உயர்நீதிமன்ற மெட்ரோ நிலையம்

(உயர் நீதிமன்றம் மெட்ரோ நிலையம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

உயர்நீதிமன்றம் மெட்ரோ நிலையம் (High Court metro station) சென்னை மெற்றோவின் நீல பாதையில் உள்ள ஒரு மெட்ரோ ரயில் நிலையமாகும். இந்த நிலையம் சென்னை மெற்றோ, வண்ணாரப்பேட்டை - சென்னை சர்வதேச விமான நிலையத்தின் நடைபாதை I இல் உள்ள நிலத்தடி நிலையங்களில் ஒன்றாகும். இந்த நிலையம் ஜார்ஜ் டவுனின் சுற்றுப்புறங்களுக்குச் சேவை செய்கிறது, முக்கியமாக பாரிமுனைப் பகுதி.


உயர் நீதிமன்றம்
High Court
சென்னை மெட்ரோ நிலையங்கள்
பொது தகவல்கள்
அமைவிடம்எஸ்பிளனோடு ரோடு, பாரிமுனை, ஜார்ஜ் டவுன், சென்னை, தமிழ்நாடு 600104
இந்தியா
ஆள்கூறுகள்13°05′14″N 80°17′06″E / 13.0873489°N 80.2850209°E / 13.0873489; 80.2850209
உரிமம்சென்னை மெட்ரோ
இயக்குபவர்சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (CMRL)
தடங்கள்     நீல வழித்தடம்
நடைமேடைதீவு நடைமேடை மேடை-1 → சென்னை விமான நிலையம் மெட்ரோ நிலையம்
மேடை-2 → விம்கோ நகர் பணிமனை மெட்ரோ நிலையம்
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைநிலத்தடியில், இரட்டை தடம்
தரிப்பிடம்இல்லை
மாற்றுத்திறனாளி அணுகல்உண்டு
வரலாறு
திறக்கப்பட்டதுபெப்ரவரி 10, 2019 (2019-02-10)
மின்சாரமயம்ஒருமுனை 25 kV, 50 Hz ஏசி மேற்புற சங்கிலியம் வழியே
சேவைகள்
முந்தைய நிலையம்   சென்னை மெட்ரோ   அடுத்த நிலையம்
அமைவிடம்
உயர்நீதி மன்றம் மெட்ரோ நிலையம் is located in சென்னை
உயர்நீதி மன்றம் மெட்ரோ நிலையம்
உயர்நீதி மன்றம் மெட்ரோ நிலையம்
சென்னை இல் அமைவிடம்
உயர்நீதி மன்றம் மெட்ரோ நிலையம் is located in இந்தியா
உயர்நீதி மன்றம் மெட்ரோ நிலையம்
உயர்நீதி மன்றம் மெட்ரோ நிலையம்
உயர்நீதி மன்றம் மெட்ரோ நிலையம் (இந்தியா)

வரலாறு

தொகு

சொற்பிறப்பியல்

தொகு

இந்நிலையத்தின் அருகிலேயே சென்னை உயர்நீதிமன்றம் இருப்பதால் இந்த நிலையத்திற்கு உயர்நீதிமன்ற மெட்ரோ நிலையம் எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

கட்டுமானம்

தொகு

நிலையம்

தொகு

இந்த நிலையம் 10 பிப்ரவரி 2019 அன்று பொதுமக்களுக்காகத் திறக்கப்பட்டது.[1]

அமைப்பு

தொகு

உயர்நீதிமன்றம் நீல வழித்தடத்தில் (சென்னை மெட்ரோ) அமைந்துள்ள நிலத்தடி மெட்ரோ நிலையம்.

உயர்நீதி மன்ற மெட்ரோ நிலையம்
உயர் நீதிமன்றம்
 
பொதுவான தகவல்கள்
நிலைமைஇயக்கத்தில்
வகைமெட்ரோ நிலையம்
இடம்எஸ்பிளேனேடு சாலை
நகரம்சென்னை
நாடுIndia
நிறைவுற்றது2019 (2019)
திறக்கப்பட்டது10 பெப்ரவரி 2019 (2019-02-10)
துவக்கம்10 பெப்ரவரி 2019 (2019-02-10)
வடிவமைப்பும் கட்டுமானமும்
முதன்மை ஒப்பந்தகாரர்L&T-SUCG JV
வலைதளம்
http://chennaimetrorail.org/

நிலைய தளவமைப்பு

தொகு
ஜி தெரு நிலை வெளியேறு / நுழைவு
எம் மெஸ்ஸானைன் கட்டணம் கட்டுப்பாடு, நிலைய முகவர், பயணச்சீட்டு/ டோக்கன், கடைகள்
பி தென்பகுதி மேடை 1 சென்னை சர்வதேச விமான நிலைய மெட்ரோ நிலையம் நோக்கி
தீவு மேடை, வலதுபுறத்தில் கதவுகள் திறக்கப்படும் 
வடபகுதி மேடை 2 நோக்கி ← வண்ணாரப்பேட்டை மெட்ரோ நிலையம்

உயர் நீதிமன்ற மெட்ரோ நிலையத்தில் கிடைக்கக்கூடிய ஏடிஎம்களின் பட்டியல்

இணைப்புகள்

தொகு

பேருந்து

தொகு

மாநகரப் போக்குவரத்துக் கழகம் (சென்னை) பேருந்து வழித்தடங்கள் எண் 11, 11 ஜி, 15 சி, 15 டி, 15 எஃப்.சி.டி, 15 ஜி, 17 இ, 17 கே, 20 ஏ, 20 சி, 20 எம், 20 என், 21, 6EXTN, 42 டி, 50, 64 பி, 64 சி, 71 சி, 71 டி, 71 இ, 71H, 109, 120, 120A, 120GS, 120NS, B18, M15LCT அருகிலுள்ள பிராட்வே பேருந்து நிலைத்திலிருந்து.[2]

ரயில்

தொகு

சென்னை கோட்டை ரயில் நிலையம்

நுழைவு / வெளியேறு

தொகு
உயர் நீதிமன்ற மெட்ரோ நிலைய நுழைவு / வெளியேறும்
கேட் எண்-ஏ 1 கேட் எண்-ஏ 2 கேட் எண்-ஏ 3 கேட் எண்-ஏ 4

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "உயர
  2. நீதிமன்ற மெட்ரோ நிலையம்"

வெளி இணைப்புகள்

தொகு