அபக நங்கநல்லூர் சாலை மெட்ரோ நிலையம்

சென்னையில் உள்ள ஒரு மெட்ரோ தொடர்வண்டி நிலையம்


அபக நங்கநல்லூர் சாலை மெட்ரோ நிலையம் (OTA Nanganallur Road metro station) என்பது சென்னை மெட்ரோவின் நீல வழித்தடத்தில் உள்ளது. முன்னர் நங்கநல்லூர் சாலை மெட்ரோ நிலையம் என்று அழைக்கப்பட்ட இந்த நிலையத்தின் அருகில் தரைப்படை அதிகாரிகள் பயிற்சிக் கழகம் அமைந்துள்ளதை கருத்தில்கொண்டு, இந்தியத் தரைப்படையினை கொளரவிக்கும் விதமாக அண்மையில் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.[1] இந்நிலையமானது நங்கநல்லூர், ஆலந்தூர்பரங்கிமலை மற்றும் அதன் சுற்றி உள்ள பகுதிகளுக்கு பயன்படுகிறது


அபக நங்கநல்லூர் சாலை
OTA Nanganallur Road
சென்னை மெற்றோ நிலையம்
பொது தகவல்கள்
ஆள்கூறுகள்12°59′59″N 80°11′38″E / 12.999843°N 80.193975°E / 12.999843; 80.193975
தடங்கள்
நடைமேடைபக்க நடைமேடை
இருப்புப் பாதைகள்2
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைஉயர்மட்ட நிலையம்
வரலாறு
திறக்கப்பட்டதுசெப்டம்பர் 21, 2016 (2016-09-21)
சேவைகள்
முந்தைய நிலையம்   சென்னை மெட்ரோ   அடுத்த நிலையம்
நீல வழித்தடம்
அமைவிடம்
அபக நங்கநல்லூர் சாலை மெட்ரோ நிலையம் is located in சென்னை
அபக நங்கநல்லூர் சாலை மெட்ரோ நிலையம்
அபக நங்கநல்லூர் சாலை மெட்ரோ நிலையம்
சென்னை இல் அமைவிடம்

கட்டுமானம்

தொகு

இந்த நிலையத்தின் கட்டுமானமானது, ஈரோட்டைச் சேர்ந்த யு. ஆர். சி. கட்டுமான (தனியார்) நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்டது.[2]

நிலையம்

தொகு

இந்நிலையமானது அதிகாரிகள் பயிற்சிக் கழகத்தின் ஆருகில் அமைந்துள்ளது. மீனம்பாக்கதிற்கும் இந்நிலையத்திற்கும் இடையே சிறிது தொலைவு நிலத்தடித் தடத்தில் செல்கிறது.

மேலும் பார்க்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Bureau, The Hindu (2024-11-25). "Nanganallur Metro Station renamed to honour Army". The Hindu (in Indian English). பார்க்கப்பட்ட நாள் 2024-11-27.
  2. TNN (15 February 2015). "Chennai metro rail airport line takes shape". The Times of India (Chennai: The Times Group). http://timesofindia.indiatimes.com/city/chennai/Chennai-metro-rail-airport-line-takes-shape/articleshow/46248550.cms. பார்த்த நாள்: 15 February 2015.