சுகுமாரன் நாயர் பரமேஸ்வரன் நம்பூதிரி
மணியன்பிள்ள ராஜு சித்ரன் நம்பூதிரி
சங்கராடி கோபாலன் நாயர்
ராகவன் கிழக்கேடத்து பிரம்மதத்தன் நம்பூதிரி
ஆலும்மூடன் மந்திரி
அகஸ்டின்
கஞ்ஞாண்டி ஓட்டுனர்
பீமன் ரகு
ரேவதி லட்சுமி
ஸ்ரீவித்யா சரஸ்வதி
சுகுமாரி நாணி
ஆறன்முளை பொன்னம்மை

கைதப்ரம் தாமோதரன் நம்பூதிரி எழுதிய பாடல்களுக்கு எம். ஜி. ராதாகிருஷ்ணன் இசையமைத்துள்ளார். ;பாடல்கள்

  1. புனேல்ய – எம்.ஜி. ஸ்ரீகுமார்
  2. தள்ளிக்களயில்லெங்கில் – சுஜாதா மோகன்
  3. மழைவில் கொதும்பிலேறிவன்ன – எம்.ஜி. ஸ்ரீகுமார், சித்ரா
  4. அம்பலப்புழெ உண்ணிகண்ணனோட் நீ – எம்.ஜி. ஸ்ரீகுமார், சித்ரா
  5. கிருஷ்ண கிருஷ்ண – சித்ரா
  6. நீலக்குயிலே சொல்லூ – எம். ஜி. ஸ்ரீகுமார், சுஜாதா மோகன்
  7. பாவமாம் கிருஷ்ணமிருகத்தினெ – எம். ஜி. ஸ்ரீகுமார்

பணியாற்றியோர்

தொகு
ஒளிப்பதிவு எஸ். குமார்
படத்தொகுப்பு என். கோபாலகிருஷ்ணன்
கலை சாபு சிரில்
ஆடை வடிவமைப்பு எம்.எம். குமார், தண்டபாணி
நடனம் குமார்
தயாரிப்பு சச்சிதானந்தம்
துணை இயக்குனர் முரளி நாகவள்ளி
ஒலிப்பதிவாளர் தீபன் சாட்டர்ஜி

சான்றுகள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அத்வைதம்_(திரைப்படம்)&oldid=4117033" இலிருந்து மீள்விக்கப்பட்டது