அனுராதபுரம் மாவட்டம்

இலங்கையின் வடமத்திய மாகாணத்தில் அமைந்துள்ள மாவட்டம்
(அனுராதபுர மாவட்டம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

அனுராதபுரம் மாவட்டம் இலங்கையின் 25 மாவட்டங்களில் ஒன்றாகும். இது வடமத்திய மாகாணத்தில் அமைந்துள்ளது. அனுராதபுரம் நகரம் இதன் தலைநகரமாகும். [1] அனுராதபுரம் மாவட்டம் 7 நாடாளுமன்ற தொகுதிகளைக் கொண்டுள்ளது. இது 694 கிராமசேவகர் பிரிவுகளையும் 22 பிரதேச செயலர் பிரிவுகளையும் கொண்டுள்ளது.[2][2][3]

அனுராதபுரம் மாவட்டம்
அனுராதபுரம் தேர்தல் மாவட்டம்
அனுராதபுரம் மாவட்டத்தின் அமைவிடம்
தகவல்கள்
மாகாணம் வடமத்திய மாகாணம்
தலைநகரம் அனுராதபுரம்
மக்கள்தொகை(2001) 746466
பரப்பளவு (நீர் %) 7179 (7%)
மக்களடர்த்தி 112 /சதுர.கி.மீ.
அரசியல் பிரிவுகள்
மாநகரசபைகள் 1
நகரசபைகள் 0
பிரதேச சபைகள் 18
பாராளுமன்ற தொகுதிகள் 7
நிர்வாக பிரிவுகள்
பிரதேச செயலாளர்
பிரிவுகள்
22
வார்டுகள் 10
கிராம சேவையாளர் பிரிவுகள்

மேற்கோள்கள்

தொகு
  1. ANURADHAPURA (District)
  2. 2.0 2.1 Department of Census and Statistics,The Census of Population and Housing of Sri Lanka-2011
  3. Department of Census and Statistics - official government website


இலங்கையின் உள்ளூராட்சிப் பிரிவுகள்  
மாகாணங்கள் மேல் மாகாணம் | மத்திய மாகாணம் | தென் மாகாணம் | வட மாகாணம் | கிழக்கு மாகாணம் | வடமேல் மாகாணம் | வடமத்திய மாகாணம் | ஊவா மாகாணம் | சபரகமுவா மாகாணம்
மாவட்டங்கள் கொழும்பு | கம்பகா | களுத்துறை | கண்டி | மாத்தளை | நுவரெலியா | காலி | மாத்தறை | அம்பாந்தோட்டை | யாழ்ப்பாணம் | மன்னார் | வவுனியா | முல்லைத்தீவு | கிளிநொச்சி | மட்டக்களப்பு | அம்பாறை | திருகோணமலை | குருநாகல் | புத்தளம் | அனுராதபுரம் | பொலன்னறுவை | பதுளை | மொனராகலை | இரத்தினபுரி | கேகாலை
"https://ta.wikipedia.org/w/index.php?title=அனுராதபுரம்_மாவட்டம்&oldid=3768620" இலிருந்து மீள்விக்கப்பட்டது